அன்பு துணைவிக்கு தயிர்வடை பஜனை பாடல் போன்றவகைகளை வீட்டிலேயே செய்யவும் சமாதியில் இதை செய்வதால் செத்த பிறகும் எனனை பற்றிய மீம்ஸ் அதிகமாகி விட்டது. எனவே இனி இதுபோல் பொதுஇடத்தில் செய்யவேண்டாம் . வரும் மஹாளய அமாவாசைக்கு நல்ல அய்யரை வைத்து தர்ப்பணம் செய்து தயிர்வடை படைக்கவும். அப்படியே அந்த ஓசி சோறு நாரமணியை கூப்பிட்டுவிடவேண்டாம் அந்தபேமானி நாதாரி நாரமணியால் தான் எனக்கு இங்கு இவ்ளோ பாவ மூட்டையாக சேர்ந்து கஷ்டபடுகிறேன். .அய்யர் என்றவுடன் தெரியாமல் அமெரிக்கை நாராயணனை கூப்பிட்டுவிடவேண்டாம் ..அவன் ஒரு டுபாக்கூர் அய்யர்.।
.
அன்புடன் மு.க.

.
அன்புடன் மு.க.

No comments:
Post a Comment