Monday, February 10, 2020

விஞ்ஞான பல்கலை கழகத்தின் ஊழல் தமிழ் நாட்டில் ஆல மரமாக வளர்ந்து விட்டது.

தி மு க சந்தித்த முதல் தேர்தல் - ராஜாஜி என்கிற பார்ப்பனன் வீதி வீதியாக தன்னுடைய பூணூலை பிடித்துக்கொண்டு மைலாப்பூர் தெருக்களில் வாக்கு சேகரித்து போட்ட பிச்சை
தி மு க ஆட்சிக்கு வந்தது , ராஜாஜியும் , கமலஹாசன் தந்தை ஸ்ரீனிவாச ஐய்யங்காரும் கூட்டணி வைத்து தந்த அங்கீகாரம் .
தி மு க பிளவு ஏற்பட்ட பொழுது வைகோ உதய சூரியன் சின்னத்தை முடக்காமல் தடுத்தது அன்றைய தேர்தல் ஆணையர் டி என் சேஷன் என்கிற பார்ப்பானின் கரிசனம்
தி மு க கடைசியாக முழு மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்த 1996 சோ ராமசாமி என்கிற பார்ப்பனன் முன்னெடுத்த கூட்டணியால் …
தி மு க நாடு முழுக்க சென்று பிரதமராக்குங்கள் என்று பிரச்சாரம் செய்தது … கவுல் பார்ப்பனன் என்கிற ராகுல் காந்திக்கு
தி மு க தனது வாழ்நாளில் செய்யாத விஷயமாக தனது தேர்தல் வியூகத்திற்கு கூட வெளி மாநிலத்திலிருந்து யோசனை பெற்றது மமதா பேனர்ஜி என்கிற பாப்பாத்தி யிடம்
அந்த யோசனையின் அடிப்படையில் தற்பொழுது தங்களது அரசியல் வழிகாட்டியாக ஏற்றிருப்பது பிரஷாந்த் கிஷோர் என்கிற பார்ப்பானை ….
ஆக சுப வீ அண்ட் கோ புரிந்துகொள்ள வேண்டியது என்னன்னா , பார்பனர்களான நாங்க இல்லாம ஒரு பருப்பும் வேகாது , உடன் பிறப்புக்களான உளுத்தம் பருப்புக்கள் உட்பட.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...