Sunday, January 29, 2017

தடுப்பூசியால் குழந்தைகளுக்கு ஆபத்து !!!

*********அதிகம் பகிருங்கள் *******
கடந்த எட்டு வருடங்களாக தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த படாதபாடு படும் ஹீலர் பாஸ்கர் நேற்று மாஃபியாக்களினால் மிரட்டப்பட்டிருக்கிறார்
வருகிற பிப்ரவரி மாதத்தில் அமேரிக்காவிலிருந்து சிக்கன்பாக்ஸ் எனப்படும் தடுப்பூசியை நம் குழந்தைகளின் உடலினுள் செலுத்தி சோதனைசெய்ய இருக்கிறார்கள் இச்சோதனைக்காக முழுக்க முழுக்க ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளாக தேர்வு செய்திருக்கிறார்கள் "தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஒன்றுகூட அரசியல்வாதிகளின் பிள்ளைகளோ அல்லது உயர் அதிகாரிகளின் பிள்ளைகளோ படிக்கும் பள்ளிகள் இல்லை அது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து மக்களே இதை நீங்கள் சிந்திக்கவேண்டும் எனக்கூறி தனது பிரச்சார வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்
தடுப்பூசி நல்லது என்றால் ஏன் பெரிய பெரிய அரசியல்வாதிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு அதை செலுத்த முன்வருவதில்லை என்ற கேள்வியை எழுப்பிய அவர்
அந்த தடுப்பூசியை நல்லது என்று மக்களுக்கு பிரச்சாரம் செய்ய அரசியல்வாதிகள் தகுதியற்றவர்கள் என்றும் கூறியிருக்கிறார்
இந்த தடுப்பூசியை உடனடியாக அனைத்து பெற்றோர்களும் தவிர்க்க வேண்டும் என யூடியூப்பில் கேட்டு வருகிறார்
இதன்மூலம் முகம்தெரியாத நபர்கள் தங்கள் பெயர் கூறாமல் என்னை கடுமையாக சாடுகிறார்கள் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய சவாலினை முன்வைக்கிறார் அது என்னவென்றால்
தடுப்பூசி ஆபத்து இல்லை எனக்கூறுபவர்கள் "மக்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரபபாகும் வீடியோவில் தடுப்பூசி குழந்தைகளின் உடலிற்கு தீங்கற்றது என்று நிறூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் !
ஆனால் தடுப்பூசி ஆபத்து நிறைந்தது என்று என்னால் ஆதாரப்பூர்வமாக நிறூபிக்க முடியும் தமிழகத்தில் நடுநிலையான மீடியாக்கள் இருந்தால் இதை நேர்டியாக ஒளிபரப்ப தயாரா என்று மீடியாக்களுக்கும் சவால் விட்டிருக்கிறார் !
ஆனால் இச்சவாலை ஏற்க இதுவரை எந்த மருத்துவர்களும் எந்த டிவி சேனல்களும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !!
(தடுப்பூசியின் ஆபத்து பற்றி அறிந்துகொள்ள விரும்பும் பெற்றோர்கள் அவரின் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்
Mobile: +91-9842452508, +91-9944221007)
வாட்ஸ் அப் மூலமாக தடுப்பூசியின் தீமைகளை அறிய +918270934976 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யலாம்
பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர்

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!



அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.
அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
Image may contain: plant and outdoor
வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்
கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...
அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் . . .

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் . . .

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் . . .
எங்கும் எப்போதும் கிடைக்க‍க் கூடியது வாழைப்பழம்தான். காலையில் வெறும் வயிற்றில் இந்த
வாழைப்பழத்தை சாப்பிடும்போது வாழைப் பழத்துடன் ஒன்றாக சிறிது சீரகத்தையும் சே ர்த்து சாப்பிட்டால் நமது உடலில் கொட்டிக் கிடக்கும் கெட்டக் கொழுப்புக்களை கரைத்து விடுகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் சீரடைகிறது. இரத்தக் கொதிப்பு பிரச்சனைக ளும் ரத்த மூலம் பிரச்சனைகளும் நமக்கு ஏற்பட்டுவிடாமல் நமக்கு அரணாக இருந்து தடுத்து நம்மை பாதுகாக்கிறது என்று இயற்கை மற்றும் சித்த மருத்துவம்.
மருத்துவரின் ஆலோசனைபெற்று உட்கொள்ள‍வும்.

மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம்.

“தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”னு சொல்வாங்க. அதுகூட… மூட்டு வலி யையும் சேர்த்துக்கலாம். அது கொடுக் கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசா னவ ங்களுக்கு வரக் கூடியது, ஆஸ்டி யோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒரு வித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம் புல உள் ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியா கி வேலை செய்யறதோட விளைவு இது.
30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல் ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள் ல கூட இந்த வலியை உணர லாம். முக்கியமா காலை நேரத் துல வலி அதிகமிருக்கும். இது சீசனு க்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்ப ரையாகவும் தாக் கக்கூடி யது.
எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பி டற உண வோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிரு க்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாரு க்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல் லிட முடியா துங் கிறாங்க அவங்க.
பரம்பரைத்தன்மையோ, வேற கார ணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முத ல்ல கவனிக்க வேண்டிய விஷ யம், அவங்களோட டயட்!
மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங் களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரு ம் அசைவ உணவுப்பழக்கம் உள்ள வங்களா இருந்தது தெரிய வந்த தாம். முதல் கட்டமா, அசை வத்து லேர்ந்து சைவ உணவுப் பழக்கத்து க்கு மாறச் சொன்ன போது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையற தை உணர் ந்திருக் காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையு ம் ஏற்படுத்தக் கூடியது அசைவ உணவு.
அப்படின்னா சைவம் மட்டு மே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையா ன்னு கேட்கலாம். அவங்க ளும் கொழுப்பு குறைவான உண வை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.
சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக் காளி, பால் மற்றும் பால் பொருட் கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல் கஹால், முட்டை, வேர்க் கடலை , அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட் டிறைச்சி, ஆட்டிறைச்சி… இதெல் லாம் மூட்டுவலியை அதிகப்படு த்தற உணவுகளாம். மூட்டு வலி யோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.
இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உண வுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக் கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக் கு. வலியோட வீக்கமும் சேர்ந்தி ருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.
மூட்டுவலி வந்ததுமே என்ன வோ ஏதோனு அலறத்தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாரு ங்க. நீங்க அடிக்கடி விரும் பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்தி ருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியா தப்ப, மருத்து வரைப் பார்க்கலாம்.

*ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் -படியுங்கள் பகிருங்கள்*

சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுபவித்தார் நண்பர் ஒருவர். புற்றுநோயைஉருவாக்கக் கூடியபாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியைவிரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்.
அதற்கு அவர் பதில்கூறினார்.தமிழ்நாடு முழுவதும் உள்ளபெரும்பாலான ஹோட்டல்களில்பாலித்தீன்பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்வேகவைக்கப்படுகின்றன.
இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப்பயன்படுத்தினால் இட்லிகளைப்பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது.
கேன்சர் இட்லிகள் விற்பனையை எப்படித்தடுப்பது என யோசிக்கிறீர்களா?
முதலில் இது குறித்த விழிப்புணர்வை முகநூல் மூலமாகவே பரவலாக்குவோம்.
மக்கள் நலன் கருதி இதை உடனே அதிகமாக பகிருங்கள்.
Image may contain: food

புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வரும்.

“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”
“புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”,
இப்படி என்னதான் எழு தி சிகரெட்டை விற்ப னை செஞ்சாலும், “தம் மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப் படி ன்னு தம்மடிக்கிறவ ங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க!
புகைப்பிடிக்கிற ஒவ் வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்த பட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத் தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்ப டறாங்க அப்படின்னு கண் டிப்பா தெரிஞ்சிருக்கும் கறத யாரும் மறுக்க மு டியாது!
எல்லாமே தெரிஞ்சிருந் தாலும், புகைப் பழக்கத் தை விட முடி யாததுக்கு பல காரணங்கள். “வித்ட் ராவல் சிம்ப்டம்ஸ்” அப்ப டிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா ஏற்படுற பின் விளைவுகள். இந்தக் காரணத்தால விடணும்னு நெனைக் கிறவங்க கூட விட முடி யாம தவி க்கிறாங்க!
18 முதல் 30 வயதானவ ங்கள்ல செயத ஒரு ஆய் வுல, ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட, சுமார் 25% வரையில ரத்த நாளங் கள் விரைக்கிறதாம் (அ தாவது, ரத்த நாளங்களு க்கு உள் ளே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம்!).
விரைத்துப் போகும் ரத்த நாளங்கள் னால என்ன பிரச்சினை? ரத்த நாள ங்கள் விரைத்துப் போவதால், சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இருதயம் கடுமையாக வேலை செய்தாலொ ழிய ரத்த ஓட்டம் சீராகாது என்னும் நிலை ஏற்படுகிறதாம்!  ரத்த நாளங் கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைப் பாக இருக்கி றதோ, அந்த அளவுக்கு நமக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பும் இருக்கிறதாம்! (அப்படி ன்னா…..ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக் கூட 25% மாரடைப்பு வரும் வாய்ப்பு இருக்கா?!)
“அப்லனேஷன் டோனோ மெட்ரி” (applanation tonom etry) அப்படிங்கிற ஒரு புது மையான( ஆனால் தேர்ந்த!) தொழில் னுட்பம் மூலமா “ஆர்டீரியல் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (arterial stress test) சோதனை மூலமா ரத்த நாள ங்களோட விரைப்புத் தன் மைய கண்டுபிடிச்சிருக்கா ங்க டாக்டர் ஸ்டெல்லா!
ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, சும்மா கிக்கு/ மப்பு க்காக ஒரே ஒரு தம்மடிச்சாலும் கூ ட,  நம்ம ரத்த நாள ங்கள் பழுதடையறது மட்டுமி ல்லாம, சாதாரணமா ஓடி பேருந்தில் ஏறுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி  நட க்கும் செயல்களுக்குக் கூட நாம் மிகுந்த சிரமப்பட்டுதான் செய்யனும் அப்படிங்கிற நெலமைக்கு ஆளாக வேண்டி வரும்னு சொல்றாங்க ஸ்டெல்லா!

திவ்ய தேச ஆலயங்களில் இரண்டாவது .....

திவ்ய தேச ஆலயங்களில் இரண்டாவது எனக் கூறப்படும் ஸ்ரீ நாச்சியார் ஆலயம் திருச்சி நகரின் அருகில் உள்ள உறையூரில் உள்ளது. இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் தாயார் கமலவல்லி நாச்சியார் எனும் லஷ்மி தேவியும், நின்ற கோலத்தில் அழகிய மணவாளன் எனும் மகாவிஷ்ணுவும் உள்ளார்கள். இந்த தலம் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்திலும் இடம் பெற்று உள்ளது. இந்த ஆலயத் தலப் பெருமை என்ன என்றால் இங்கு ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கத்தில் இருந்து எம்பெருமான் வந்து லஷ்மி தேவியை மணக்கின்றாராம். அந்த திருமணத்தில் முப்பத்தி மூன்று கோடி தேவர்களும் வந்து தரிசனம் செய்ததாக ஐதீகமாக கூறப்படுகின்றது. இந்த ஆலயம் எழுந்த வரலாற்றுக் கதை சுவையானது.
ஒருமுறை வனங்களில் வசித்து வந்த ரிஷி முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை தோன்றியது. அது என்ன என்றால் ரிஷி முனிவர்களை அதிகம் மரியாதை செலுத்தி மதிப்பவர் யார்? சிவபெருமானா, பிரும்மாவா இல்லை விஷ்ணுவா? சர்ச்சை பெரியதாகத் தொடர அவர்கள் அனைவரும் பிருகு முனிவரிடம் சென்று அவரை அதற்கான விடையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பிருகு முனிவரும் அதற்கான விடையை தான் மூன்று லோகங்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வந்து விரைவிலேயே கூறுவதாகக் கூறியப் பின்னர் அங்கிருந்து கிளம்பி முதலில் கைலாயத்துக்குச் சென்றார். அங்கு அவரை காவலார்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். சிவபெருமான் தவத்தில் அமர்ந்து உள்ளார் என்றும் அவரை சந்திக்க முடியாது என்றும் கூறி விட்டார்கள். ஆகவே மனம் வருந்திய பிருகு முனிவர் அடுத்து பிரும்ம லோகத்துக்குச் சென்றார். அங்கும் அதே கதைதான். ஆகவே முடிவாக வைகுண்டத்துக்குச் சென்றார். அவர் வரவைத்தான் விஷ்ணுவும் எதிர்பார்த்துக் காத்து இருந்தார். அது ஏன்? அதற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.
பூலோகத்தில் அப்போது உறையூரை தர்ம வர்மன் வம்சத்தை சேர்ந்த நந்த சோழன் என்பவர் ஆண்டு வந்தார். நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்த அந்த மன்னன் யாகங்களும், பூஜைகளும் செய்து வந்த ரிஷி முனிவர்களை அரக்கர்களும், அசுரர்களும் துன்புறுத்தி இடையூறு செய்யாமல் இருக்கும் வகையில் பல நேரங்களில் தானே அங்கெல்லாம் சென்று காவலுக்கு நின்று அவர்களைக் காத்து வந்திருந்தார். அத்தனை நெறிமுறைக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர். ஆனால் அவருக்கு ஒரு மனக் குறை இருந்தது. அவருக்கு சந்ததி எனக் கூறிக் கொள்ள யாருமே இல்லை. ஆகவே அவர் மகாவிஷ்ணுவைக் வேண்டி யாகம் செய்து பூஜித்த போது விஷ்ணுவானவர் அவர் முன் தோன்றி தானே தக்க சமயத்தில் தன் மனைவியான மகாலஷ்மியை அவருடைய மகளாகப் பிறக்க வைப்பதாக உறுதி கூறி விட்டுச் சென்று இருந்தார்.
அது போலவே அவருடைய மனைவியான மகாலஷ்மிக்கும் அவள் விஷ்ணுவை விட்டு சில காலம் பிரிந்து இருக்க நேரிடும் என்றும், அவள் பூலோகத்தில் பிறந்து விஷ்ணுவின் பிரிவால் மனம் தவித்தப் பின் மீண்டும் அவரை அடைவாள் என்று ஒரு சாபத்தை சரஸ்வதி தேவியினால் பெற்று இருந்தாள். ஆனால் மகாலஷ்மியோ எந்த நிலையிலும் விஷ்ணுவைப் பிரிய மனம் இல்லாதவளாக இருந்தாள். ஆகவே அவளை பூமிக்குச் சென்று பிறப்பு எடுத்து விரைவாக சாபத்தை நீக்கிக் கொள்ள எப்படி சம்மதிக்க வைப்பது? அவளோ அதற்கு ஒப்புக் கொள்ள மறுக்கின்றாளே என எண்ணிக் கொண்டு இருந்தவர் அதற்கான தக்க தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார் . ஆகவே பிருகு முனிவர் வருவதை தூரத்தில் இருந்தே புரிந்து கொண்டவர், வேண்டும் என்றே வைகுண்டத்தின் வாயிலுக்கு தன் மனைவியுடன் அவசரம் அவசரமாகச் சென்றார். லஷ்மி தேவிக்கு அவர் ஏன் அத்தனை அவசரமாக வாயிலுக்குச் செல்கின்றார் என்பது புரியவில்லை.
வாயிலுக்குச் சென்றவர் அப்போதுதான் அங்கு வந்த பிருகு முனிவரை ஓடோடிச் சென்று அழைத்தார். அவர் கால்களில் வேண்டும் என்றே விழுந்து வணங்கினார். அதை பிருகு முனிவரும் எதிர்பார்க்கவில்லை. லஷ்மி தேவியும் எதிர்பார்க்கவில்லை. தன் கணவர் ஒரு முனிவரின் காலில் விழுந்து வணங்குவதா என்று கோபம் அடைந்து தன்னை மறாந்து ' ஐயனே, முனிவர் என்றாலும் கூட பூஉலகில் உள்ளவரின் காலில் நீங்கள் விழுந்து வணங்கலாமா?' எனக் கோபத்துடன் கேட்க தன் நிலையை மறந்த பிருகுவும் 'என்னை அவமானப் படுத்திவிட்டாய் தேவி, நீயும் உடனடியாக பூ உலகில் சென்று என்னைப் போல மனித உருவில் பிறப்பாயாக' என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்துச் உடனேயே கிளம்பிச் சென்று விட்டார். விஷ்ணுவின் நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது. கதி கலங்கி நின்ற லஷ்மியிடம் உடனே விஷ்ணுவும் 'நீ உடனடியாக உறையூரை ஆண்டு வரும் தர்மவர்மன் வம்சத்தை சேர்ந்த நந்த சோழனின் மகளாகச் சென்று பிறப்பாயாக. உன்னை தக்க நேரத்தில் நான் அங்கு வந்து மணப்பேன்' என்று கூறி விட்டு அவரும் மறைந்து விட லஷ்மி தேவியும் அடுத்த கணம் தர்மவர்மன் மனைவியின் கருவில் சென்று புகுந்து கொள்ள வேண்டியதாயிற்று.
இன்னொரு கதையின்படி லஷ்மி தேவி உறையூர் மன்னனின் அரண்மணை தடாகத்தில் ஒரு தாமரை மலர் மீது மிதக்க அவளை மன்னன் கண்டெடுத்து வளர்த்தார் என்று கூறினாலும், அவள் அவர் மனைவியின் கற்பத்தின் மூலமே தாமரை மலரைப் போலப் பிரகாசமான முகத்தைக் கொண்ட கன்னி பிறந்தாள் என்று இன்னொரு கதை கூறுகிறது. அதனால்தான் அவள் பெயரை கமலவல்லி என வைத்தார்கள். மன்னனுக்கு கிடைத்த/ பிறந்த லஷ்மி தேவிக்கு கமலவல்லி எனப் பெயரிட்டு மன்னன் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அவள் கேட்டது அனைத்தையும் அவளுக்குக் கொடுத்தார் . காலம் ஓடியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தவள் திருமணப் பருவத்தை எய்தினாள்.
அவள் தினமும் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் சென்று ஆடிப்பாடி திரிந்து கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு சாப விமோசனம் பெற வேண்டிய வேளையும் வந்தது. ஆகவே அதை தெரிந்து கொண்ட விஷ்ணு அந்த நந்தவனத்தில் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தின் ஸ்வாமியைப் போல உருவம் கொண்டு ஒரு குதிரை மீது ஏறிக் கொண்டு சென்றார். அவரை தூரத்தில் இருந்தே கண்ட கமலவல்லி அவர் அழகில் மயங்கி அவர் மீது மையல் கொண்டாள். தான் பார்த்த அந்த அழகிய மணவாளரை தானே மணக்க விரும்பினாள். அதை தன்னுடைய தந்தையிடமும் கூறினாள். ஆனால் அதைக் கேட்ட அவளுடைய தந்தை திடுக்கிட்டார். ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்து ஸ்ரீரங்கநாதருடன் திருமணமா? அதை எப்படி செய்வது? குழம்பினார். மகளை பல வகைகளிலும் தேற்றிப் பார்த்தார். ஆனால் அவளோ எதற்கும் சம்மதிக்கவில்லை. மணந்தால் ஸ்ரீ ரங்கநாதரையே மணப்பேன் என உறுதியாகக் கூறினாள். அதனால் அவள் உடல் நலமுற்று படுக்கையில் வீழ்ந்தாள்.
 மன்னன் தனது பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் 'ஸ்ரீ ரங்கநாதரை கணவராக கமலவல்லி ஏற்றுக் கொள்வது என முடிவு செய்து விட்டதினால் பகவானின் சித்தப்படியே செய்யுங்கள். ஆனால் ஆலயத்தின் மூர்த்தியான ஸ்ரீ ரங்கநாதருடன் மணமாகி விட்டாலும் அவரே அவள் கணவராகி விடுவார். அதற்குப் பிறகு பூ உலகில் வேறு யாரையும் அவளால் மணக்க முடியாது' என்பதையும் கூறினார்கள். அவர்களுக்கு என்னத் தெரியும் நடப்பது அனைத்துமே நாராயணனின் சித்தம் என்று? மன்னன் தீவீரமாக யோசனை செய்தப் பின் மனம் ஒடிந்த நிலைக்குப் போனவளை வேறு வழி இன்றி அந்த மன்னன் ஸ்ரீ ரங்கநாதார் ஆலயத்தில் உள்ள ஸ்வாமிகளுக்கு மனைவியாக திருமணம் செய்து தர சம்மதித்தார். இப்படியாக மஹாலஷ்மியின் பூர்வ ஜென்ம சாபத்தின் அனைத்துமே அதுவரை சரியாகவே நிகழ்ந்து வந்தன.
 அடுத்து மன்னன் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்து உற்சவ மூர்த்தியை உறையூருக்கு ஊர்வலமாக மாப்பிள்ளை அழைப்பைப் போல எடுத்து வரச் செய்து அங்கு மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து விட்டு அவளை அனைவருடனும் சேர்ந்து அழைத்துக் கொண்டு ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தாலி கட்ட ஏற்பாடு செய்தார். கமலவல்லியும் அங்கு சென்று ஸ்ரீ ரங்கநாதருக்கு மாலை சூடியதும் சாபம் களைந்து விட அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே அவர்கள் முன்னிலையிலேயே ஸ்ரீ ரங்கநாதாரின் சிலைக்குள் ஒளி போல பாய்ந்து சென்று மறைந்தாள். அனைவரும் திடுக்கிட்டார்கள். அதன் பின்னரே மன்னன் கனவில் மகாவிஷ்ணு தோன்றி நடந்த அனைத்தையும் கூற மன்னனும் மகளைப் பிரிந்த சோகம் இருந்தாலும் ஸ்ரீ ரங்கநாதார்-கமலவல்லிக்கு உறையூரிலேயே பெரிய ஆலயம் அமைத்து ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ அழகிய மணவாளர் (அழகு சொட்டும் மணமகன் என்பதே அந்தப் பெயரின் கருத்து) ரங்கநாதர்-கமலவல்லி நாச்சியாருக்கு (தாமரைப் போன்றவள், சோழ மன்னன் வம்சத்தில் பிறந்ததினால் நாச்சியார் எனப்பட்டவள்) திருமணம் நடைபெறும் வைபவத்தை நடத்தி வைக்கத் துவங்கினார்.
இந்த ஊரில் இருந்த ஒரு கோழி ஒரு பெரிய யானையுடன் சண்டைப் போட்டு அதை பறந்து பறந்து சென்று கொத்திக் துன்புறுத்த அந்த யானை பயந்து போய் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக ஒரு கதை உண்டு. அதனால்தான் அதற்கு திருக்கோழி என்ற பெயரும் வந்தது.
இந்த ஆலயம் திருச்சி நகரின் மையத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரில் உள்ளது. ஆலயம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஆலயத்தின் மூல தேவியானவள் கமவலல்லி நாச்சியார் ஆகும். மூலவர் அழகிய மணவாளர் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் ஒரு விசேஷம் என்ன என்றால் அனைத்து ஆலயங்களிலும் உள்ள மூல மூர்த்திகள் கிழக்கு நோக்கியே அமர்ந்து இருப்பார்கள் . ஆனால் இங்குள்ள கமலவல்லித் தாயாரோ வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு உள்ளதினால் அந்த திசையில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தின் மூலவரான ஸ்ரீ ரங்கனாதார் வரவை எதிர்நோக்கி பார்த்திருப்பதாக ஐதீகம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...