Saturday, July 30, 2011

பிரதமருடைய புதிய ஆலோசகரின் பின்னணி

பிரதமரமன்மோகனசிங்கினமுதன்மைசசெயலராக 7 ஆண்டுக்காலமஇருந்ி.ே.ஏ.நாயர், அப்பொறுப்பிலஇருந்தவிடுவிக்கப்பட்டபிரதமரினஆலோசகராசெயலாற்றுவாரஎன்றபிரதமரஅலுவலகமவெளியிட்டுள்செய்திககுறிப்புததெரிவிக்கிறது.

ி.ே.ஏ.நாயரவகித்துவந்முதன்மைசசெயலரபொறுப்பபுலோகசாட்டர்ஜி என்கிஉத்தரபபிரதேசத்தைசசேர்ந்த 1974ஆமஆண்டஇந்திஆட்சிபபணியிலஇணைந்அதிகாரி ஏற்கிறாரஎன்றுமபிரதமரஅலுவலகமதெரிவித்துள்ளது. புலோகசாட்டர்ஜி, சோனியாஜிக்கநெருக்கமானவரஎன்றும், அவரமுதன்மைசசெயலராஅமர்த்துவதனமூலமபிரதமருக்கும், காங்கிரஸதலைவருக்குமஇடையிலாஉறவமேம்படுத்துமஎன்றசெய்திகளகூறுகின்றன.

ி.ே.ஏ.நாயரினபதவி ‘மாற்றம்’ என்பதஏற்றமஇறக்கமஎன்மதிப்பீடுகளுமஅவரஆலோசகராநியமிக்கப்பட்செய்தியுடனசேர்ந்தவெளியாகியுள்ளது. இதற்குககாரணம், முதன்மைசசெயலராஇருந்இந்நாயரின‘பங்கு’ ஈழததமிழரபிரச்சனையில், அதாவதஅவர்களஒழித்துக்கட்டிஇனபபடுகொலைபபோரதொடங்கப்பட்டதிலதொடர்புடையதாகும்.

சமீபத்தில‘தி ஸ்டேட்ஸ்மென்’ என்பாரம்பரியமிக்இந்திஆங்கிநாளிதழில், இந்திஅளவிலமதிக்கத்தக்இதழாளராஇன்றவரதிகழுமசாமராஜப்பஒரகட்டுரஒன்றவெளியிட்டிருந்தார். அந்த‌கட்டுரையில், சேனல் 4 வெளியிட்ட, உலகினநெஞ்சஉலுக்கி‘இலங்கையினகொலைககளங்கள்’ என்கிஆவணபபடத்தைபபற்றிககுறிப்பிட்டு, இலங்கைததமிழரபிரச்சனையிலஇந்தியாவினதலையீடமட்டுமஇல்லாதிருந்திருக்குமானால், இப்படிப்பட்நெஞ்சஉலுக்குமகாட்சி ஆவணமஒன்றவருவதற்கவாய்ப்பேயில்லாமலபோயிருக்குமஎன்றஎழுதியிருந்தார்.

இந்திமத்திஆட்சியஅதிரசசெய்சாமராஜப்பாவினஅந்த‌கட்டுரையிலஅனைவரினகவனத்தையுமஈர்த்ஒரஅமைதி முயற்சி தொடர்பாமுழவிவரமுமவெளியிடப்பட்டிருந்தது. அதனசாராம்சமஇதுதான்:
“சேனல் 4 தொலைக்காட்சியிலவெளியாஅந்ஆவணபபடத்தில், தமிழர்களுக்கஎதிராநடத்தப்பட்கொடூரத்திற்கபுதடெல்லியகாரணியாஇருந்த, இதுவரசொல்லப்படாகதஒன்றஉள்ளது. 2005ஆமஆண்டநடந்இலங்கஅதிபரதேர்தலிலபோட்டியிட்ர‌ணிலவிக்கிரமசிங்கேதானவெற்றி பெவேண்டுமஎன்றஇந்தியவிரும்பியது. ஏனென்றால், அப்போதஇலங்கைக்காஇந்தியததூதராஇருந்நிருபமராவ், ர‌ணிலவிக்கிரமசிங்கேயுடனநெருங்கிநட்பைககொண்டிருந்தார். ஆனாலஅந்தததேர்தலிலதமிழருக்கஎதிராவல்லூறாகககருதப்பட்மகிந்ராஜபக்மிகககுறைந்வாக்கவித்தியாசத்திலவெற்றி பெற்றஅதிபரானார். தமிழீவிடுதலைபபுலிகளவிடுத்வேண்டுகோளஏற்று த‌மிழ‌ர்க‌ளதேர்தலை‌புறக்கணித்தனர். அவர்களமட்டுமவாக்களித்திருந்தால், ர‌ணில்தானமிகபபெரிவெற்றி பெற்றஅதிபராகியிருப்பார்.

இலங்கையினசெல்வாக்கமிக்அரசியல்வாதியாகததிகழவேண்டுமெனில், தமிழருக்கஎதிராவல்லூறஎன்தனதஉருவகத்தமாற்றிககொள்முற்பட்டாரராஜபக்ச, டெல்லியுடனதொடர்பகொள்முயற்சித்தார், ஆனாலடெல்லி தொடர்ந்தஅவரபுறக்கணித்தது. இந்நிலையில்தான், தமிழ்நாட்டினஆதரவைபபெற்றஇனபபிரச்சனைக்குததீர்வகாண, இங்கவாழுமசமூஆர்வலர்களினஉதவியநாராஜபக்முற்பட்டார்.
 
டெல்லிக்கும், கொழும்புவிற்குமஇடையபாலமாசெயல்பதமிழ்நாட்டிலஇருந்தஒரகுழுவஉருவாக்ராஜபகசவினதூதர்களதமிழ்நாட்டிற்கவந்தனர். கொழும்புவினதொடர்ந்முயற்சியினகாரணமாஓய்வுபெற்இந்திஆட்சிபபணியாளரும், ஜெயப்பிரகா‌‌ஷ‌நாராயணன், அன்னைததெரசஆகியோருடனநெருக்கமாபழகியவருமாஎம்.ி.தேவசகாயத்தஒருங்கிணைப்பாளராகககொண்ஒரகுழஉருவானது. இதிலமற்றொரஓய்வபெற்இந்திஆட்சிபபணி அதிகாரியும், தமிழஉள்துறசெயலராபணியாற்றிவருமாஎஸ்.ி.ஆம்ப்ரோஸ், இலங்கபிரச்சனையிலவிவரமறிந்தவராகததிகழந்முன்னாளஇராணுஅதிகாரி (கர்னலஹரிஹரன்), மூத்இதழாளர் (ராமராஜப்பாதான்) ஆகியோரகொண்அந்தககுழு, 2007ஆமஆண்டமாதம் 10ஆமதேதியன்றதமிழ்நாட்டைசசேர்ந்இக்குழு, அதிபரராஜபக்சவினஆலோசகரசுனிமாலஃபெர்ணான்டதலைமையிலாகுழுவுடனசென்னையிலபேச்சுவார்த்தநடத்தியது.

இலங்கைததமிழரஇனபபிரச்சனைக்கு, அவர்களினநீண்காஅரசியலஎதிர்பார்ப்பிற்குததீர்வதராஎந்ஒரதரப்பினஇராணுவெற்றியுமநீடித்தததீர்வஉருவாக்முடியாதஎன்பதஇந்சந்திப்பிலஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசசந்திப்பிற்குபபிறகு, 2007ஆமஆண்டஜூலமாதம் 17ஆமதேதியன்றகொழும்புவிலஇந்தககுழு, அதிபரராஜபக்ச, அவருடைசெயலரலலிதவீரதுங்கா, துணைசசெயலரவருசிறீதனபாலா, ஆலோசகரசுனிமாலஃபெர்னா‌ண்டஆகியோரைசசந்தித்தபேசியது. இரண்டமணி நேரமநடந்இந்தசசந்திப்பின்போது, இந்திஅரசஎன்கருதுகிறதஎன்பதபற்றியும், தனதஅரசினநடவடிக்கைகளமீதாபன்னாட்டவிமர்சனங்களுமதனக்குககவலைததருவதாராஜபக்கூறினார்.

தமிழரஇனபபிரச்சனைக்கஇலங்கைக்குள்ளிருந்தானதீர்வஉருவாக்கப்பவேண்டுமஎன்றும், அதனஇந்தியஉள்ளிட்பன்னாட்டுககருத்துகளைககொண்டமுறைபடுத்திக்கொள்வேண்டுமஎன்றதேவசகாயமகூறிகருத்தராஜபக்வெகுவாஆமோதித்தார். தமிழகககுழுவுடனநடத்திஇரண்டசந்திப்பிற்குபபிறகு, பொதுககூட்டமஒன்றிலபேசிமகிந்ராஜபக்இவ்வாறகூறினார்: “வடக்கு - கிழக்கமாகாணங்களிலவாழுமமக்களினநியாயமாகுறைகளுக்கநாமசெவிமடுக்வேண்டும், அவர்களினஉணர்வுகளைபபுரிந்துகொள்வேண்டும்” என்றார். வடக்கு - கிழக்கமாகாணங்களதமிழர்களினபாரம்பரிபூமி என்பதகவனத்திலகொள்வேண்டும்.

இந்தககதையொம்பவுமநீட்டிக்காமலகுறைத்துககூறுகிறேன். அதனபிறகதமிழகககுழுவுடனராஜபக்அரசிலஅமைச்சர்களாஇருந்துவர்களும், அதிகாரிகளும், சென்னையிலுமகொழும்புவிலுமகூடி, தமிழரபிரச்சனைக்குததீர்வகாண்பதகுறித்தமுறவிவாதித்தனர். இந்தசசந்திப்புகளிலஇலங்கையினஅரசமைப்பவிவகாரங்களமற்றுமதேஒற்றுமஅமைச்சரடிஈடபுள்யகுணசேகரா, அரசமொழி ஆணையத்தினதலைவரராஜகல்லூரஆகியோருமகலந்துகொண்டனர். இதனதொடர்ச்சியாக 2008ஆமஆண்டமார்சமாதம் 25ஆமதேதி தமிழகககுழமீண்டுமஅதிபரராஜபக்சவசந்தித்துபபேசியது. தீர்வுக்காதிட்டமவகுக்கப்பட்டது.

தமிழரபிரச்சனைக்குததீர்வகாஇலங்கஅரசும், தமிழகககுழுவுமபேசி வருவதகொழும்புவிலஉள்இந்தியததூதரகமஎப்படியோ மோப்பமபிடித்துககண்டுபிடித்துவிட்டது. தேவசகாயத்தசந்திக்நேரமஒதுக்குமாறஇந்தியததூதரகத்தினதுணைததூதர் ஏ.மாணிக்கமகேட்டார். ஆனாலகுறிப்பிட்நேரத்திற்கவரவுமில்லை, சந்திக்கவுமில்லை. ஆனால், “அங்கீகாரமஇல்லாபேர்வழிகளுடனஎதற்காபேசுகின்றனரஎன்றஇலங்கஅதிபரகுழுவஇந்தியததூதரகம‘அதட்டியதாக’ செய்திகளவந்தது.

இலங்கஇந்தியததூதரகத்திடமிருந்தசென்செய்தியை, தமிழ்நாட்டைசசேர்ந்அமைச்சரஒருவர் (மணி சங்கரஐயர்) சோனியாவினகாதிலபோடுகிறார். அதுமட்டுமன்றி, தமிழரபிரச்சனைக்கபஞ்சாயத்தராஜமூலமதீ்ர்வகாணுமதிட்டமதன்னிடமஉள்ளதாகவும் (கிராமத்திற்கஅதிகாரமஅளிப்போமஎன்றராஜபக்பேசியதனபின்னணி புரிகிறதா?) மணி கூறுகிறார்.

இதையெல்லாமசற்றுமஅறியாதேவசகாயம், தன்னோடஒரகாலத்திலபணியாற்றியவரும், அப்போது (இப்போதும்தான்) பிரதமரினமுதன்மைசசெயலராஇருந்ி.ே.ஏ.நாயருக்கஒரகடிதமஎழுதுகிறார். 2008ஆமஆண்டஏப்ரல் 1ஆமதேதி எழுதிஅந்தககடிதத்தில், இந்திஅரசினபாதுகாப்பஅமைச்சகமஇலங்கைபபிரச்சனதொடர்பாஎழுதியனுப்பிஅறிக்கையில், “இலங்கஇனசசிக்கலிற்கஇராணுவததீர்வஎன்றஏதுமில்லை.
 
இலங்கையினஒற்றுமைக்கஉட்பட்டு, அங்குள்சிறுபான்மமக்கள், குறிப்பாதமிழமக்களஉள்ளிட்அனைவரினகுறைகளையுமதீர்க்கக்கூடிஅரசியல், அரசமைப்பரீதியாதீர்வகாவேண்டும்” என்றகூறியிருந்தததைசசுட்டிக்காட்டி, அப்படிப்பட்ஒரதீர்வஉருவாக்குமமுயற்சியிலதாங்களஉருவாக்கியுள்ளததிட்டத்தவிளக்கினார். ஆனாலஅமைதிததீர்வகாண்பதற்கஎதிராஇலங்கஅரசுக்கஆயுதங்களையும், பயிற்சிகளையுமஇந்திஅரசஅளிப்பதஏனஎன்றுமதேவசகாயமவினாக்களஎழுப்பியிருந்தார். தமிழகககுழமுன்னெடுக்குமமுயற்சிக்கஆதரவளிக்குமாறுமஅந்தககடிதத்திலகேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழரபிரச்சனைக்குததீர்வகாணுமஒரதிட்டத்தவெற்றிகரமாதமிழகககுழஉருவாக்கிநிலையில்தான், இந்திதனதபாதையமாற்றிக்கொண்டது. அரசியலதீர்வகாவேண்டிஅவசியத்தஇலங்கஅரசிடமவலியுறுத்தாமல், விடுதலைபபுலிகளமுற்றிலுமாஅழித்தொழிக்குமபோருக்கசமிக்ஞகாட்டியது. விடுதலைபபுலிகளினதலைவரவேலுப்பிள்ளபிரபாகரன், அந்அமைப்பினஉளவுபபிரிவுததலைவரபொட்டஅம்மானஆகியோரினதலைகளசாய்த்திவேண்டுமஎன்கிதனததிட்டத்தநிறைவேற்றிக்கொள்இலங்கஇராணுவத்திற்கஎல்லஉதவிகளையுமஅளிக்இந்திமத்திஅரசஉறுதியளித்ததாகொழும்பவட்டாரங்களதெரிவித்தன.
 
தேசத்தினநலனபின்னுக்குததள்ளிவிட்டு, சோனியாவினவிருப்பத்தநிறைவேற்ற, அன்றைக்கபிரதமரினஅலுவலகத்தகட்டுக்குளவைத்திருந்தேபாதுகாப்பஆலோசகரஎம்.ே.நாராயணன், அயலுறவுசசெயலர் (தற்போததேபாதுகாப்பஆலோசகர்) ி‌வ்சங்கரமேனனஆகியோரகொண்டககுழு, இலங்கையிலதமிழினத்தஅழித்அந்காட்டுமிராண்டித்தனமாபோருக்கஉதவியது. அதுவஇன்றசானல் 4 தொலைக்காட்சியிலவெளியாகி, இலங்கஅரசமீமுடியாபுதைசசேற்றிலதள்ளியுள்ளது. இலங்கையிலநடந்அழித்தலிற்கஉதவியதால்தான், சானல் 4 ஒளிபரப்பிஆவணபபடத்தைககண்டஉலகே கோவத்தாலகொதித்துககொண்டிருக்க, இந்திஅரசமட்டுமசெவிட்டுத்தனமாமெளனமகாத்தவருகிறது.

தமிழின இஅழித்தலிற்காகவும், போர்ககுற்றத்திற்காகவுமபன்னாட்டகுற்றவியலநீதிமன்றத்திலராஜபக்சவும், அவருடைகூட்டாளிகளுமகுற்றவாளிககூண்டிலநிற்வேண்டிநிலஏற்படும். அப்போது, அங்கநடந்தஅரங்கேறிகாட்டுமிராண்டித்தனமாகொடூரத்திலதாங்களஆற்றிபங்கிலஇருந்தபுதடெல்லி தப்முடியாது. அதற்காமணியோசையசானல் 4 ஒளிபரப்பு” என்றசாமராஜப்பஎழுதியுள்ளார் (ி ஸ்டேட்ஸ்மென், ஜூலை 12, 2011).

இலங்கஇனபபிரச்சனைக்கநிரந்தரததீர்வகாணுமஒரதிட்டத்தை, ராஜபக்சவுடனபேசி தமிழகககுழநேர்த்தியுடனும், நேர்மையுடனுமஉருவாக்கியது. அதனி.ே.ஏ.நாயரிடமுமஅனுப்பியது. ஆனால், இலங்கஇனபபிரச்சனைக்கஅமைதி பேச்சினமூலமஅங்குள்அனைத்தசமுதாமக்களுமஏற்றுக்கொள்ளககூடிநீடித்த, நிரந்தரததீர்வகாணப்பவேண்டுமஎன்பததங்களினநிலஎன்றநாடாளுமன்றத்திலேயகூறி தமிழர்களையும், இதமக்களையுமஏமாற்றி வந்அரசு, இரகசியமாதமிழிஅழிப்பிற்கு, சோனியாவினபழிவாங்குமசெயலுக்கமுற்றிலுமாகததுணைபோயஉள்ளதஆதாரப்பூர்வமாநிரூபனமாகியுள்ளது.

தமிழிஅழிப்புபபோருக்கவித்திட்டு, உதவி, ஆலோசனவழங்கி, ஆயுதமகொடுத்து, ராடாரவழங்கி காட்டிக்கொடுத்ததஇந்திமத்திஅரசஎன்பததெளிவாகிவிட்டது. இப்போதபுரிகிறதா, போரமுடிந்தவுடனஇந்தியாவினஊடகங்களுக்கபேட்டியளித்மகிந்ராஜபக்ச, “நானஇந்தியாவினபோரநடத்தினேன்” என்றகூறியதஏனஎன்று?

சோனியாவினபழிவாங்கலும், அதற்கநாயர்களும், மேனன்களும், நம்பியார்களுமஅளித்உதவியுமபன்னாட்டகுற்றவியலநீதிமன்றத்திலஒரநாளவெளிவரும். அன்றஈழததமிழரவிடுதலைபபோராட்டமஏன், யாராலபயங்கரவாதமஎன்றமுத்திரையிடப்பட்டதஎன்கிஉண்மையுமவெளிவரும்.

2ஜி: ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர், சோனியா விளக்கம் அளிக்க அதிமுக வலியுறுத்தல்

2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றத்தில் கூறிய குற்றச்ச்சாட்டு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டபட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வாதிடுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்கள், அந்த உரிம பங்குகளை அதிக விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்ற விவகாரம் மன்மோகன் சிங் மற்றும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரியும் என்றும், அப்போது பிரதமர் இது தொடர்பாக விளக்கம் கோராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்ததோடு, இவ்வழக்கில் ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியமாக சேர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ராசாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து பிரதமரோ அல்லது சிதம்பரமோ இதுவரை வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், 2ஜி வழக்கில் ஆ.ராசா பிரதமர் கூறிய குற்றச்ச்சாட்டு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆ.ராசா குற்றச்சாட்டைக் கூறி இத்தனை நாட்கள் ஆகியும், இத்வரை பிரதமரோ, சிதம்பரமோ அது குறித்து பதிலளிக்காமல் இருந்து வருகின்றனர்.

அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் மக்களுக்கு உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள உரிமை உள்ளது. எனவே ராசாவின் குற்றச்சாட்டு குறித்து அவர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Wish u a very happy Ramadan Mubarak


Hi My Dear Friends,

Advance Ramadan Mubarak.

May This Ramadan be as bright as ever.
May this Ramadan bring joy, health and wealth to you.

May the festival of lights brighten up you
and your near and dear ones lives.

May this Ramadan bring in u the most
brightest and choicest happiness and
love you have ever Wished for.

May this Ramadan bring you the
utmost in peace and prosperity.

May lights triumph over darkness.
May peace transcend the earth.
May the spirit of light illuminate the world.
May the light that we celebrate at Ramadan
show us the way and lead us together on the
path of peace and social harmony

Wish you a very happy Ramadan Mubarak

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...