புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . .
புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . .
‘Garcinia cambogia என்கிற மூலப்பொருள் ‘புளியில் இருக்கிறது. இது எடைகுறைப்பதற்கு பேருதவியாக
starch polysacc -harides(NSP) என்கிற நார்ச்ச த்து இருக்கிறது. இதிலுள்ள Bile salt உடலில் உள்ள கெட்ட கொ ழுப்புகளை குறைக்கிறது. காப் பர், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசி யம் போன்ற தாதுக்களும், வைட்டமின் ஏ,சி தையமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப் -ளேவின், நியாசின் போன்ற வைட்டமின்களும் புளியில் இருக்கின்றன”
மருத்துவரை அணுகி, உடல் நிலைக்கேற்ப அளவு மற்றும் கால அளவு தெரிந்து கொண்டு உட்கொண்டால் நலமே!

No comments:
Post a Comment