Thursday, June 13, 2019

ஜோதிமணியை பற்றி இந்த கேடுகெட்ட ஊடகங்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார் களே.

ஆந்திரா முழுவதும் மணல் எடுக்க தடை.! - ஜெகன் மோகன் ரெட்டி#செய்தி
கரூரில் மணல் எடுக்க அனுமதி கோரி திமுக MLA செந்தில்பாலாஜி காங் MP ஜோதிமணி மனு..!! -
நமக்கு நாடா முக்கியம், கடன் தள்ளுபடி ஆனா போதும்! சரக்கு கிடைச்சா போதும்!😉👇

 வாழ்த்துக்கள் வாக்களித்தமக்களுக்கு பணிசிறக்கட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...