தீண்டத்தகாதவர்கள் இல்லையே எல்லா மத,ஜாதி,சமூகங்களில் உள்ள பொருளாதாரத்தில் பிற்பட்ட தாய்த் தமிழ் மக்கள்!
பின் ஏன் தமிழக சட்டசபையில் இந்த இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற விவாதம்,அமளி,துமளி எல்லாம்!
இந்தியாவிலேயே,ஏன்உலகத்திலேயே,ஏழை மக்களின் நிலையை ஏலம் விட்டு விவாதிக்கும் அவலம்,மானம் கெட்ட ,மிக,மிக தாழ்ந்த ,மட்டமான,வெட்கங்கெட்ட அரசியல் தமிழகத்தில்தான் நடக்கிறது!
அத்தனைக்கும் காரணம் அடியாள்,தட்டிப்பறிக்கும்,பொருக்கித்தனமான ஓட்டுப் பொருக்கி அரசியல் பண்ணும் நீசத்தனமான குடும்ப அரசியல் கட்சி தி.மு.க. தான்!
அத்தனைக்கும் காரணம் அடியாள்,தட்டிப்பறிக்கும்,பொருக்கித்தனமான ஓட்டுப் பொருக்கி அரசியல் பண்ணும் நீசத்தனமான குடும்ப அரசியல் கட்சி தி.மு.க. தான்!
தி.மு.க. விற்கே உண்டான தனிக் கணக்கில், பொருளாதாரத்தில் பின் தங்கியோர் ஏழைகளில்லை,அவர்கள் கட்சி பட்டி,தொட்டி கடை நிலை கையாள் வரை உள்ளோரைப்போல பணம் பிடுங்கி பணக்காரர்கள் என்ற எண்ணம் போலும்!
அதான் கேவலமாக,எந்த அரசியல் கட்சியும் இந்தியாவில் செய்யாத இந்த 10% ஒதுக்கீடு சட்டத்தை விவாதிக்க பிடிவாதமாயிருந்தார்கள்.
தமிழ் நாட்டின் மொத்த சமூக மக்கள் நன்மைக்கு முழு உழைப்பும்,முழு ஆதரவும் தருகின்ற கட்சி பா.ஜ.க. தான்.
இது நாட்டு மொத்த மத , சமூக மக்களின் நன்மைக்காக போராடும் கட்சி.
ஆகையால்தான் பா.ஜ.க. மத்தியில் இந்த 10% எல்லா சமூக நலிந்தோருக்கான ஒதுக்கீட்டை,தைரியமாக ஓட்டுப் பொருக்கி கட்சிகளின்,முக்கியமாக எல்லாவிதத்திலும் போலி கொள்கை,கோட்பாடு கொண்ட கட்சியான தி.மு.க. வின் முகத்திரையை கிழித்து,அதன் கபட வேடத்தை மக்களுக்கு தோலுரித்துக் காட்ட ,கொண்டுவந்தது.
இன்று தமிழ் நாட்டில் அதன் கூட்டணிக் கட்சிகளே தி.மு.க. வை எதிர்த்துக்கொண்டு,பொருளாதாரத்தில் பின்னடைந்த எல்லா சமூகத்தையும் உள்ளடக்கிய மக்கள் நலத்தைக் காப்பாற்ற முன் வருகிறது என்றால் இது தி.மு.க. வை எல்லா இந்திய கட்சிகளும் இது போலியான அரசியல் கட்சி, குடும்ப நலம் ஒன்றே அசலாக உள்ள கட்சி என்று ஒதுக்கி,தனிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கான அச்சாரம்!
எப்படி பாக்கிஸ்தான் நாட்டை நம் பாரததேசம் உலக அரங்கில் ஒதுக்கி ஓரங்கட்டுகிறதோ அதற்கு ஒப்பானது இந்த நிலை.
ஒன்றே ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்.
எல்லா ஜாதி,மத,சமூகத்திலுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர் அனைவருமே,
தி.மு.க. வுக்கு வரும் சட்ட மன்ற தேர்தலில் ஓட்டளிக்க மாட்டோம் என்று,
நம் தாயின்,தமிழின்,உண்மையான சமூக நீதியின் பேரில் சூளுரைத்து சத்தியம் செய்து கொள்வோம்!
தமிழ்,தமிழர்கள்,தமிழ்நாடு வாழ,வளர இந்த சத்தியத்தைக் காப்பாற்றுவோம்!
No comments:
Post a Comment