Tuesday, July 9, 2019

"சந்தி சிரிக்கும் திமுகவின் பகுத்தறிவு பாசறை"

10 சத இட ஒதுக்கீடு உங்களுக்கு தரக்கூடாது னு திமுக.கூட்டம் தடுக்குது.நீங்களும் உங்கள் சாதி மாநாட்டை கூட்டி திமுகவுக்கு இனி இடமில்லை என முடிவு செய்யவேண்டிய தருணம் இது.1)சைவப் பிள்ளைமார், 
2)சைவ முதலியார், 
3)கார்காத்தவேளாளர்,4)கம்மவார்நாயுடு, 
5)ரெட்டியார், 
6)நாட்டுக் கோட்டைச் செட்டியார், 
7)வைசியாள்,
8)பலிஜா,
9)விஸ்வ கர்மா (அட நம்ம ஆசாரியார்தாங்க)
10) பிராமணர்
இந்த மாத இறுதிக்குள் சீக்கிரம் கூட்டம் போட்டு தொலைங்கய்யா.முடிவு எடுங்கய்யா!தடுக்க பார்க்கிறானங்கய்யா! விடாதிங்க அய்யா.தண்டோரா போட்டு 10 சாதிக்காரங்களுக்கும் 10சதவீதத்தை வாங்க பாருங்கய்யா! இல்லேனா
எங்களுக்கு வேண்டாம் நீங்களே நல்லாயிருங்க னு உங்களில் ஒரு கும்பல் கிளம்பிடுவாங்கய்யா!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...