Friday, July 12, 2019

ஓசி சோறுக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க.....

அத்தி மர வரதரை ஒரு முறை எழுந்து உட்கார சொல்லுங்கள் பார்ப்போம்--- விடுதலையில் வீரமணி.

1, அய்யா. ...நாங்க என்னைக்காவது உங்க கிட்ட வந்து , ஒருநாளாவது உழைத்து சாப்பிடுங்கள் என்று சொல்லி இருக்கிறோமா?.
2, நாங்களும் சிலையை வணங்குகிறோம்.
நீங்களும் சிலைகளை வணங்குகிறீர்கள்.
3, நாங்கள் கடவுளுக்கு பூ அலங்காரம் செய்கிறோம்.
நீங்கள் சமாதிக்கு அலங்காரம் செய்கிறீர்கள்.
4,,நாங்கள் வணங்கும் தெய்வத்தினை ஊர்வலமாக வருடம் தோறும் திருவீதி உலா வருகிறோம். முடிந்தால் நீங்கள் வணங்கும் சமாதியின் உள்ளிருக்கும் பெரியான் மற்றும் கருணாநிதி போன்றவர்களின் எஞ்சிய உடல் பாகங்களை வைத்து கொண்டு ஊர்வலம் நடத்துங்கள் என்று எப்போதாவது சவால் விட்டு இருக்கிறோமா.
வேண்டுமானால் ஒன்று செய்வோம்... ....
பெரியான் சிலையை ஏதாவது நீர் நிலையில் மூழ்கடித்து வைய்யுங்கள். நாற்பது வருடம் அல்ல ஒரு நாலு வருடம் கழித்து கூட வெளியே எடுங்கள். ஜனாதிபதி வேண்டாம் துர்கா ஸ்டாலின்வேண்டாம் ஒரு சொறிநாயாவது பார்க்க வருமா பார்ப்போம்.

Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...