ஏம்மா ஜோதிகா, நம்ம அகரம் சம்பந்தமா
ஏதோ கணக்கு கேக்கறாங்களாம்.
ஏதோ கணக்கு கேக்கறாங்களாம்.
அதுக்கு தான் நேத்து உன் புருசன் போய் ரெண்டு மாசம் முன்னாடி முடிஞ்சு போன நீட் பரிட்சையை பத்தி இப்போ பொங்கிட்டு வந்திருக்கான்.!!
நீ போய் ஏதாவது புடவை கடை திறப்பு விழாவுல ஹைட்ரோ கார்பன் பத்தி எதையாவது பீதியை கிளப்பு..
மகனே கார்த்தி, நீ போய் எதாவது ஒரு மூத்திர சந்துல நின்னுகிட்டு, எவனாவது நக்கீரன் மாதிரி நாலு போக்கெத்த பிரஸ் காரனை கூப்பிட்டு நியூட்ரினோ பத்தி ஏதாவது புரளியை கிளப்பி விடு.
நீங்க என்னப்பா பண்ண போறீங்க.??
நாளைக்கு சந்திராயன்னு
விண்கலம் விட போறாங்களாம்.
விண்கலம் விட போறாங்களாம்.
தமிழ்நாட்டுலே, இந்த ராக்கெட் சம்பந்தப்பட்ட விஞ்ஞான மேட்டர்ல எல்லாம் நான் தானே ஸ்பெஷலிஸ்ட்.
அதனால, நாளைக்கு காலையில நான்
நடிகர் சங்கத்துக்கு போய் , இங்கே தமிழன்
வீட்டு பாத்ரூம்ல தண்ணி இல்லை.
நடிகர் சங்கத்துக்கு போய் , இங்கே தமிழன்
வீட்டு பாத்ரூம்ல தண்ணி இல்லை.
அதை பத்தி கவலைபடாமல்,
சந்திரன்ல தண்ணி இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி நமக்கு அவசியமா கேட்டுட்டு...
சந்திரன்ல தண்ணி இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி நமக்கு அவசியமா கேட்டுட்டு...
அப்படியே பக்கத்துல இருக்கிற எவனோட செல் போனையாவது தட்டி விட்டுட்டு வந்துடறேன்.!!

No comments:
Post a Comment