எங்கள் ஹிந்து தர்மத்தில் நாங்கள் என்றுமே பெண்களுக்கு சம உரிமை கொடுத்துதான் வந்துள்ளோம்
சம உரிமை என்பதை விட ஆணுக்கும் மேட்பட்ட நிலையில் பெண்களை வைத்துள்ளது ஹிந்து தர்மம்
இங்கே, நாங்கள் நாட்டைக் கூட தாய்நாடு என்றே அழைக்கிறோம்
நதிகளைக் கூட பெண் தெய்வங்களாக வணங்கும் புண்ணிய பூமி இது
நதிகளைக் கூட பெண் தெய்வங்களாக வணங்கும் புண்ணிய பூமி இது
கண்கள் மட்டுமே தெரியலாம், மணிக்கட்டிற்கு மேல் மூடிக் கொள்ள வேண்டும் என்ற அரேபிய பாலைவனச்சட்டங்கள் எங்கள் பெண்களுக்குக் கிடையாது
பெண்களின் பெருமையைக் காப்பதற்காகவே இங்கே பல போர்கள் நடந்துள்ளன
எங்களுக்கு உங்கள் இ.பி.கோ விலிருந்து பாடம் எடுக்கத் தேவையில்லை
ஒரு குடிகார கிறிஸ்துவப் பெண் தொடர்ந்த வழக்கில் இன்று
எங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பை அளித்து அதை ஏற்றுக் கொள்ளச் சொல்வது -
எரிச்சலூட்டுகிறது
எங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பை அளித்து அதை ஏற்றுக் கொள்ளச் சொல்வது -
எரிச்சலூட்டுகிறது
முதலில் ஹிந்துக்களின் ஒவ்வொரு நம்பிக்கையும் , பழக்க வழக்கங்களும் அறிவியலுக்கும் எட்டாத அறிவு இயல்
கத்திரி வெய்யிலில் கருப்புச் சட்டை அணிந்து திரியும் பகுத்தறிவு அல்ல அது
நிஜமான பகுத்தறிவு
மாட்டுச்சாணம் தெளிப்பது கிருமி நாசினி
அரிசிமாவில் கோலமிடுவது சின்னஞ்சிறு உயிர்களின் பசியைப் போக்க
வீட்டு வாசலில் உப்பு மிளகு மிளகாய் கட்டித் தொங்க விடுவது கூட
விஷக்கடிக்கு முதலுதவிப் பெட்டி
விஷக்கடிக்கு முதலுதவிப் பெட்டி
அவ்வளவு ஏன் அரைஞான்கயிறு கூட ஆபத்துவிதான்
இவ்வாறு ஒவ்வொரு செயலிலும் விஞ்ஞானத்தைப் புகட்டிய இந்து மதம்
பருவப்பெண்கள் சபரிமலைக்குச் செல்ல தடை விதித்ததிற்குப் பின்னால் கூட காரணம் இருக்கும்
தாய்வழி மரபைப் போற்றும் கேரளத்தில்
இந்துப் பெண்களுக்கு உரிமை இல்லாமல் இருக்காது
முதலில் ஐயப்பனை நினைத்து விரதமிருக்கும் ஆண்களின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
18 வருடம் மலைக்குச் சென்று ஐயனை தரிசித்தவன் மட்டும் குருசாமி ஆகிவிட முடியாது
முதலில்
காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு சாபங்களை முதல் ஆறு வருடங்களில் வெல்ல வேண்டும்
காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு சாபங்களை முதல் ஆறு வருடங்களில் வெல்ல வேண்டும்
அடுத்ததாக நீர், நிலம், நெருப்பு, ஆகாயம்,காற்று என்ற ஐம்பூதங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்
அடுத்ததாக கண் , காது, மூக்கு, வாய், கை கால்கள் என இந்திரியங்கள் ஐந்து
இவற்றை அடக்கிக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்
இவற்றை அடக்கிக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்
இறுதியாக, தர்மத்தையும், சத்தியத்தையும் பின்பற்ற வேண்டும்
இவைகளை வேண்டிப் பெறவே சபரி யாத்திரை
இத்துனையும் கைவர எவ்வளவு தவம் தேவைப்படும்
ஐயப்ப விரதங்களில் முக்கியமானது பிரம்மச்சரிய விரதம்
காமத்தை அடக்குவதே உலகின் மிகப் பெரிய தவம்
அதற்காக மட்டும் பெண்களை அனுமதிக்கவில்லை என்று நான் கூறினால் அது ஐயப்ப பக்தர்களை அவமதிக்கும் செயல்
ஆனால், நடைமுறையில் பெண்களை அனுமதிப்பதில் பல அறிவியல் தத்துவங்கள் உள்ளன
பெண்கள் மாதவிலக்கு காலங்களில் மிக, மிக பலவீனமாக இருப்பார்கள்
அதனால் தான் நமது இந்து சமுதாயம் அவர்களை அந்த நேரத்தில் தீட்டு என்ற பெயரில் ஓய்வு கொடுத்து ஒதுக்கி வைத்தார்கள் - (இதைப் பெரிய குற்றமாகக் கூறுபவர்களின் உண்மை நோக்கம் நமது நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதன்றி வேறில்லை)
அதனால் தான் நமது இந்து சமுதாயம் அவர்களை அந்த நேரத்தில் தீட்டு என்ற பெயரில் ஓய்வு கொடுத்து ஒதுக்கி வைத்தார்கள் - (இதைப் பெரிய குற்றமாகக் கூறுபவர்களின் உண்மை நோக்கம் நமது நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதன்றி வேறில்லை)
அடுத்ததாக, அந்த நேரங்களில் அவர்கள் மலை ஏறுவதல்ல மாடிப்படி ஏறுவது கூட சிரமமாகத்தான் இருக்கும்
எனவே, தான் பெண்களை அந்த நித்திய பிரம்மச்சாரியின் கோவிலுக்கு யாத்திரை செய்ய அனுமதிக்கவில்லை நம் முன்னோர்கள்
இன்றும், கூட நமது பெண்கள் சபரிமலை மாலை அணிந்த சுவாமிகள் முன் அந்த நாட்களில் தானாக விலகிச் சென்று விடுவார்கள்
அவர்களை நீங்கள் சட்டம் போட்டு கோவிலுக்கு வா என்றால் வந்து விட மாட்டார்கள்.
அது மட்டுமல்ல -
அதே கேரளத்தில் பெண்களுக்கு மட்டுமே என்று ஒரு சபரிமலை கூட
ஆற்றுக்கால் பகவதியம்மன் என்ற பெயரில் இருக்கிறது
ஆற்றுக்கால் பகவதியம்மன் என்ற பெயரில் இருக்கிறது
சட்டம் போட்ட நீதி அரசர்கள் ஒரே முறை சபரிமலை வந்து பார்க்க வேண்டும்
மண்டல காலங்களில் எள் விழுந்தால் எண்ணையாகிவிடும்
அப்படிப்பட்ட கூட்டத்தில் பெண்களை அனுமதிக்க முடியுமா என்று பாருங்கள்
இறுதியாக, காலங்காலமாக கடைபிடித்து வரும் எங்கள் நம்பிக்கைகளை
சட்டம் போட்டு நசுக்கி விட எண்ணாதீர்கள்
சட்டம் போட்டு நசுக்கி விட எண்ணாதீர்கள்
இது இந்து பூமி
எங்கள் பெண்களே இந்தச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள்
தேசப்பணியில் என்றும்.
No comments:
Post a Comment