Saturday, July 13, 2019

பொருளாதார சிந்தனை ய காட்டும் கும்புடரம் சாமியோஓஓஓ.

ஒழுங்காக வரிகட்டும் ஒரு இந்தியரின் கவலை:
எனது வருமானவரி படிவம் தப்பாக நிரப்பப்பட்டுள்ளதாக திருப்பி அனுப்பிவிட்டனர். காரணம் படிவத்தில்
என்னை நம்பியுள்ளோர் அதாங்க டிபென்டன்ட்கள் எத்தனைபேர் என்ற கேள்விக்கு எனதுபதில் ' 94% வரிகட்டாத நாட்டு மக்கள்தொகை, இரண்டு கோடியே பத்துலட்சம் சட்டவிரோதமாக குடியேறியுள்ள அந்நியர், 1382 சிறைகளில் உள்ள ஒன்பது லட்சம்
கிரிமினல் வழக்குடைய குற்றவாளிகள், இவர்களுக்கும் மேல் 540க்கும் மேற்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்கள், 4000க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் (இதில் தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றவர்களும் உண்டு) எனக்குறிப்பிடப் பட்டுள்ளது தவறாம். இந்த பதில் ஏற்க முடியாத பதிலாம்!
என் சந்தேகம் என்னவென்றால் நான் இன்னும் வேறு யாரை குறிப்பிடாமல் தவற விட்டிருக்கிறேன் என்பதே!!
ஒழுங்காக வரிகட்டுவோருக்கு சமர்ப்பணம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...