இது வரை மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா
செய்துள்ளார்கள்.இவர்களில் 13 பேர் காங்கி ரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மதசார்பற்ற ஜனதா
தளத்தை சேர்ந்தவர்கள்.இது போக 2 சுயே ச்சை எம்எல்ஏக்கள் குமாரசாமி அரசுக்கு அளி
த்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு ள்ளார்கள்.

இதனால் குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் கட்
சியின் 66 எம்எல்ஏக்கள் மதசார்பற்ற ஜனதா
தளத்தின் 34 எம்எல்ஏக்கள் என்று 100 எம்எ ல்ஏ க்களின் ஆதரவு தான் இருக்கிறது.ஆனா ல் பிஜேபிக்கு 105 எம்எல்ஏ க்கள் 2 சுயேச்சை
கள் அடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்
எல்ஏ என்று 108 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது .

ஆனால் பிஜேபியால் ஆட்சி அமைக்க முடிய
வில்லை. இழுத்துக் கொண்டே செல்கிறது.
காரணம் என்னவென்றால் ராஜினாமா செய த எம்எல்ஏக்களை மறுபடியும் கன்வின்ஸ் செய்து ராஜினாமாவை வாபஸ் பெற வைத்து
ஆட்சிக்கு ஆதரவாக கொண்டு வர குமாரசாமி குரூப் முயற்சி செய்து கொண்டே இருக்கிற து.

இந்த முயற்சி க்கு துணையாக குமாரசாமி இன்றும் முதல்வராக இருப்பதால் போலீஸ்
துணை புரிந்து வருகிறது.முடிவு என்னாகிறது
என்று விரைவில் தெரிந்து விடும்.ஆட்சியை
தக்கவைக்க அவர்கள் போராடும் போராட்டத்
தில் பாதியாவது ஆட்சியை கைப்பற்ற பிஜே பி செய்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
.
ராஜினாமா செய்துள்ள 16 எம்எல்ஏ க்களை யும் மீடியாக்கள் முன்னிலையில் பிஜேபியில்
இணைத்து இருக்க வேண்டும்.இல்லை யென்றாலும் மும்பையில் ஹோட்டலில் தங்கி
காவல் காத்த இந்த 10 எம்எல்ஏக்களையும் பிஜேபியில் இணைத்து இருந்தால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் தானாகவே அமலுக்கு வந்துவிடும்.
.
இந்த மாதிரி அதிரடியான செயல்களை பிஜே பியினர் திட்டம் போட்டு செய்யவில்லை இவர்
கள் திடீரென்று மறுபடியும் காங்கிரஸ் கட்சி க்கு சென்று விட்டால் என்ன செய்ய முடியும்?
நமக்கு இப்பொழுது தேவை காங்கிரஸ் எம் எல்ஏக்களின் எண்ணிக்கை குறைய வேண்டு ம் அதற்க்காகத்தான் அவர்களை ராஜினாமா செய்து வைத்து வருகிறோம்.

மும்பைக்கு அழைத்து சென்றதற்கு பதிலாக
டெல்லிக்கு அழைத்துப்போய் நட்டா முன்னி லையில் அவர்களை பிஜேபி யில் சேர்த்து இருந்தால் அவர்களின் மீது கட்சி தாவல் தடை
சட்டம் பாய்வதற்கு வழி ஏற்பட்டு அவர்களின்
எம்எல்ஏ பதவி தானாக போய் விடும் அல்ல வா.நமக்கு அது தானே தேவை.

இப்பொழுது பாருங்கள். காங்கிரஸ் தன்னு டைய எம்எல்ஏக்களை மீண்டும் கைப்பற்ற
கடைசி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
நேற்று தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்ட
த்தை நடத்தியது. நாளை மீண்டும் எம்எல்ஏ க்கள் கூட்டத்தை நடத்துகிறது. இதில் கலந்து
கொள்ள வில்லை என்றால் கட்சி தாவல் தடை
சட்டம் மூலமாக எம்எல்ஏ பதவி பறிக்கப்ப்
டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் காங்கிரஸ்
கட்சியின் சட்டமன்ற தலைவர் சித்தராமையா.
.
காமெடியை பாருங்கள் அவர்களே காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று தான் எம்எல்ஏ பதவி
யை ராஜினாமா செய்துள்ளார்கள் .அவர்க ளைநாளை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏ க்க ள் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை
என்றால் எம்எல்ஏ பதவியை பறித்து.விடுவா ர்களாம்.இதனால் 6 வருடத்திற்கு தேர்தலில்
போட்டியிட முடியாது என்கிற பயத்தையும் வே று காங்கிரஸ் எம்எல்ஏ க்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

Anti deflection law அதாவது கட்சி தாவல் தடை
சட்டம் மூலமாக எம்எல்ஏ பதவியை இழப்பவர்
களால் நிச்சயமாக உடனடியாக தேர்தலில்
போட்டியிட முடியும். ஆனால் ஊழல் வழக்குக ளால் தண்டனை பெற்று பதவி பறிக்கப்பட்ட
இவர்களால் தான் 6 வருடத்திற்கு போட்டியிட
முடியாத நிலை ஏற்படும்.

ஆனால் காங்கிரஸ் கர்நாடகாவில் தன்னுடை ய எம்எல்ஏக்களை எப்படியாவது மிரட்டி பணி ய வைத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ள கடைசி முயற்சி யில் இருக்கிறது.ஆனால் பிஜேபி உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்து
இருக்கிறது.
இருக்கிறது.
நாளை உச்சநீதிமன்ற உத்தரவு பிஜேபிக்கு சா
தகமாக வர வாய்ப்புகள் இருக்கிறது. பிஜேபி
செய்ததிலேயே அற்புதமான செயல் எது. வென்றால் அது அந்த 10 எம்எல்ஏக்களையும்
உச்சநீதிமன்ற ம் செல்ல வைத்தது தான்.இனி
சபாநாயகர் ஓவராக சீன் போட முடியாது.
ம

சபாநாயகரின் அலட்சியத்திற்கு எதிராக உச்ச
நீதிமன்றம் நிச்சயமாக சட்டையை சுழற்றும்..
அதற்குபிறகு குமாரசாமி சிவகுமார் சபாநா யகர் ராஜினாமா ரமேஷ் குமார் என்று அனை
வரும் கர்நாடக அரசியலில் இருந்து ஓரங்கட்டி வைக்க ப்பட்டு பிஜேபி ஆட்சியை. கைப்பற்று ம்..

..
No comments:
Post a Comment