Wednesday, May 1, 2019

நீங்க ஏன் கொந்தளிக்கிறீங்க? தி.மு.க.,வுக்கு முதல்வர் கேள்வி????

''கட்சிக்கு எதிராக செயல்பட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுத்தால், தி.மு.க., கொந்தளிப்பது ஏன்?'' என, முதல்வர், இ.பி.எஸ்., கோவையில் நேற்று கேள்வி எழுப்பினார்.
தி.மு.க.,முதல்வர்,இ.பி.எஸ்,பழனிசாமி,கேள்வி

சூலுார் சட்டசபை தொகுதியில் பிரசாரம் செய்ய, கோவை வந்த அவர் அளித்த பேட்டி:தி.மு.க., எந்த அடிப்படையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது, கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக, கொறடா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கும், தி.மு.க.,வுக்கும் சம்பந்தமே இல்லை; ஆனால், ஏன் கொந்தளிக்கிறது? இதன் மூலம், தி.மு.க., - அ.ம.மு.க., இடையே உள்ள நெருக்கம் வெளிப்பட்டு உள்ளது. தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடக்கவுள்ள, நான்கு சட்டசபை இடைத்தேர்தலிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இவ்வாறு, முதல்வர் கூறினார்.

மன நலம், உடல் நலம்.’’..


உலக சகோதர மையம்' என்ற அமைப்பு சொல்கிறது...
'உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது.
ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் என குறிப்பிட முடியும்' என்கிறது.
ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மனதளவில் மகிழ்ச்சியில்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.
இந்த விஷயம் பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப்போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர்.
உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்;
அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.
விபத்து, நோய்த் தொற்று, ஜுரம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் என உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுவதைப்போலவே, மனதுக்கும் பல்வேறு தீங்குகள் தினம் தினம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அதாவது 200க்கு மேற்பட்ட மன நோய்கள் இருக்கிறதாம்..
.இவையெல்லாம் நம் மனதை தினம்தினம் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், 'மனம்' எனும் ஒரு விஷயம் கண்ணுக்குத் தெரியாத காரணத்தால், பெரும்பாலும் இவையனைத்தும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. ஆனால், அதனால் ஏற்படும் ஆபத்துகள் பல!
ஒருவருக்கு அடிபட்டு ரத்தம் வந்தாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்.
ஆனால், அவருக்கு, மன உளைச்சல் / மனச்சோர்வு மற்றும் உணர்வுகள் ஏற்படுத்தும் காயம் போன்றவற்றுக்கு 'அது தானாவே சரியாப் போயிரும்' என பிறரால் அறிவுறுத்தப்படுகின்றன.
இதில் இரண்டு பாதிப்புகளின் தீவிரமும் ஒன்றுதான்; ஆனால் முதலாவது கவனிக்கப்படுகிறது. இரண்டாவது கவனிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.
ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும்.
நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட முடியும். அப்படிப்பட்டோர் தங்கள் உணவு, துக்கம், உடற்பயிற்சிப் பழக்கம் போன்றவற்றைச் சரியாகச் செய்வார்கள்.
சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.
எனவே, இன்றிலிருந்தாவது விழிப்பு உணர்வு அடைந்து மனநலம் பேணுவோம், வாழ்வை சிறக்கச் செய்வோம்...!

அரசியல் உள்நோக்கம் தி.மு.க., மீது வாசன் புகார்.

''சபாநாயகர் மீது, தி.மு.க., தரப்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, அரசியல் உள்நோக்கம் கொண்டது,'' என, வாசன் கூறினார்.சென்னையில், தமிழ் மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை சார்பில், மே தின விழா நேற்று நடந்தது. 

அதன் பொதுச்செயலர், கே.ஜி.ஆர்.மூர்த்தி வரவேற்றார். தொழிற்சங்க கொடியை, த.மா.கா., தலைவர் வாசன் ஏற்றி வைத்தார்.பின், வாசன் அளித்த பேட்டி:தொழிலாளர் நலம் சார்ந்த கட்சியாக, த.மா.கா., செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர்கள் நலம் சார்ந்தவையாக செயல்பட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய நிலைப்பாட்டை, அரசுகள் எடுக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
தொழிலாளர் சட்டங்களையும், முறையாக செயல்படுத்த வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி விட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சபாநாயகர் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, தி.மு.க., கொண்டு வருவது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., தொடரும்.
உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இணைந்து, அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு, த.மா.கா., பாடுபடும்.இவ்வாறு, அவர் கூறினார்.


 அரசியல் உள்நோக்கம் தி.மு.க., மீது வாசன் புகார்

இவனை மாதிரி இன்னும் நாலஞ்சு இருக்கு எல்லோருக்கும் தண்டனை குடுக்கலாம்.

அப்துல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் செடிகளுக்கு தண்ணி ஊற்றியதைத் தவிர வேறு என்ன செய்தார் - கரு பழனியப்பன்!
அவரு செடிகளுக்கு தண்ணி ஊத்தி உபயோகமான ஒரு வேலை செஞ்சாரு! ஆனா உங்க அப்பன் உதவாக்கரையான உனக்கில்ல தண்ணி ஊத்தி வளத்திருக்கான்!

Image result for கரு பழனியப்பன் சாதி

கருவிலேயே அழிந்திருந்தால் 

என,
உங்கள் தாய் நினைக்கும் வண்ணம், நடப்பதை ,பேசுவதை தவிர்த்து, 
இந்திய இறையாண்மையை காக்கும் வண்ணம் செயல்படவும்.
அதையெல்லாம் கேட்பதற்கு ஒரு யோக்கியதை வேணும். உன்னால் இந்த தமிழத்திற்கு இந்த நாட்டிற்கு என்ன நன்மை நடந்திருக்கிறது இது வரையில். நீயெல்லாம் பூமிக்கு பாரம்.
அவரைபோன்ற மனிதர்கள் பிறந்ததால் தான் இது புண்ணிய பூமி என்றழைக்கப்படுகிறது. தன்னுடைய ஓய்வு காலத்திலும் IIT IIM IISC போன்ற உயரிய படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியருக்கு வகுப்புகள் எடுத்த ஒருவரை பற்றி குறை கூற இன்றைய இந்தியாவில் ஏன் உலக அளவில் கூட ஒரு பயலுக்கும், அதுவும் உன்னைப்போல் ஷோ நடத்தி காசு வாங்கும் கூட்டத்தில் உள்ள எவனுக்கும் அருகதை கிடையாது.
Image result for கரு பழனியப்பன் சாதி

இந்த கரு நாக்கன் நாட்டிற்காக என்ன செய்திருக்கிறான்.
அவரால் சில பயிர்கள் உயிர்பிழைத்தன. 
உன்னால் என்ன பிழைத்தது?ஆமாங்க பிரதிபா பாட்டில் மாதிரி ஜனாதிபதி மாளிகையை Wash out பண்ணத் தெரியாதவர்ங்க.

அவர் இறந்தும் வாழ்கிறார். .....இதே கேள்வியை உங்கப்பன் கிட்ட கேட்டுபாரேன். .......நீ??????

Very very worst DMK guys beware of them.

Image may contain: 3 people, people smiling, text

திருட்டு நாயே திருட்டு நாயை காட்டிக்குடுக்குமா?

சூலூரில் திமுகவை வெற்றி பெற வைத்தால்
25 நாளில் ஆட்சியை மாற்றி காட்டுகிறேன்
இதற்கு நான் பொறுப்பு
துரைமுருகன்
அதுசரி அண்ணா
வேலூரில் பிடிபட்ட பணத்திற்கு
அது யார் பணமென்று அப்போதாவது மக்களுக்கு
சொல்வீர்களா ???
ஒரு சின்ன விஷயத்திற்கே
ஆகாசத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் துரைமுருகன்
அண்ணா ஏன் பக்கா சைலண்ட் ???
வேலூரில் பிடிபட்ட பணம் என் பணமில்லை என்று நான் நிருபிக்கத் தயார்
எடப்பாடி நிருபிக்கத் தயாரா?
என்று சூலூரில் சூளுரைத்ததை
போல் வேலூருக்கும் சவால் விடுங்களேன் ...
எடப்பாடி சங்கை அறுத்து விடுவார் உண்மைகளை கண்டுபிடித்து ..
மகன் போட்டியிட்ட தொகுதியில் சிக்கிய பணத்திற்கு எந்த திருட்டு நாய் சொந்தக்காரனோ ???
என்று சவால் விடுங்களேன்
பார்க்கலாம்.
வண்டவாளம் தண்டவாளம் ஏறி
விடும்
ஹஹஹஹா ..

தி௫. கலைஞா் அவா்கள் ஒ௫ நல்ல தலைவா் இல்லை என்றாலும் ஒ௫ நல்ல குடும்ப தலைவா் என்கிறேன். யாராவது மறுக்க முடியுமா....

உங்கள் அகராதியில் மழையில் புல்பூண்டு முளைப்பது போல் குடும்பங்களை உருவாக்கினால் நல்ல குடும்பத் தலைவரா.....கேவலமான முறையில். உழைத்துக்குடும்பத்தைமுன்னேற்றியிருந்தால் பாராட்டலாம். ஊரை அடித்து உலையில் போட்ட உன்மத்தன்.....தனது மகளை தனது மகளே இல்லை என கூறியதன் மூலம் அன்றே ஓர் பிழை !

அதன் பின்னர் அந்த மகள் சிறை செல்ல நேர்ந்ததை தனது குடும்ப சூழ்நிலையால் தடுக்க முடியாத நிலை மற்றொரு பிழை !

மூத்த மகனை இப்படி வளர்த்தது மற்றொரு பிழை !

இவை எல்லாம் ஓர் சாதாரண நம்மை போல குடும்ப தலைவர் செய்து இருந்தால் பெரியதாக தெரியாது ! 

ஆனால் இவர் உலக தமிழர்களுக்கு எல்லாம் தலைவர் என கூறி கொள்வதால் அவர் தந்தையாக ஓர் " தோல்வி " 
அடையலாம் தான் !
மனைவி, துணைவி, இணைவி போன்ற
பல வி(victory)க்களை பெற்றவர்.
Image may contain: 22 people, people smiling

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...