Friday, July 12, 2019

இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகளைப் பற்றிய விபரங்கள்...


நாம் சாப்பிடும் உணவைப் பொருத்து நம் இரத்தம் தன் தன்மை மாறும்.
கல்லீரலும்,நுரையீரல், சிறுநீரகம் போன்றவை நமது இரத்தத்தை சுத்தம் செய்து கொண்டுள்ளது ஏற்கனவே.
நீங்கள் அளவுக்கு அதிகமாக நச்சுப் பொருளை உண்ண உண்ண சுத்தகரிப்பு வேலை குறைந்து விடும் அல்லது நின்று விடும்.
வெறும் வயிற்றில் ஐந்து டம்ளர் தண்ணீர் குடித்தால் பாதி வேலையை அது பார்த்துக் கொள்ளும்.
இஞ்சி ஒரு துண்டை தோல் சீவி வாயில் அடக்குங்கள், ரத்த சுத்தகரிப்பு நன்றாயிருக்கும் மற்றும் பசியை கொடுக்கும்
எலுமிச்சை சாறு கலந்த இளம் சூடான தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வரவும் நல்ல படி ரத்தம் சுத்தகரிக்கப்படும்.
சாத்துக் குடி சாறு எடுத்து தினமும் குடிக்க நல்ல படியாய் இரத்தம் சுத்தமாகும்.
பீட்ரூட், காரெட் கலந்த சாறு சாப்பிட பலன் காணலாம்.
நகாப் பழமும் நல்ல பலனளிக்கும்.
ப்ரக்கோலி, முட்டைக்கோசு ஆகிய காய்களும் நல்ல சுத்தகரிப்பு வேலை செய்யும்.
தலை சிறந்த சாறுகள் கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்து மல்லி என ஏதாவது ஒன்றை அல்லது மூன்றையும் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
உணவே மருந்து, நல்ல சரி விகித ஆகாரம் சாப்பிடுபவர்களுக்கு...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...