****** ****** ***** *******
திராவிடர் கழக ஆபீசுக்குள் ஒருவன் வேகமாய் ஓடி வருகிறான்..

"அண்ணே... அண்ணே..! செம நியுஸ்..! யாரோ ஒரு பொண்ணு ஒரு சாமியார் கிட்ட போயிருக்காங்க.. அந்த சாமியார் அந்தப் பெண்ணை பாலியல் நாசம் செஞ்சதோட இன்னும் நாலு சாமியார்களும் அந்தப் பெண்ணை நாசம் பண்ணியிருக்காங்க..!"
தலைவர் : "சூப்பர் நியூஸ்டா..! கலக்கிடலாம்..! கமான், கமான்...! எல்லாரும் பெரிய போராட்டத்துக்கு ரெடியாவுங்க..!
வைரமுத்துக்கு ஃபோன் போட்டு கவிதை எழுத சொல்லிடு...
சைமன்கிட்ட சொல்லி அவங்க பசங்களையெல்லாம் போராட்டத்துக்கு வர சொல்லிடு..!
திருமாவுக்கு ஸ்பெஷலா சொல்லிடு..!
அப்படியே கனிமொழிக்கு இன்ஃபார்ம் பண்ணி அறிக்கை அனுப்பிச்சு அதை அப்படியே படிக்கச் சொல்லிடு..!
நம்ம கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு சொல்லிடு.. செக்குலர் போராட்டம்னு சொல்லுங்க வந்துருவாங்க.. !
எங்கெங்கல்லாம் போராட்டம்னு லிஸ்ட் போடு.. !
பாரதிராஜா, சத்யராஜ், அமீர், கவுதமன், ரஞ்சித், ஆரோக்கிய மேரி என்கிற வளர்மதி, வெளிநாடு ஓடிப்போன டேனியல் காந்தி, அந்த ஃபுயூஸ் போனவன், உதடு வீங்கின வேல் முருகன், கும்மாங்குத்து நடிகர் மன்சூர் அலி, தம்பி தன்னியரசு மற்றும் மத்த போராளிங்களை எல்லாம் கறுப்பு சட்டை போட்டுட்டு வர சொல்லிடு..!
முஸ்லீம்லீக் ஆளுங்க இங்கதான் உக்காந்துகிட்டு இருப்பாங்க, சொல்லிடலாம்..
அப்புறம் பேராயர் சற்குணம் கிட்டயும் மறக்காம சொல்லிடு......"

"பேராயரா..? வேணாம்ணே.. அவுரு வரமாட்டார்ணே..!"
"ஏண்டா, என்னாடா சொல்ற..?..!"
"இது நடந்தது ஒரு சர்ச்லேண்ணே... செஞ்சது ஒரு பாதிரியார் அண்ணே....!"
"அடேய் மூதேவி..! சாமியார்னு சொன்னே..? இப்போ பாதிரியார்னு சொல்றே..?"
"அண்ணே! கோயில்ல சாமியார் மாதிரிதானே சர்ச்ல பாதிரியாரை சாமியார்ன்னு சொல்லறாங்க..? ரெண்டும் ஒண்ணுதானேண்ணே..? அதான் சாமியார்னு சொல்லிட்டேன்...."
"அடேய் கூமுட்ட... ரெண்டும் ஒண்ணாடா..? ரெண்டும் ஒண்ணாடா..? நீயெல்லாம் தமிழ்நாட்ல இத்தன வருஷமா செக்குலர் நாத்திகவாதியா இருக்கே.. இது கூடத் தெரியாதாடா முண்டம்..? நம்ம பொழப்புல மண்ணள்ளி போடப் பாத்தியேடா..?
போடா.. போ, வாயே தொறக்காம கமுக்கமா உள்ள போய் போத்திகிட்டு படு..!
போராட்டம் எல்லாம் கேன்ஸல்..!"

No comments:
Post a Comment