Wednesday, July 17, 2019

கல்வி மருத்துவம் அரசுடமை ஆக்கினால் என்ன?

தனியார் கல்வி இலாப நோக்கு தடுக்கலாம் அல்லவா?
மருத்துவம் மகோன்னத வியாபாரமாக இருப்பதை மறுக்கலாம் அல்லவா?
மதுக் கடைகளை அரசு எடுத்து நடத்துவதை விட கல்விக் கூடங்கள் எடுத்து சமச்சீர் கல்வி மக்களுக்கு கொடுக்கலாமே?
ஏன் அரசுகள் தயங்குகிறது?கட்சிக் காரர்களின் வியாபாரம் பாதிக்கும் என்று பயப் படுகிறதா?
அரசு பணியாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மந்திரிகள் வாரிசுகள் அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைக்கலாமே?
தயக்கம் ஏன்?
எல்லாமே அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகி விட்டால் கல்வி சமத்துவம் தன்னாலே வந்து விடுமே?
எல்லோரும் இலவசமாக படித்து விட்டு போகிறார்கள்?!
அரசுகள் யோசிக்கட்டும்?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...