Wednesday, July 17, 2019

நெத்தியடி...புதிய தருதலை இல்ல சரியான தருதலை ...

புதிய தறுதலை : சந்திராயன் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது ஒரு தோல்வி தானே ?
நம்பி நாராயணன் : இது ஒரு மைனர் டெக்னிக்கல் கோளாறு. மிக சிறிய அளவிலான கேஸ் லீக் தான். சரி செய்துவிடுவார்கள். இதற்கு முன்னும் இது போல நடந்திருக்கிறது.
பு.த : இதைப்பற்றி ISRO விளக்கம் அளிக்கவில்லையே ?
ந.நா : 2 மணிக்கு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. 2.30க்கு உங்களை கூப்பிட்டு விளக்கம் கொடுக்கனும்ன்னு ஒன்னும் அவசியமில்லையே ?
பு.த : இருந்தாலும்...
ந.நா : இந்த பாருங்க உங்க வசதிக்கு, வியாபாரத்திற்காக விளக்கம் எல்லாம் கொடுக்க முடியாது. அது அவசியமும் இல்லை.
திரு. நம்பி நாராயணன் அவன் மூஞ்சில காறித்துப்பல அவ்வளவுதான்.

Image may contain: 1 person, beard and eyeglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...