Thursday, July 11, 2019

தமிழகத்தின் ஜாதி வெறி பிடித்தக் கூட்டம் மற்ற ஜாதிக்காரர்களை வேண்டாம் என்று சொல்லும் கூட்டம் ...இளைஞர்கள் எப்போது உணர்வார்கள்.

கீழ்கண்ட சாதிகளை சேர்ந்தவர்களுக்கு 10%இட ஒதுக்கீடு வழங்ககூடாது என்று திமுக, கம்னீயூஸ்ட் ,விசிக என அனைத்துக்கட்சிகளும் கூறியுள்ளது இதில் தங்களுடைய ஜாதி இருக்கா ?????
அச்சு வெள்ளாளர் ,
ஆதி சைவர் ,
ஆற்காட்டு முதலியார்,
ஆற்காட்டு வெள்ளாளர்,
பேரி செட்டியார்,
போகநாட்டு ரெட்டியார்
பிராமணர்,
சோழபுரம் செட்டியார்
தேவதிகர் ,
எழுத்தச்சர்,
ஞானியர்,
ஜைனர்,
கடையத்தார்,
கதுப்பத்தான்
கம்மவார் நாயுடு,
கார்காத்தார், 
காசுக்கார ஆச்சாரி 
காயல் செட்டி
கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்)
கொண்டியர்
கொங்குச் செட்டியார்
கொங்கு நாயக்கர்
கொங்கு ரெட்டியார்
கொந்தல வெள்ளாளர்
கொட்டைக்கட்டி வீர சைவம்
கோட்டைப்புரச் செட்டியார்
கோட்டைப்புர வைசியச் செட்டியார்
குக வாணியர்
மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்)
மொட்டை வெள்ளாளர்
மூசிக பலிஜகுலம்
நாடன் (நாட்டார்)
நாயர் (மேனன், நம்பியார்)
நாங்குடி வெள்ளாளர்
நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்)
ஒருகுண்ட ரெட்டி
பணிக்கர்
பத்தான் (பட்டானி), கான் ,ராஜபீரி
ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார்
ராவுத்த நாயுடு
சைவச் செட்டியார்
சைவ ஓதுவார்
சைவப் பிள்ளைமார்
சைவ சிவாச்சாரியார்
சைவ வெள்ளாளர்
சானியர்
க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி)
திருவெள்ளறைச் செட்டியார்
திய்யர்
தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்
உலகமாபுரம் செட்டியார்
வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்)
வெள்ளாளப் பிள்ளைமார்
வெள்ளாளர்
வெள்ளாளர்
வாரியர்
உங்களுக்கு எதிரான கட்சி தமிழகத்தில் எது என்று பார்த்துக் கொள்ளுங்கள்......

Image may contain: 2 people, people smiling, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...