ஒரு பாதிரியார்_
மக்கள் கூடியுள்ள இடத்தில் வந்து இங்கே வாருங்கள் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகிறேன் என்றார் -
கும்பலாய்த் திரண்ட மக்களை ஒரு நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார் -
அங்கே முதலில் ஒரு பிள்ளையார் கற்ச் சிலையை நீரினுள் போட்டு -
பின்னர் ஒரு மரச் சிலுவையையும் நீரில் போட்டார் -
இங்கே பாருங்கள் உங்கள் கடவுள் நீரில் மூழ்கி விட்டார் -
ஆனால்,
ஏசுவின் சிலுவை நீரில் மிதக்கிறது -
ஆனால்,
ஏசுவின் சிலுவை நீரில் மிதக்கிறது -
இப்பொழுது கூறுங்கள் யார் சக்தி மிகுந்த கடவுள் என்று கேள்வி கேட்டார் -
அப்பொழுது அங்கே இருந்த சிறுவன் ந.முத்துராமலிங்கம் கேட்டான் -
அடேய், முட்டாப் பாதிரியாரே மரம் என்றாலே அது நீரில் மிதக்கும் என்று தெரியாதா?-
ஆனால், அதிலும் ஒரு அதிசயத்தைக் காட்டுகிறேன் வா என்று -
காஞ்சிக்கு அழைத்து வந்து வரதரைக் காட்டினான் -
முழுவதும் அத்தி மரத்தாலான எங்கள் வரதர் நீரிலேயே மூழ்கி வாழ்வது தான் அதிசயம் என்று கூறி -
இப்பொழுது சொல் யாருடைய கடவுளுக்கு சக்தி அதிகம் என்று கேட்டானாம் _
அதான?-
No comments:
Post a Comment