Thursday, July 18, 2019

நடிகர்_சூர்யாக்கு_சவால்.

படத்தில் ஹீரோவாக நடித்து பேர் வாங்கலாம், ஆனால் நிஜவாழ்க்கையில் ஹீரோவாவது மிகக் கடினம். வில்லனாக அதுவும் பணத்திற்க்காக நாட்டை காட்டி கொடுக்கும் வில்லனாக ஆவது ரொம்ப எளிது.
நடிகர் சூர்யா இதை உணர்ந்ததால் வில்லனாக ஆகியுள்ளார். அவர் சொன்ன புதிய கல்வி கொள்கை குறித்து நான் அவருடன் பொது மேடையில் விவாதம் செய்ய தயார். ஆனால் அதற்கு முன் கீழே உள்ள சில கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் தரவேண்டும். தயாரா?
1) நீங்கள் நடத்தும் ட்ரஸ்டிற்கு நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை முழுவதும் வெளியிட தயாரா?
2) ஆரம்பித்த கால கட்டத்தில் இருந்து இதுவரை பெற்ற தொகை எவ்வளவு, செலவு விவரங்கள் என்ன, எத்தணை குழந்தைகளுக்கு எவ்வளவு பணம் உதவி செய்துள்ளீர்கள்?
3) உங்கள் அகரம் ட்ரஸ்ட்டுக்கும் ஃபோர்டு ட்ரஸ்டுக்கும் உள்ள உறவு என்ன? அவர்களை அணுகியது நீங்களா அல்லது அவர்கள் உங்களை அணுகினார்களா?
4) வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற்று அதில் சமூக நலப் பணி ஆற்றவேண்டிய அவசியம் என்ன?
5) துபயை சேர்ந்த Globe Link West Star shipping co, Dallasஐ சேர்ந்த cinegalaxy.Inc, இரானை சேர்ந்த திருமதி அமீனா காலீகி, BNB Paribas-Singapore, போன்ற இந்தியாவில் இல்லாத நிறுவனங்கள் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுப்பது எதனால்?
6) வெளிநாடு வாழும் தமிழர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் வெறும் 5-10 ஆயிரம் கொடுக்கும் போது, உங்கள் அகரம் ஃபவுன்டேஷன் அமெரிக்க கிளை, 2018ல் மட்டும் லட்சகணக்கில் பணம் பெற்றது எப்படி? அதற்கு முன்னும் பின்னும் ஏன் நன்கொடை பெறவில்லை.
7) ஸ்டார் டீவியுடன் உங்களுக்கு உள்ள உறவு என்ன? அவர்கள் ஏன் உங்கள் ட்ரஸ்ட்டை ப்ரமோட் செய்கிறார்கள்?
8) கோவையை சேர்ந்த எந்த தொழிலதிபர் உங்களுக்கு பின்னால் இருக்கிறார்?
9) பாங்க் ஆஃப் இந்தியாவுடன் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு உள்ள ஒப்பந்தம் என்ன?
10) உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இதில் நன்கொடை எவ்வளவு கொடுத்துள்ளீர்கள்?
நீங்கள் உண்மையானவராக இருந்தால் இந்த விவரங்களை பொது மக்களுக்கு தெரியபடுத்துவீர்களா?
உங்கள் மற்றும் உங்கள் தந்தையாரின் தமிழ்த் தொண்டையும், பாசத்தையும் இந்த உலகம் அறியட்டும்.
(நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், இது சூர்யாவை சென்றடைய உதவுங்கள்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...