பிராமணர்கள் உங்கள் எதிரிகள்; இருந்துவிட்டுப் போகட்டும்.
இதர முற்படுத்தப்பட்ட சமூகங்களான...
சைவப் பிள்ளைமார்,
சைவ முதலியார்,
கார் காத்த வேளாளர்,
கம்மவார் நாயுடு,
ரெட்டியார்,
நாட்டுக் கோட்டைச் செட்டியார்,
வைசியாள்,
பலிஜா,
விஸ்வ கர்மா (ஆச்சாரி)...
இவர்கள் எல்லோரும் சூத்திரன் கள்தானே...
சைவப் பிள்ளைமார்,
சைவ முதலியார்,
கார் காத்த வேளாளர்,
கம்மவார் நாயுடு,
ரெட்டியார்,
நாட்டுக் கோட்டைச் செட்டியார்,
வைசியாள்,
பலிஜா,
விஸ்வ கர்மா (ஆச்சாரி)...
இவர்கள் எல்லோரும் சூத்திரன் கள்தானே...
இந்த சூத்திர சமூகங்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் மீது அப்படி என்னதான் வன்மம் உங்களுக்கு?
சொல்லித் தொலையுங்களேன் திராவிட சாதி வெறியர்களே!
BC/MBC/SC/ST... பிரிவினருக்கு இப்போதுள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு சிறு குந்தகமும் இல்லாமல்...
அவர்களுடைய வாய்ப்புகள் இம்மியளவும் பறிபோகாமல்...
மேற்கண்ட 'முற்பட்ட' சமூகங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% சதவீதம் ஒதுக்குவதில் அப்படி என்னதான் விரோதம், குரோதம் உங்களுக்கு?
அடுத்தவர்களுக்குக் 'கொடுக்காதே' என்றா சொன்னார்கள்...
எங்களில் ஏழைகளுக்குத் தருவதைத் 'தடுக்காதே' என்றுதானே சொல்லுகிறார் கள்.
அதைக் கூடத் தடுக்கும் அளவுக்கு மேற்கண்ட சாதிகளின் மீது துவேஷமும், கண்மூடித் தனமான எதிர்ப்பும் கொண்ட கட்சிகள்
சமூகநீதி குறித்து பேசுவதில் என்ன பொருள் இருக்கிறது...???
சமூகநீதி குறித்து பேசுவதில் என்ன பொருள் இருக்கிறது...???
முன்னேறிய வகுப்பு என்று அடையாளப் படுத்தப்படும் சாதிகளில் உள்ள 'பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு'
10% இட ஒதுக்கீடு கொடுப்பது நியாயமான தே...
மனித நேரமும்...
சமூகநீதி...
கொண்டவர்கள் இதை ஆதரிப்பார்கள்.
மனித நேரமும்...
சமூகநீதி...
கொண்டவர்கள் இதை ஆதரிப்பார்கள்.
No comments:
Post a Comment