சீனாவில் அங்குள்ள ஒரு மாகாண அரசு , அங்கு sun flower oil / சூரியகாந்தி எண்ணெய் விற்கும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில்..
"உங்கள் எண்ணெய் அதிகளவில் வேதியல் பொருட்கள் கலந்து உள்ளது. அதனால் உங்கள் சூரிய காந்தி எண்ணெயை தடை செய்ய முடிவெடுத்து உள்ளோம்". என அறிவித்து இருந்தது.
உடனே அங்குள்ள நிறுவனங்கள் நோட்டீசை ரத்து செய்ய கோர்ட்டை அணுகி உள்ளனர்.
கோர்ட் மாகாண அரசிடம் விளக்கம் கேட்க, அம்மாகான அரசு தன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில் இவர்கள் சூரியகாந்தி எண்ணெய் என விற்கும் எண்ணெய் நேரடி சமையல் எண்ணெய் ஆக பயன் படுத்த உகந்தது அல்ல என்றும் , அதற்கான காரணங்களையும் விரிவாக அறிக்கை கொடுத்து
மேலும் எந்த எந்த எண்ணெய் நேரடி சமையலுக்கு உகந்தது என்ற பட்டியலையும் தாக்கல் செய்துள்ளது.
இதில் ஆச்சர்யம் என்ன என்றால், அவர்கள் உள்நாட்டு தயாரிப்புகள் ஒரு பட்டியல் கொடுத்ததோடு வெளி நாட்டு தயாரிப்புகள் பற்றியும் ஒரு லிஸ்ட் கொடுத்து உள்ளது. தாங்கள் தொடர்ந்து மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து உள்ளதாகவும், அந்த ஆராய்ச்சி முடிவின் படியே இந்த முடிவு எடுக்க பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
..
அந்த லிஸ்டில் முதல் இடம் யாருக்கு தெரியுமா...
இந்திய நாட்டின் சவுத் ஸ்டேட்ஸ் ( தென் மாநிலங்கள்) மாநிலங்களில் தயாரிக்க படும் மர செக்கில் ஆட்டி தயாரிக்க படும் "நல்லெண்ணெய்" என பட்டியல் கொடுத்து உள்ளது.
இது 98.1% நல்ல தயாரிப்பு என்றும் , நேரடி சமையலுக்கு உகந்தது என்றும் தெரிவித்து உள்ளது..
அதோடு இந்த நல்லெண்ணெயை எந்த வடிவில் உபயோகம் செய்தாலும் முழுவதும் ஆரோக்கியம் ஆனதுதான் என்றும் தெரிவித்து உள்ளார்கள்.
இதில் அங்கேயே தயாரிக்க படும் அவர்களின் தாவர எண்ணைக்கே 98.4% தான் மதிப்பீடு செய்து உள்ளது.
இதற்கு அடுத்து தாய்லாந்து நாட்டு தயாரிப்பு ஒன்று..
இதில் நான்காவது இடம் , அதே இந்திய தென் மாநிலங்களில் தயாரிக்க படும் கடலை எண்ணெய் என்றும், எட்டாவது இடம்
அதே இந்திய தென் மாநிலங்களில் தயாரிக்க படும் தேங்காய் எண்ணெய் என்றும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது..
..
ஆக நம் முன்னோர்கள் உபயோகம் செய்து வந்த செக்கில் அரைத்த
நல்லெண்ணெய்
கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய் தான் உயர் ரகம் என ஒரு வெளிநாட்டு அரசு சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருப்பது நமது அறியாமை..
இனியாவது ஆடம்பர விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இருப்போம்.. சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் வரும் கெமிக்களை தவிர்ப்போம்.

No comments:
Post a Comment