சிவகுமார் பேரன் பேத்திகள் , ரஜினிகாந்த் பேரன்கள் , சுடலின் பேரன் படிக்கும் பள்ளியில் தான் என்னோட குழந்தைகளும் படிக்கிறாங்க ....
இது CBSE கூட இல்லை , இன்டர்நேஷனல் சிலபஸ் என்றாலும் , ரொம்ப நாளாவே மூன்று மொழி கல்வி கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது ...
இங்கிலிஷ் , தமிழ் , இந்தி கற்று கொண்டார்கள் ... அதுவும் ஜாலியாகவும் சந்தோஷமாகவும் படிக்கிறார்கள் , ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தான் ஸ்கூல் , அதிலும் விளையாட்டு நேரம் , பாட்டு , ஆட்டம் என்று சந்தோஷமாக இருக்கிறர்ர்கள் ...இதில் தமிழ் இந்தி ,இங்கிலிஷ் மூன்றிலும் எழுதி பேசுகிறர்ர்கள் ..

இந்த கல்வி முறை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போக முடியும் , இந்த அரசியல் வியாதிகளும், கூத்தாடிகளும் , தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புகுத்துவதற்கு ஏன் தடை போடவேண்டும்?
இதில் கல்வி அறக்கட்டளை நடத்தும் சூர்யா அய்யா அவர்களே , உங்க பிள்ளைகளுக்கு மட்டும் மூன்று மொழி கொள்கை கொடுத்துவிட்டு , ஏழை பிள்ளைகளின் வயிற்றில் அடிப்பது ஏன் ? உங்க படம் பார்ப்பவன் , இந்தி ஆங்கில படம் பார்க்க போய் விடுவான் என்ற பயமா ? உங்க பிள்ளைகளின் சினிமா போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்ய ஆள் இருக்காது என்ற தோலை நோக்கு பார்வையா?
நீங்க சொல்வதுபோல் அந்த கல்வி முறை தவறு என்றால் , அதை ஏன் உங்க குழந்தைகளுக்கு மட்டும் புகுத்துகிறீர்கள் ?
காசு சம்பாதிக்கவும் , பிரபலமாகவும் நிறைய வழிகள் இருக்கிறது நம்மூரில் ....இது போன்ற செயல்கள் எதிர்கால சமுதாயத்தையம் , எதிர்கால இந்தியாவை மிகவும் பாதிக்கும்.
தமிழை மட்டுமே வைத்து என்ன செய்ய முடியும் , ?
தமிழ் ஏழையின் குழந்தை ஏழையாகவே இருக்கும் , பணக்கார குழந்தை பணக்காரங்களாகவே இருக்கும் .
ஏற்ற தாழ்வு மிக்க சமுதாயம் இன்னும் ஒரு 70 வருடம் நீடிக்கும் ...
தமிழை மட்டுமே வைத்து என்ன செய்ய முடியும் , ?
தமிழ் ஏழையின் குழந்தை ஏழையாகவே இருக்கும் , பணக்கார குழந்தை பணக்காரங்களாகவே இருக்கும் .
ஏற்ற தாழ்வு மிக்க சமுதாயம் இன்னும் ஒரு 70 வருடம் நீடிக்கும் ...
மாண்புமிகு மோடி / எடப்பாடி கூட்டணி இரும்பு கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்க வேண்டும், படிப்பறிவே இல்லாத கூத்தாடிகள் பேச்சை குப்பையில் வீசிவிட்டு ,
தலைநகரில் கிடைக்கும் உலகத்தரமிக்க கல்வி , ஒவ்வொரு குழந்தைக்கும் தரம் மாறாமல் கிராமம், பட்டி தொட்டியெல்லாம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கல்வி தந்தை காமராஜர் பிறந்த நாள் வேண்டுகோள் !!
தலைநகரில் கிடைக்கும் உலகத்தரமிக்க கல்வி , ஒவ்வொரு குழந்தைக்கும் தரம் மாறாமல் கிராமம், பட்டி தொட்டியெல்லாம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கல்வி தந்தை காமராஜர் பிறந்த நாள் வேண்டுகோள் !!
No comments:
Post a Comment