அம்பிகா IPS, மும்பை வடக்கு DCP, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 16 வயதில் திருமணம், 19வயதில் இரு பெண் பிள்ளைகளுக்கு தாய்.
20 வயதில்தான் பத்தாவது படிக்க ஆரம்பிக்கிறார். 26 வயதில் முதுகலை பட்டம். IPS தேர்வில் 3 முறை தோல்வி, இருந்தும் முயற்சியை கைவிடவில்லை.
2008ம் வருடம் நான்காவது முறையாக முயற்சித்து வெற்றி பெற்று இன்று மும்பை நகர வடக்கு டிசிபி என உயர்ந்து நிற்கிறார்.
சாதிக்க வேண்டும் என்ற மன வைராக்கியம் இருந்தால் சாதனைகள் உன் வசம் என்பது மனோதத்துவம்.... அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அம்பிகா IPS அவர்கள்....

No comments:
Post a Comment