Monday, April 1, 2019

உங்கள் கேஸ் சிலின்டரில் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டுமா?இனி இதை மட்டும் செய்யுங்க...

முதலில் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த தண்ணீரில் உங்களின் விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோட வேண்டும்.
நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு இட வேண்டும். இப்படிப் போடும் போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும்.
அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும்.
கொஞ்சம் பொறுமையாக கண்களை சுழல விட்டுப் பாருங்கள். இனி சமைத்துக் கொண்டிருக்கும் போதே கேஸ் காலின்னு ஒரு சிக்கல் வரவே வராது!

கருணாநிதி என்றால் மிகையில்லை.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு குறிப்பாக தமிழகத்தில் தனிநபர் தாக்குதலை தொடங்கியவர் தமிழக பகுத்தறிவு புலி, தமிழின காவலர், சீர்திருத்த செம்மல், சுயமரியாதை சிங்கம், ஊழலுக்கு நெருப்பு ,திராவிட போர்வாள், தன்மான தலைவர், ஆரிய எதிர்ப்பு ஆசான், இனமான வேங்கை என்று அறியப்பட்ட மறைந்த கருணாநிதி என்றால் மிகையில்லை - இதனை யாரும் மறுக்க யாராலும் முடியாது .
காமராஜரை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசினர். நம் மக்களுக்கும் அந்த தரம் தாழ்ந்த பேச்சு பிடித்து போய் கிறங்கி ஓட்டு போட்டு திமுக.வை வெற்றி பெற செய்தோம். அவர்கள், ஓ இது தான் மக்களுக்கு பிடித்து உள்ளது என சகட்டு மேனிக்கு வாயில் வந்தபடி எல்லோரையும் தராதரம் இல்லாமல் கேவலமாக பேசினார்கள். பேசி வருகிறார்கள். இது மக்களாகிய நாம் கொடுத்த தைரியம். எதிராளியின் கொள்கையோடு போட்டி இட முடியவில்லை எனில் தனி நபர் நிந்தனையை கையில் எடுப்பார்கள் இந்த திராவிடர் கழகத்தினர். எதிராளி மீது சுமத்த எந்த எதிர் மறை காரணமும் இல்லையென்றால், ஜாதியை குறை கூறி பேசி மக்களை மயக்குவார்கள்.
H.ராஜா வந்து இவர்களின் முக திரையை கிழித்து ஹிந்து மதம் இந்தியாவின் மதம் நாம் எல்லோரும் அதை சார்ந்தவர்கள். எனவே இந்து மதத்தை கேவல படுத்துபவர்களை சும்மா விடாதீர்கள் என முழங்கிய வூடன், அவர் கட்சி காவி கட்சி, தீவிரவாத கட்சி என பொய்பேசி நம்மை மயக்க பார்க்கின்றனர். மானமுள்ள இந்துக்கள் ஒருபொழுதும் இந்த தறுதலைகளுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.

பத்து கட்டளைகள்..........

யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிக‌ள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள்.
அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing Strategy) பார்ப்போம்.
கட்டளை 1) உங்கள் பெயரை இந்து பெயராகவே வைத்துக் கொண்டு, கூடவே கிறிஸ்துவ பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரனத்திற்கு ‘ராபர்ட் வரதராஜன்’, ‘அந்தோனி கருப்புசாமி’ போன்றவை. (Product Branding)
உள்ளார்ந்த காரணம். ஆங்கில/கிறிஸ்துவ பெயர்கள் ஒரு அந்நிய தன்மையை உருவாக்கும். அதனால் அப்பெயர்களை ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதை இந்து பெயர்களோடு பினைப்பதால், கிறிஸ்துவமும் பாரதத்தை சேர்ந்ததுதான் என்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கும். பெயரை கேட்கும் ஒவ்வொருவரும் இவர் நம்மவர்தான், ஏதோ காரணத்திற்காக மதம் மாறி விட்டார் என்பதை உணரச் செய்யும்.
10% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
2) மிக சிறப்பாக உடை உடத்திக் கொள்ளுங்கள். “டக் இன்” செய்யப்பட்டு, ஷூ அனிந்துக் கொண்டு, ஒரு பெரிய கம்பெனியின் மேலாளர் போல் மேற்கத்திய பாணியில் உடை உடுத்திச் செல்லுங்கள். (Product positioning)
உள்ளார்ந்த காரணம் : இதனால் பலியாடுகள் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள். இவர் ஏதோ பெரிய மனிதர் என்கிற எண்ணத்தை இது உருவாக்கும். மேலும் இறக்குமதி செய்யப்பட்டது என்றால் நம் நாட்டில் அதற்கு கிராக்கி உண்டு.
இப்போது
20% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
3) முடிந்தவரை ஆங்கிலம், அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள். (Value addition)
இது மேலும் மதவியாபாரிகள் இமேஜை உயர்த்தும். இவர்கள் மிகவும் படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று பலியாடுகளை உணர வைக்கும்.
இப்போது
30% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
4) ஒருவரை மதமாற்ற முயற்சியை தொடங்கும் போது (அதாவது ஊழியம் செய்யத் தொடங்கும் போது) உங்களை கிறிஸ்துவர்கள் என்று காட்டிக் கொள்ளாதீர்கள், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளுங்கள். (Innovative product)
உள்ளார்ந்த காரணம். இது பலியடுகளுக்கு மதவியாபாரிகள் ஏதோ பொதுவாதிகள், எந்த மதத்தையும் சாராதவர்கள் என்பது போல் ஒரு எண்ணத்தை உருவாக்கும்
இப்போது
40% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
5) கிறிஸ்துவர்களை குறித்து யாரேனும் குறை கூறினால், ஆமாம் நீங்கள் சொல்வது சரி அவர்கள் ஆண்டவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுங்கள். அவர்கள் பாபிகள், வேடதாரிகள் என்று கூறுங்கள். எங்களுடைய சித்தாந்தம் வேறு என்று கூறுங்கள். (Product differentiation)
இதன் மூலம் கேட்பவர் ஏதோ புதியதாக தாங்கள் ஒன்றை அறிந்துக் கொள்வதாக நினைப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கேட்பதற்கு ஆர்வம் ஏற்படும்
இப்போது
50% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
6) நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். ஏன் இப்படி வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் என்று கேளுங்கள். (Problem Identification)
உள்ளார்ந்த காரணம். உலகில் பிரச்னை இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்னையில் தீவிரமாக இருக்கும் ஒருவரிடம் அதற்கு தீர்வு இருப்பதாக குறிப்பிட்டால் அவரை எளிதில் ஆட்கொண்டு விடலாம்.
இப்போது
60% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
7) நாங்களும் இந்துக்களாகதான் இருந்தோம். சமீபத்தில் தான் யேசுவை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுங்கள்.
(மதம் மாறினோம் என்று சொல்ல மாட்டார்கள்) (Direct Advertising)
உள்ளார்ந்த காரணம். அதாவது நாங்களும் உங்களில் ஒருவர்தான். உங்களை போலதான் முட்டாள்தனமாக இருந்தோம். ஆனால் இப்போது மாற்றத்தை அடைந்து விட்டோம். (உஜாலாவுக்கு மாறிவிட்டேன் என்பது போல்)
இப்போது
70% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
8) அவர்களின் நம்பிக்கைகளை மென்மையாக உடைக்க தொடங்குங்கள்.
உதாரணத்திற்கு நான் நடந்துக் கொண்டிருக்கும் போது என் கால்களால் ஒரு விநாயகர் படத்தை மிதித்தேன் அல்லது ஒரு நாய் ஒரு தேருவோர சிலையின் மேல் சிறுநீர் கழிப்பதை பார்த்தேன். தன்னையே காத்துக் கொள்ளாதது எப்படி கடவுளாகும் என்று கேளுங்கள். (Combating Competition)
உள்ளார்ந்த காரணம். இப்படி சொல்வதால் மதவியாபாரிகளுக்கு தங்கள் மேல் ஒரு பரிதாபம் இருப்பது போல் பலியாடுகள் உணர்வார்கள். மேலும் இது அவர்களை திடுக்கிட வைக்கும். நாம் ஏதோ தவறு செய்கிறோமோ என்று நினைக்க வைக்கும்.
இப்போது
80% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
9) தொடர்ந்து செல்லுங்கள். அவர்களை தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள்.
உள்ளார்ந்த காரணம். ஆரம்பத்தில் விருப்பம் இல்லாதவர்கள் கூட, திரும்ப திரும்ப அதற்கு உட்படுத்தப்படுவத‌ன் மூலமாக மாற வாய்ப்பு உள்ளது. (Repetitive implanting and Product demonstrating)
இப்போது
90% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
10) அவர்களை ஜெபத்திற்கு அழையுங்கள். அவர்களை ஜெபம் செய்ய வைத்து “ஆஹா நீங்கள் ஜெபித்தது மற்றவர்களை விட சிறப்பாக இருந்தது” என்று கூறுங்கள். (Product experimentation and Motivating)
தங்கள் மேல் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று பலியாடுகளை உணர வைக்கும். தாங்கள் ஏதோ வித்த்தியாசமான ஒன்றை செய்து விட்டதாக உணர வைக்கும
இப்போது முழுவதும் முட்டாள் ஆக்கப்பட்டீர்கள்.
இவ்வளவு தாங்க கிருஸ்தவம்...

தமிழகத்தில் ஏற்பட்ட சில்லறை தட்டுபாட்டிற்கு திமுகவின் துரைமுருகனே காரணம். பத்துக் கோடிக்கு இருநூறு ரூபாய் நோட்டுக்களாக பதுக்கல்.

ராகுல் தம்பி பெரியார் சாதி ஒழிச்சார் உனக்கு தெரியுமா????? வீரமணி
ராகுல் ...
போயா ஓசிசோறு! தூத்துகுடியில பெரியார் பேத்தி,....' நான் நாடார் எனக்கு ஓட்டு போடுங்கனு'சொல்லுது...
அப்புறம் எப்படி சொரியார், சாதியை ஒழிச்சாரு?

தொரை... நீ ஒண்ணும் செய்ய வேணாம் தொரை!

"கட்டுக் கட்டாப் பிடிபட்ட ரூபாய் நோட்ல ஒரு காசு கூட என்னுது இல்லை - இந்தக் காசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - இதை அப்படியே கொண்டுபோய் அரசாங்க கஜானாவுல சேருங்க - எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை"-... அவ்வளவுதான் தொரை... ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் விடு பார்ப்போம்!
அதைச் சொல்ல மாட்டேங்கறியே தொரை...
"மோடி பழிவாங்கிட்டாரு ; இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் BJP யோட கையாளு"- னு சீன் காட்றயே தவிர "இந்தப் பணம் என்னுது இல்லை - யார் வேண்டுமானாலும் SEIZE பண்ணிக்குங்க - அரசு கஜானால சேருங்க"- னு தில்லா ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறியே! இதே மத்தவங்களா இருந்தா இந்நேரம் நீ எத்தினி மிமிக்ரி பண்ணி சீன் காட்டிருப்ப தொரை!
தொரை... யோசிச்சுப் பாரு தொரை...
பெருந்தலைவர் காமராஜர் உத்தமமான மனுசன்! அவரைப் போயி ஆந்திரா பேங்குல "ஒரு கோடி ரூபாய் வச்சிருக்காரு"- னு சொல்லி திமுக காரனுங்க பிரசாரம் பண்ணீங்க! அவர் வாடகைக்குக் குடியிருந்த - அந்த வாடகையும் TT கிருஷ்ணமாச்சாரியோ, TVS ஐயங்காரோ தருவாங்க - திருமலைப் பிள்ளை ரோடு வீட்டை ஃபோட்டோ பிடிச்சு போஸ்டர் போட்டு "ஏழைப் பங்காளனின் சொகுசு பங்களா பாரீர்"- னு கூவினீங்க!
ஆனாக்க அந்த மனுசன் காமராஜர் மகா உத்தமன்! கை சுத்தக் காரன்! ஒரே வார்த்தைதான் சொன்னாரு: "அப்படியா நான் 'செக்' தரேன் - நீ போய் ஆந்திரா பாங்குல ஒரு கோடி வாங்கிக்க"- ன்னு தில்லா சொன்னாரு! ஏன்னா அந்த மனுசனுக்கு சட்டை பாக்கெட்ல பர்ஸ் கூட கிடையாது!
"ஏன் தலைவரே வழக்கமா அந்தத் தோள்லதானே துண்டு போடுவீங்க - இப்ப மாத்தி இந்தத் தோள்ல போட்ருக்கீங்க?"- னு ஒரு நிருபர் கேட்டப்போ, துண்டைத் தூக்கிக் காட்டி "அது ஒண்ணும் இல்லை தம்பி, கிளிசலை மறைக்கத்தான்"- னு சொல்லி அத்தனை பேரையும் கண் கலங்க வச்ச மகராசன் பெருந்தலைவர் காமராசர்!
நீ அவ்வளவு எல்லாம் பண்ண வேணாம் தொரை... உன்னால அப்படி எல்லாம் வாழவே முடியாதுன்னு தெரியும் தொரை...
ஒரே ஸ்டேட்மென்ட்.. "அந்தப் பணம் என்னுது இல்லை - அதை என்ன வேணாம் பண்ணிக்கோங்க!"- எங்கே தொரை சொல்லு பார்ப்போம்!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இயக்குனர் மகேந்திரன் இயற்கை எய்தினார்..... 
Director Mahendran Passed away.....
May his soul rest in peace...


The Legend Director #Mahendran Sir
Left From Us😥 No One Can Replace His Place Evarai Pondra Iyakkunarkal Ene Varuvaangalaanu Terela
May His Soul Rest In Peace😪


Image may contain: 1 person, outdoor and nature

சும்மா தகவலுக்காக தான் சொல்லிருக்கேன்.

நான்கு நாட்களுக்கு முன்னால் #வைக்கோ துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
நியூஸ் ஜெ - துரைமுருகன் வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாகப்பணம் பறிமுதல்.
தந்தி டிவி - துரைமுருகன் உதவியாளர் வீட்டில் இருந்து பணம் பறிமுதல்.
நியூஸ் 18 - துரைமுருகனுடைய நண்பர் வீட்டில் இருந்து பணம் பறிமுதல்
TOI - திமுக பிரமுகருடைய சிமெண்ட் குடோனில் இருந்து பணம் பறிமுதல்.
புதிய தலைமுறை - துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இருந்து பணம் பறிமுதல்
ஒன் இந்தியா - துரைமுருகனுக்குச்சொந்தமான கல்லூரியில் இருந்து பணம் பறிமுதல்
மற்ற செய்திகள் - தனியார் குடோன் ஒன்றில் இருந்து பணம் பறிமுதல். யாருக்குச்சொந்தமான பணம் என்று விசாரனை நடைபெறுகிறது.
ஒரே பணத்தை 9 எடத்துல பறிமுதல் பண்ணிருக்கானுக. உங்களுக்கு எந்த இடம் பிடிச்சிருக்கோ அதுக்குத்தகுந்தாப்ல அந்தச்செய்தியைப் படிச்சுக்கவும்.🤣🤣🤣🤣

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...