Saturday, July 25, 2020

செய்தித்தாள் மற்றும் டிவி செய்தி துறைகள் துல்லியமாக செயல்ப் படவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு டிரோன்பிரதாப் என்ற இளைஞனைப் பற்றி வைரலாக செய்திகள் பரவ ஆரம்பித்தது.
இங்கு பலரும் பகிர்ந்தார் .. வாட்ஸ் அப்பில் வந்தது அதை படித்து நம்ப முடியாத இருந்த நிலையிலும் எல்லோருக்குமே...
அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அளவுக்கு அந்த இளைஞன் பற்றி எழுதியிருந்த கதை நம் மனதில் இடம் பிடித்து விட்டது.
அதை படித்தவுடன் நானும் இந்தியன் எக்ஸ்பிரஸ் டெக்கான் ஹெரால்ட் ஆகியவற்றில் உண்மையிலேயே இவற்றைப் பற்றி எழுதப்பட்டு உள்ளனவா என்று பார்த்தேன்.
அது எழுதப்பட்டு இருந்தது .
பிறகு யூடியூபில் போய் அவர் கன்னட நாட்டில் பிறந்து இருந்ததால் அங்கிருந்த செய்தி ஊடகங்களில் இருந்த செய்திகளை பார்த்தேன் .
பிறகு ஒரு டிப்ளமா கல்லூரியில் அவர் உரையாற்றி இருந்ததை யாரோ அப்லோட் செய்து இருந்தார்கள் அதில் ஒரு கமெண்ட் போட்டேன்.
பாராட்டி போட்டிருந்த அந்த கமெண்டில் என்னுடைய தயக்கத்தையும், ஏன் அத்தகைய சாதனை படைத்த ஒரு இளைஞனை ஆங்கில செய்தி ஊடகங்கள் மற்றும் ஐஐடி அழைக்கவில்லை என்று கருத்தூட்டம் விட்டேன் .
அச்சமில்லாமல் வெளியிட்டு இருந்தேன்.
ஓரிரு நாட்களில் அந்த பக்கம் போய் பார்த்தால் ...பல பேரும் இது பொய்யான செய்தி என்று போட்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் நிரூபியுங்கள் என்று கேட்டேன்.
பிறகு ஒரு சில பேர் எடுத்த முயற்சியினால் டிரோன் பிரதாப் வாங்கியதாக சொல்லி கொண்ட அவார்டை யாரிடம் காட்ட வில்லை... எந்த ஒரு ஊடகமும் அந்த அத்தாட்சி சர்டிபிகேட் மெட்டல்ஸ் அவற்றை நேரடியாக பார்க்காமலேயே பிரதாப்பின் வாக்குமூலத்தை நம்பி பிரசுரம் செய்து இருக்கிறார்கள்!!!!!
இது ஒருபுறம் போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இப்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் நிஜமான ரியாலிட்டி ஷோ திராவிட &தி.க ஷோ..
இதைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்.
விஜய் டிவியில் உலகப்புகழ்பெற்ற தமிழ் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெறும் நபர்கள் சிறு சிறு தவறு செய்து விடுவார்கள்.
அதாவது ஒரு அஞ்சு முட்டைகளை திருடி சாப்பிட்டுவிட்டு சாப்பிடவில்லை என்பார்கள்!! அதை பெரிதளவில் பூதாகரமாக கொலை குற்றத்திற்கும் மேலாக சித்தரித்து...பிக் பாஸ் கமல் தலைமையில் பஞ்சாயத்து வைத்து ....உலகமெல்லாம் ஓட்டு போடுங்கள் என்று சொல்லி அத்தனை மக்களும் அதை பற்றிய பதிவுகள் எழுதிக்கொண்டு வீடியோக்கள் போட்டுக்கொண்டு இப்படி எல்லாம் செய்கிறோம் !!???
ஆனால் அதே பிக்பாஸ் ஷோ வில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்..
"தவறு செய்பவர்களை தட்டிக் கேளுங்கள்..
நியாயம் நேர்மை இவைதான் நம் எதிர்காலம்..
நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்"
என்றெல்லாம் பிரசங்கம் செய்யும் கமல் ..
சமூகநீதி சமநீதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு..
அதற்காகவே தான் அரசியல் வந்திருப்பதாக பேசிக்கொண்டு...
அவருக்கு பிடித்த தலைவர் பெரியார் என்பதால் ...
அவரை தேவையில்லாது பொய்கள் சொல்லி வரலாற்றை திரித்தவர்கள் ..."ஏன் அப்படி செய்தார்கள்?" என்று கேள்வி கூட கேட்காமல் நரித்தனமாக ஒதுங்கி இருப்பது என்ன விதமான அரசியல்???
இப்படி இருப்பவர்களை எப்படி அரசியலில் நம்பி நாம் ஆதரவு கொடுப்பது ??
அரசியலில் புது நபர்கள் வரவேண்டியது தான்?!!!
நிச்சயமாக கமல் தைரியசாலியாக தட்டிக் கேட்பார் எனில் அவரை நாம் வரவேற்கலாம்.....
ஆனால் இதுவரை எத்தனையோ பேர் சொல்லியும் பிக்பாஸ் கால் காதில் இச்செய்தி எட்டவில்லையா??
இல்லை அவரும் இந்த பொய்யை பரப்பினாரா??
அதனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறாரா ??
பிக்பாஸ் கமல் பதில் சொல்வாரா???

துன்பம் போக்கும் சனி பகவானின் வரலாறு.

பொதுவாக அனைத்துத் துன்பங்களுக்கும் சனி தான் காரணம் என்று சொல்லும் வழக்கம் உண்டு.ஆனால் உண்மையில், பலவிதக் கொடுமைகளுக்கும் காரணமாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம்.
சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்ட றிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறரு க்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார் சனீஸ்வரர்.ஒரு நியாயமான கிரகம் மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே.
உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலா வுக்கும் யமன்,வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமான உஸ்ணமாகத் தகித்தது. சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை. தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள் அவளுக்குப் பெயர் சாயாதேவி.
தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவ னுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள். சாயாதேவிக்கு தப்தி (பத்திரை), சாவர்ணிக மனு, சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்.
சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொ ண்டாள். சூரியனும் யமனும் அவளை மன்னி த்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலு டன் தழுவினான். சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர் கள் தான் அசுவினி தேவர்கள்.
இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தைகளு டன் தனியே வசித்து வந்தாள். அதிலும் சிருத கர்மாவைத் (சனி) தவிர மற்றவர்கள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள். மேலும் சிருதகர்மா கவின் கண்கள் அதீதவீர்யமுள்ளவை. எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்திலேயே வைத் துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுல கமே கயிலையை நோக்கிச் சென்றது.
கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள். எல்லோரும் கயிலையில் நடக்கு ம் விழாவைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான்.சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது. கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமாறு அன்னை ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தாள்.
கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது. இதை மலைமகள் பார்வதியும் உணர்ந்தாள். சக்தி, சூரியனின் குமாரன் சிருதகர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான் அவன் பார்வைப டா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவபெருமான் கூற, அன்னை மகன் விநாயகனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள் சக்திக்கு மீறிய கவசம் எது?
ஆனால் சிருதகர்மா விநாயகனைப் பார்த்து விட அவனின் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனின் தலைதெறித்து விழுந்தது. பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவி யைச் சமாதானப்படுத்தினார். கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிறந்தவன் நம் குமாரன் விநாயகன் அதற்கு சாதாரண முகம் உதவாது யனையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார்.
பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலை வைத்துப் படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வரச் சொன்னார். காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார். அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார்.
புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார் வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயிலையில் கா லெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.அன்று முதல் விந்தி நடந்ததால் சனி. ஆனால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருதகர்மாவைக் கண்டு சாயா தேவி வெகுண்டாள்.
பார்வதியின் மகனான விநாயகனின் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள். விநாயகரின் வயிறு பெருத்தது அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார். ‘சனி என்ற சிருதகர்மா, நீ சிறப்படைய உனக்குத் தவம் ஒன்றே சரியான வழி’ என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.
உடனே சனி, தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையாகத் தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார். 'சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய். இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான். மகேஸ் வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வர னான உனக்குத் தான். நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப் படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும்’ என்று ஈசன் வரம் அளித்தார்.
சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறார். இப்படியாக இப்புராணத் தகவலை படிப்பவர்களுக்கும், இதனை பலரிடம் எடுத்து சொல்பவர்களுக்கும், இது வரை எடுத்துச் சென்றவர்களுக்கும் நன்மை உண்டாகட்டும்.
பொதுவாக ஜோதிடப்படி அனைத்துத் துன்பங் களுக்கும் சனி தான் காரணம் என்று சொல்லு ம் வழக்கம் உண்டு. ஆனால் உண்மையில், பலவிதக் கொடுமைகளுக்கும் காரணமாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம்.
சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்ட றிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறரு க்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார் சனீஸ்வரர்.

சுவையான கோதுமை மாவு கேசரி.

சுவையான கோதுமை மாவு கேசரி
கோதுமை மாவு கேசரி


















தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்
நெய் - 1/2 கப்
சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6

தண்ணீர் - ஒன்றரை கப்

கோதுமை மாவு கேசரி

செய்முறை:

கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி  மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும்.

ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத் தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.

வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும்.

மாவு சிறிது நேரத்தில், வெல்லப் பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)

ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

இதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.

கட்சிக்காரனுக்கு இப்ப ரோஷம் வருதுப்பா.

எவன்டா அது..காங்கிரஸ்காரங்க திங்கிற சோத்துல உப்ப அள்ளி போட்டது...😞Image may contain: 1 person, text that says 'www.dinamalar.c ஜூலை சிற்றுண்டி திட்டத்திற்கு கருணாநிதி பெயரா? காங்., நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி புதுச்சேரி, பால் செயல்ப கருணாநிதி பெயரில் திட்டம் செய்ததற்கு விரிவாக்கம் எதிர்ப்பு நிர்வாகி போராட் பரபரப்பு ஏற்பட்ட முதல் எற் பள்ளி, கல்லுாரி மற்றும் துறையில் வர்களுக்கான ரொட்டி கருணாநிதி விரிவாக்கம் செய்யப்படும் முதல்வர் வித்துள்ளார் பெயரை ட்டத்தின் ருணாநிதி பெயரில் செய்ததற்கு எதிர்ப்பு முடியாது. பால் திட்டம் காங்., அவரது சிறப்பு அழைப்பாளர் முரளிதரன் புதுச் டுத்துவது ருக்கும். இருப்பது வேதனையாக சிறப்பாக அஞ்சலி செலுத்தி என்பதை செயல்படுத்தப் படுகிறது. வாக்கம் பெயரில் செயல்ப இன்னும் தெரிவிக்கவும், விற்காக ஏற்க காந்தி பெயரில் பெயரே வேண்டும் வெளிப்படுத்தி போராட் என்றனர்.'

செருப்படி to ஸ்டாலின் #திமுகவும்நாடார்களும்!!!

*தூத்துக்குடியை சேர்ந்த பணி நிறைவு பேராசிரியர் (பெண்மணி - நாடார்) அனுப்பிய பதிவு*
நாடார்களை திராவிட இயக்கம் தான் வளர்த்ததா?
திராவிடம் இல்லையென்றால் பொன் ராதா கிருஷ் ணன் போன்றோர் பனைமரம் தான் ஏறியிருக்க வேண்டும் என்று உளறி இருக்கிறார் ஸ்டாலின்.
அவர் பொன்னாரை சொல்லவில்லை மாறாக அவரை மையப்படுத்தி நாடார் இனத்தை பற்றி சொல்லி இருக்கிறார்..
திமுகவில் இருக்கும் நாடார் மக்களே.. இது உங்களின் சுய மரியாதையை கேலி செய்வது ஆகும். யாரும் வளர்த்து விட வேண் டிய நிலையில் என்றும் நாடார் சமுதாயம் இருந்ததில்லை என்பதை நாடார் சமுதாயத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும்.
இவனெல்லாம் தலைவன், த்தூ, எந்த வரலாறு இந்த மூதேவிக்கு தெரிகிறது ? சுதந்திர தினம், குடியரசு தினம், தேசியகீதம் இதில் எதுவும் இந்த அப்ரண்டிஸ் தலைவருக்கு தெரியாது. அதனால் தான் நாடார்களை திராவிட இயக்கம் தூக்கிவிட்டது என்று நா கூசாமல் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் தெரியுமா? அது எப்பொழுது உருவானது தெரியுமா? அதை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா?. இப்பொழுது தான் அது தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க். 1921 ல் தூத்துக்குடி சண்முகவேல் நாடார் இந்த வங்கியை தன்னுடைய மக்களுக்காக உருவாக்கும்போது அதனுடைய பெயர் நாடார் வங்கி லிமிடெட் என்றே இருந்தது.. அப்பொழுது உங்களுடைய திராவிடம் எங்கிருந் தது?
ஏண்டா கோமாளி ...நீயும் உங்கப்பனும் பிறப்பதற்க்கு முன்பே ஒரு சாதி தனக்கென ஒரு பேங்கையே உரு வாக்கி வைத்திருந்த வரலாறு தெரியாமல் நாடார்கள் திராவிடம் இல்லை என்றால் பனை ஏறித்தான் வாழ வேண்டும் என்று பேசுவது எவ்வளவு ஆணவ மானது. கடைசியில் அந்த பேங்கையே உங்க குடும்பம் ஆட்டைய போட்டதே.. இது தாண்டா நீ சொல்லும் திராவிடத்தின் சாதனை..
அய்யநாடார் தெரியுமா? இன்றைக்கு இந்தியாவில் குட்டி ஜப்பான் என்று சொல்லப்படுகிற சிவகாசியில் மழை தண்ணீர் இல்லாமல் விவசாயம் நலிவடைந்து வந்த காலத்தில் யாரையும் எதிர்பார்த்து காத்து இருக்காமல்1922 ம் ஆண்டில் கல்கத்தா சென்று அங்கே 8 மாதம் தங்கியிருந்து தீப்பெட்டி தொழில் கற்று வந்தார். 1923 ல் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையை துவங்கி வானம் பார்த்து ஏமாந்து நின்ற விவசாய மக்களுக்கு மாற்று தொழில் கொடுத்து வாழ்வளித்து, அடுத்து பட்டாசு தொழில் துவங்கி இன்று சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற கந்தக பூமியை காசு புரளும் பூமியாக மாற்றியவர்கள் அய்ய நாடாரும் அவரது சகோதரர் சண்முகவேல் நாடாரும் தான்.
அப்பொழுது எந்த திராவிடம் அங்கு இருந்தது? திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் சொந்த உழைப்பினால் முன்னேறிய ஒரு சமுதாயத்தை பார்த்து திராவிடம் தூக்கி விட்டது என்று எவனோ எழுதி கொடுத்ததை வைத்து பேசும் தற்குறி ஸ்டாலினே.
நாகர்கோவில் மார்ஷல் நேசமணி தெரியுமா?
எந்த திராவிடம் இல்லை என்றால் பொன் ராதா கிரு ஷ்ணன் போன்றோர் பனையேறித்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று சொன்னீர்களோ அந்த பொன்னார் பிறந்த நாகர்கோயில் மண்ணில் பிறந்த நேச மணி நாடார் உங்கள் திராவிடம் உருவாகும் முன்பே 1921 ல் வக்கீலாகி நீதிமன்றத்தில் நிலவிய சாதி பாகு பாடுகளை ஒழிக்க போராடியவர். அப்பொழுது நீங்கள் சொல்லும் திராவிடம் எங்கிருந்தது? இந்த தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்கிற பெயர் சங்கரலிங்க நாடாரின் உயிர் தியாகத்தினால் உருவானது என்று மறந்து விடாதே. உங்கப்பா மாதிரி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த நாடகம் கிடையாது. மாறாக சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வேண்டி சோறு தண்ணீர் அருந்தாமல் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டவர்.. இவரை திராவிடமா வளர்த்தது?
மணிமுத்தாறு அணை தெரியுமா?
முல்லை பெரியாறு அணையை கட்ட தன்னுடைய சொத்தை விற்று கட்டிய வெள்ளைக்காரன் பென்னி குக்கைத்தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இந்தியாவில் ஒரு சாதி மக்கள் தங்களுடைய பணத்தை அளித்து ஒரு அணையையே கட்டி இருக்கிறார்கள் தெரியுமா? மணிமுத்தாறு அணையை கட்ட கே டி கோசல்ராம் நாடார் தங்களுடைய மக்களிடம் பணம் வசூல் செய்து அரசாங்கத்திடம் கொடுத்தபொழுது அவரின் பின்னால் திராவிடமா நின்றது?
தோள் சீலை போராட்டம் தெரியுமா?
நல்லா கேட்டுக்கோ.. உங்க பெரியாரும் திராவிட இயக்கமும் உருவாகும் முன்பே 1822 ல் நீ சொல்கிற பனையேறி நாடார்கள் தங்கள் பெண்களுக்கு மாராப்பு போடும் உரிமையை பெற திருவிதாங்கூர் அரசாங்கத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற வரலாறு தெரியுமா?
இந்த தோள் சீலை போராட்டத்தை நாடார்கள் அவர்கள் பெண்களுக்காக மட்டும் போராட வில்லை. ஒடுக்கப் பட்ட 18 சாதி மக்களுடைய பெண்கள் மாராப்பு அணிய பனையேறி நாடார்கள் தலைமை தாங்கி நடத்திய போராட்டம். திராவிட இயக்கம் உருவாதற்கு முன்பே தங்களின் சுயமரியாதைக்கு போராடிய ஒரு இனத்தை திராவிட இயக்கம் தான் வளர்த்தது என்று சொல்வது நாடார் இனத்திற்கே அவமானம்.
திராவிட இயக்க வரலாறு தெரியுமா?
சரிப்பா..நீ திராவிடம் என்று சொல்கிறாயே. அந்த இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியை உருவாக்க முன் நின்ற பட்டிவீரன் பட்டி சவுந்திரபாண்டிய நாடாரை தெரியுமா? அவர் என்ன அப்பொழுது பனைமரமா ஏறிக்கொண்டு இருந்தார்?உங்களுடைய திராவிட இயக்கத்தின் வரலாறே உனக்கு தெரியலையே மூதேவி.
தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி தெரியுமா?
இன்றைக்கும் தமிழக மக்கள் நினைவில் இருக்கும் ஒரே ஆட்சி காமராஜர் ஆட்சி தான். பனையேறி சாதியில் பிறந்து வளர்ந்த காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக வருவதற்கு எந்த திராவிடம் துணை நின்றது?அந்த பொற்கால ஆட்சியை பொய் சொல்லி வீழ்த்தியதுதான் உங்கள் திராவிடம் செய்த ஒரே சாதனை.
திராவிட இயக்கங்கள் துணைஇன்றியே தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்த தினத்தந்தி, மாலைமுரசு நாளிதழ்களை உருவாக்கிய சி பா ஆதித்தனார் எந்த பனை மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தார்? உங்களை மாதிரி உண்டியல் குலுக்கி பத்திரிக்கை நடத்த வில்லை. சொந்த பணத்தை வைத்து தமிழ்நாட்டில் பத்திரிக்கை தொடங்கி தமிழ் வளர்த்தார்,
எல்லா சாதியிலும் வறியவர், வசதியானவர் என்று பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றது. ஏன் இன்றும் சில ஊர்களில் நாடார்கள் பனைஏறி கொ ண்டுதான் இருக்கிறார்கள், அது அவர்களின் தொழில். உங்களை மாதிரி திருடாமல் உழைத்து வாழ்கிறார்கள் இது கேவலமா உங்களுக்கு?
அண்ணா உருவாக்கிய கட்சியை அவர் மறைந்த பிறகு உங்க குடும்பம் கைப்பற்றி தமிழ் நாட்டை கொள்ளையடித்து வாழ்ந்து வருகிறதே இதற்கு காரணம் நீங்கள் சொல்லும் திராவிடம் தான் திராவிடத்தால் வயிறு வளர்த்தது நீங்கள் தானே தவிர நாடார்கள் அல்ல.. இந்த திராவிடம் இல்லை என்றால் உங்கள் குடும்பம் முழுவதும் திருக்குவளை கோயில்களில் மேளம் வாசித்துக் கொண்டு கடவுளுக்கு அளிக்கப்படும் பிரசாதத்தை வாங்கி வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்நாடும் உருப்பட்டு இருக்கும்.

என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது - ஏ.ஆர்.ரகுமான் வேதனை.

என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது - ஏ.ஆர்.ரகுமான் வேதனை
ஏ.ஆர்.ரகுமான்


















மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-

பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

ஏ.ஆர்.ரகுமான்

‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பரவாயில்லை. 

எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

மற்றபடி நாங்க நடுநிலை தான் ஊலையிடுவோம்.

1. ரவி பெர்னாடு துவக்கிய நிலாடிவி யை ஒரே வாரத்தில் முடக்கிய போதும்
2. ஸ்டார் குரூப்பின் விஜய் டிவியின் தற்காலிக செய்தியை, நிரந்தரமாக முடக்கிய போதும்
3. ராஜ் டிவி உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்த போதும்
4. ஜெயா டிவியை முடக்கி வைத்த போதும்
5. தினமலர் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்ட போதும்
6. பாலிமர் டிவியை முடக்கிய போதும்
7. தினகரன் பத்திரிக்கை அலுவலகம் கொளுத்தப்பட்ட போதும்
8. ரங்கராஜ் பண்டே வை தந்தி-டிவி யை விட்டு வெளியேற்றிய போதும்
9. மதன் ரவிசந்திரனை வெளியேற்றிய போதும்
இது போன்ற வெளிப்படையான அராஜகங்களின் போதெல்லாம் வராத
"SAVE MEDIA" குரல், இந்த #குணா & கோவிற்கு மட்டும் வருது என்றால், சந்தேகம் வரத்தானே செய்யும் கொஞ்சம் நம்புற மாதிரி நடிங்கடா கோபாலபுரத்து கொத்தடிமைகளா.🚶🚶🚶

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...