1. ரவி பெர்னாடு துவக்கிய நிலாடிவி யை ஒரே வாரத்தில் முடக்கிய போதும்
2. ஸ்டார் குரூப்பின் விஜய் டிவியின் தற்காலிக செய்தியை, நிரந்தரமாக முடக்கிய போதும்
3. ராஜ் டிவி உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்த போதும்
4. ஜெயா டிவியை முடக்கி வைத்த போதும்
5. தினமலர் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்ட போதும்
6. பாலிமர் டிவியை முடக்கிய போதும்
7. தினகரன் பத்திரிக்கை அலுவலகம் கொளுத்தப்பட்ட போதும்
8. ரங்கராஜ் பண்டே வை தந்தி-டிவி யை விட்டு வெளியேற்றிய போதும்
9. மதன் ரவிசந்திரனை வெளியேற்றிய போதும்
இது போன்ற வெளிப்படையான அராஜகங்களின் போதெல்லாம் வராத
"SAVE MEDIA" குரல், இந்த #குணா & கோவிற்கு மட்டும் வருது என்றால், சந்தேகம் வரத்தானே செய்யும் கொஞ்சம் நம்புற மாதிரி நடிங்கடா கோபாலபுரத்து கொத்தடிமைகளா.🚶🚶🚶
"SAVE MEDIA" குரல், இந்த #குணா & கோவிற்கு மட்டும் வருது என்றால், சந்தேகம் வரத்தானே செய்யும் கொஞ்சம் நம்புற மாதிரி நடிங்கடா கோபாலபுரத்து கொத்தடிமைகளா.🚶🚶🚶
No comments:
Post a Comment