டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற தத்துவ ஞானிகள் அலங்கரித்த நம் நாட்டு துணை ஜனாதிபதி நாற்காலியில் சுமார் 10 வருஷ காலம் ஒரு துரோகி அமர்ந்திருந்தார் என்பதையும், அவர் இன்னும் எந்தவித விசாரணையும் ஏதிர் நோக்காமல் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறியும்போது, உண்மையான இந்தியருக்கு ஆவேசம் ஏற்படுவது இயற்கை தானே!
கல்கத்தாவில் 1931-ம் ஆண்டு பிறந்த முஹமது ஹமீது அன்சாரி, நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக 2007 முதல் 2017 வரை இருந்தார். நம் நாட்டைப் பல வழிகளிலும் கெடுத்த சோனியாவின் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன் மோஹன் சிங் தான் ஹமீத் அன்சாரியை துணை ஜனாதிபதி ஆக்கி உள்ளார்.
முஹமது ஹமீத் அன்சாரி, அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கியவர். 1961-ல், இந்தியாவின், அயல் நாட்டுப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, ஈரான், ஈராக், மொராக்கோ, பெல்ஜியம், சௌதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பணியாற்றியவர்.
முஹமது ஹமீத் அன்சாரி, ஈரானில் , இந்திய தூதராகப் பணியாற்றியபோது, நடந்த கொடுமைகளை, அப்போது, நம் ஒற்றர் படையான, ‘ஆர் ஏ டபிள்யூ’ ( ரிசர்ச் அண்ட் அனலிடிகல் விங்க்) ல் அங்கு அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ள என் கே ஸூட் என்னும் அதிகாரி, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில், ஈரானில் 1990-1992 வாக்கில் நம் தூதுவராக இருந்த முஹமது ஹமீத் அன்சாரி, தலைநகர் தெஹ்ரானில் இருந்த தங்கள் ‘ஆர் ஏ டபிள்யூ’ அமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி, அந்நாட்டு ஒற்றர் படையான ‘சாவக் (SAVAK)’ கிடம் அவ்வப்போது போட்டுக் கொடுத்து வந்ததாகவும், அதனால், பல சமயங்களில் தங்கள் உயிருக்கே ஆபத்தை உண்டு பண்ணியதாகவும், நம் நாட்டுக்கு துரோகம் இழைத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
அப்போது முஹமது ஹமீத் அன்சாரி பாகிஸ்தான் அதிகாரிகளுடனும், அந்நாட்டு தூதுவருடனும் அடிக்கடி ரகசியமாகப் பேசுவது உண்டு என்றும், டுபாய், சௌதி அரேபியா போன்ற அக்கம் பக்கத்து நாடுகளில் நம் ஆர் ஏ டபிள்யு நிலையங்கள் ஆற்றி வந்த ரகசியப் பணிகளையும் அன்சாரி, அவர்களிடமே தெரிவித்து வந்ததாகவும் அவர் சொல்லுகிறார்.
ரகசியப் பணிகளில் ஈடுபட்டிருந்த நம் ஆர் ஏ டபிள்யு வின் சந்தீப் கபூர், மாத்தூர், போன்ற அதிகாரிகளை ‘ சாவக்’ தூக்கிக் கொண்டு போய், அடித்துத் துன்புறுத்திக் கொடுமைப் படுத்தியதற்கும், நிலைய அதிகாரியாக இருந்த பி கே வேணுகோபாலை, ‘சாவக்’ அடித்து, உதைத்து சித்திரவதை செய்ததற்கும், முஹமது ஹமீத் அன்சாரி போட்டுக் கொடுத்தது தான் காரணம் என்றும் சொல்கிறார். ஒரு நேரத்தில், தெஹ்ரானில் இருந்த ஆர் ஏ டபிள்யூ நிலையத்தை மூட வேண்டும் என்று அரசுக்கு யோசனையையும் அன்சாரி சொல்லி இருக்கிறாராம்.
ஈரானிய மாணவர்களுக்கு, போலி இந்திய விசா கொடுக்க அன்சாரி ஏற்பாடு செய்தார் என்றும், ஒரு பெண்மணிக்கு அவ்வாறு பொய் விசா கொடுக்க வேணுகோபால் மறுத்ததன் தொடர்சியாக,‘சாவக்’ கை விட்டு வேணுகோபாலை சித்திரவதை செய்ய அன்சாரி பணித்தார் என்றும் கூறுகிறார்.
நாம், மும்பைத் தாக்குதல் போன்றவற்றை உணர முடியாமல் போனதற்கும், ஆர் ஏ டபிள்யூ பிரிவின் இயக்கத்தைச் சீர் குலைத்ததற்கும் அன்சாரி தான் முக்கியக் காரணம் என்றும் ஸூட் குற்றம் சாட்டுகிறார்.
சுப்பிரமணியன் ஸ்வாமி, முகமது ஹமீத் அன்சாரியை கம்யூனிஸ்ட்கள் தான் அழுத்தம் கொடுத்து துணை ஜனாதிபதி ஆக்கினார்கள் என்றும், காங்கிரஸ் அரசு இந்த நியமனத்தில் கம்யூனிஸ்ட்களின் கைப்பாவையாக நடந்து கொண்டது என்றும் கூறுகிறார்.
சுமார் 10 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்து விட்டு, அதில் உள்ள சுகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு, ஓய்வு பெற்ற நேரத்தில் முகமது ஹ்மீத் அன்சாரி சொன்னது என்ன தெரியுமா?
“ இந்திய முஸ்லீம்களிடம் ஓர் அமைதி இல்லாத உணர்வு காணப் படுகிறது”
அப்துல் கலாம் போன்ற அற்புத முஸ்லீம்களுக்கிடையே, இந்த மாதிரி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஈனப் பிறவிகளும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இந்த மாதிரி துரோகிகள் வேறு நாட்டில் இருந்தால் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்திருக்கும்? நம் பிரதமர் மோடி, இவரை சும்மா விட்டு விடக் கூடாது. உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும்.
ஜெய் ஹிந்த்!

No comments:
Post a Comment