Thursday, December 31, 2020

சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்:

 சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும். சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.
நன்றிகளும்
பிரியங்களும்.

அன்புத் தமிழர்களுக்கு நல்வாழ்த்துகள்..

 இதோ.

வருகிறாள்
2021
என்னும்
இங்கிலாந்து
பெண்........
அரை ஆடை
கலாச்சாரத்தை
என்
கிராமத்து பெண்ணுக்கும்
கற்றுக்கொடுத்த
ஆங்கிலேயத்து
அரண்மணைக்காரி..
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு
மேலாகியும்
இன்னும்
இளமை மாறாமல்..
எங்களின்
நாகரீகம் அழித்து..
எங்களின் வாழ்வியல்
கலாச்சாரம்
கலைத்து..
ஏ...
புத்தாண்டே..
உன்மீது
எனக்கு ...ஒருபோதும்
வருத்தமில்லை.
ஏனெனில்.
என்று எங்களுக்கு
தமிழ் மாதங்கள்
மறந்து போனதோ..
திருவள்ளுவர் ஆண்டு
தெரியாமல் போனதோ..
அப்போது வந்த
வருத்தம்
எங்கள்மீதும்..
எங்கள் தமிழ்
இனத்தின் மீதும்..
வா.. உன்னையும்
கொண்டாடுவோம்..
நாங்கள்..
ஏனெனில்
நாங்கள் எங்களின்
மொழி மறந்த
மனிதர்கள்..
எங்களின்
புத்தாண்டை
மறந்தாலும்..
உன்னை
வானவேடிக்கை
இட்டு..
வரவேற்போம்..
ஆங்கில மோகம்
கொண்ட
அன்புத் தமிழர்களுக்கு
நல்
வாழ்த்துகள்
..
அனபுடன்
நன்றிகளும்
பிரியங்களும்.
Image may contain: text that says '2021 கடவுள் ஆசியோடு இந்த புத்தாண்டு உங்களுக்கு அன்பையும் நிம்மதியான வாழ்க்கையையும் தரும் ஆண்டாக அமையட்டும்... புதிய வருடம் புதிய முயற்சிகளுடன் புதிய விருப்பங்களுடன் புதிய எழுச்சியுடன் புதிய சந்தோஷங்களுடன் புத்தம் புதிதாய் உதிக்கட்டும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்'

Wednesday, December 30, 2020

யாராலும் மறந்துவிட முடியாது.

 இசை ரசிகர்களாகிய நாம் எத்தனையோ பழைய வருடங்களை கடந்து புதிய வருடங்களை வரவேற்று இருக்கிறோம் ஆனால் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாழாய்ப்போன 2020 ஆம் ஆண்டை நாம் மறக்கப் போவதில்லை இசை உலகம் இருக்கும் வரை தமிழ் பாடலை விரும்பும் வரை ஏன் உலகளவில் இசையை விரும்பும் வரை கண்டிப்பாக இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாத ஒரு துயரமான ஆண்டாக நாம் நினைவில் நின்று கொண்டே இருக்கும் ஏனென்றால் இந்த இசை உலக மாமன்னன் ஜாம்பவான் எஸ் பி பாலசுப்ரமணியம் தான் பாடுவதை நிறுத்திக்கொண்ட ஆண்டு இசை உலகம் இருண்ட ஆண்டு இந்த ஆண்டு

😭😭😭😭
இந்த ஆண்டை நாம் நடைப்பிணமாக வேண்டுமானால் கடந்து விடலாம் ஆனால் நாம் நினைவுகளையும் நாம் இதயங்களையும் இங்கே இறக்கி வைத்துவிட்டு தான் கடந்து செல்கிறோம் என்பது மட்டும் உண்மை😭😭😭😭
2020 ஆம் ஆண்டில் பல பிரபலங்களை பறிகொடுத்து மீளாத் துயரில் ஆழ்ந்தது தமிழ் சினிமா உலகம்😭😭😭😭
2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே இந்த 2020ஆம் ஆண்டு பெரும் சோகமான ஆண்டாக அமைந்தது.😭😭😭😭
பாடகர் எஸ்பிபி ஒட்டு மொத்த இசைப்பிரியர்களையும் 2020ஆம் ஆண்டில் உலுக்கிய மரணம் பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மரணம். லேசான கொரோனா அறிகுறியுடன் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா நெகட்டிவான நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திடீரென தனது 74 வயதில் காலமானார்.....😭😭😭😭😭

இந்துக்கள் திருத்துவது ஒன்றே வழி.....................

 சிலுவை உறுத்தவில்லை

குல்லா உறுத்தவில்லை
ஆனால் பூணூல் மட்டுமே உறுத்துகிறது"...!!
பர்தா உறுத்தவில்லை.
பாவாடை அங்கி உறுத்தவில்லை
மடிசார் மட்டுமே உறுத்துகிறது"...
*திருப்பலி உறுத்தவில்லை".*
*"தொழுகை உறுத்தவில்லை"*
*ஆகம பூஜை மட்டுமே உறுத்துகிறது"...!!*
*அமைதி மார்க்கம் என்ற பெயரில்......*
*ஏற்காதவரை அழித்தொழிப்போம் என்பது உறுத்தவில்லை .*
*தொண்டின் பெயரிலும்...,*
*சேவையின் பெயரிலும்.....,*
*மதமாற்றம் செய்வது உறுத்தவில்லை.*
*நம்பினாலும்...,*
*மறுத்தாலும்...,*
*நிந்தித்தாலும்....,*
*எல்லாருக்கும் இடம் கொடுக்கும்*
*இந்து மதம் மட்டுமே உறுத்துகிறது .*
*பன்றி இறைச்சி உண்ண மறுக்கும் இஸ்லாம் உறுத்தவில்லை .*
*பன்றி, பசு என ஒன்றுவிடாமல் முழுங்கும் கிருஸ்துவம் உறுத்தவில்லை..!!*
ஆனால்,
*பசுவதை தவறென்றால் இந்துமதம் உறுத்துகிறது .*
*ஞான ஸ்நானம் வலியுறுத்தும் கிறிஸ்துவம் உறுத்தவில்லை.*
*சுன்னத் செய்ய வலியுறுத்தும்*
*இஸ்லாம் உறுத்தவில்லை*
*மங்கலத் தாலியின் மாண்பை வலியுறுத்தும் இந்துமதம் உறுத்துகிறது.*
*"மசூதிகளின் பாங்கு ஒலி உறுத்தவில்லை"*
*சர்ச்களின் பிரேயர் உறுத்தவில்லை"..!!*
*கோவில்களின்*
*பஜனை ஒலி உறுத்துகிறது..
*இறைவா..!
*" பகுத்தறிவு என்ற பெயரில்.....,*
*"என் இந்து மதத்தை மட்டும் காயப்படுத்தி குளிர்காயும்.....,*
*திராவிட கட்சிகளை உதறி விட்டு*......,
*தன் பாரம்பரியம் வழிநடத்தும் நம் இந்து மதம் காக்க.....*
எழுச்சி கொள்ள
உணர்வு கொள்ள
*மக்களிடம் புரிதலை* *உணரச் செய்".....!*
என் தாய் தமிழகத்தில்...

மோடிதான்....காரணமா....?

 ஒரு காலத்தில், அரசு பேருந்து வசதி கொண்டு வந்த போது, ‘பஸ் ஓடினால் குதிரை வண்டிக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்று போராடிய புத்திசாலிகள் இந்த கம்யூனிஸ்ட்கள் !

அரசு அலுவலகங்களில் கணினி புகுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள் !
‘ஏடிஎம் வந்தால் வங்கி பணியாளர்களுக்கு வேலை போய்விடும்’ என்று போராடிய கட்சி தான் கம்யூனிஸ்ட் கட்சி !
1991 ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வரும் போது நாடாளுமன்றத்தில் நிர்மல் சட்டர்ஜி என்கிற மார்க்சிய கம்யூனிஸ்ட் MP, 'வாஷிங் மெஷின் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்தால் வீட்டில் துணி துவைக்கும் வேலைக்காரர்கள் வேலை இழப்பார்கள்' என்று பேசி விவாதம் செய்திருக்கிறார்..
‘இந்திய மக்களை வெறும் வீட்டு வேலைக்காரர்களாகவே வைத்திருப்பதுதான் உங்கள் கொள்கையா? வாஷிங் மெஷின் உற்பத்தியில் எவ்வளவு புதிய வேலைகள் கிடைக்கும் தெரியுமா?’ என்று நரசிம்மராவ் விவாதித்தது அவை குறிப்பிலேயே உள்ளது.
இன்று இதே கும்பல்தான் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் செய்கிறது..
மக்களின் வறுமையை வைத்தே பிழைப்பு நடத்தும் இவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?!
மக்கள்தான் விழிப்படைய வேண்டும்..!
No photo description available.

இந்த முட்டாள் தமிழ் நாட்டின் சாபகேடு.

 கட்டுமரம் பேசாமல் ஒரு எருமையைப் பெத்து விட்டிருக்கலாம். வாழ்நாள் முழுதும் கட்சியைக் கூப்பில் வைக்க இந்த ஆளின் உளறல்களே போதும். "‌அடேய்" தகப்பா!!!

5000 - 2500 = 1500 ஆ???

தூ! இவனெல்லாம் ஒரு ஆளு? இதில் காலேஜ் போய் வேறு படித்தானாம். என்னத்தைதான் அப்படி படித்து கிழித்தானோ? LKG குழந்தை போடும் கூட்டல் கூட தெரியாத கூமுட்டை.

2500+1500=5000 , சொல்றதுக்கு ஒன்றுமில்லை.
எந்த பள்ளியில் படித்தார் ன்னு தெரியல.
இதுல CM ஆசை வேற.
முடியலடா சாமி.

காலங்காத்தால ஊரே கைகோட்டி சிரிக்குதுடா...😂😂😂என்னத்த பண்ணுறது...அவரு நல்லாத்தான் பேசனும்னு நெனைக்கிறாரு...ஆனால், நாக்கு அநியாயமா ரோலிங் ஆகிடுது... பாவம் அவரு என்ன செய்ய முடியும்.கணக்கில புலி தான் தம்பி சுடலை அப்படின்னு நம்ம நெனச்சி கினும் ஏதோ என்னால முடிஞ்சது? கணக்குல நானும் நூத்துக்கு நூறுதானுங்கோ!!!

நம்ம கஷ்டத்திலும் யாருக்காவது எதாவது செஞ்சிருக்கோமோ??

 கொஞ்சம் யோசிப்போம்

😏😏
🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️🧝‍♂️
தேவைகளையும் தேவயானதையும் வேண்டி
கடவுளிடம் செல்கிறோம்
சிலருக்கு மனக்கஷ்டம்
சிலருக்கு பணக் கஷ்டம்
எல்லா பிரச்சனையும் ஒரே நாள்ல தீரனும்னா
எப்படிங்க முடியும்??
நம்ம கஷ்டத்திலும் யாருக்காவது எதாவது
செஞ்சிருக்கோமோ??
அதாவது
என்ன செய்தமோ அதன் பலனைதான் அடைவோம்
அது எதுவானாலும் சரி
கடவுள் நம்ம எதுமே கொடுக்கல எதையுமே தரலனு
யோசிக்கிறோம்
சரி
எங்க எதுல மிச்சம் வைச்சிருக்கோம் எங்க
தவறு செஞ்சிருக்கோம்?
கடவுள் சொன்ன எதாவது ஒன்றை நிவர்த்தி
செய்துள்ளோமோ??
இத
எதாவது ஒன்ன யோசிச்சிருப்பீங்களா??
கோயிலுக்கு மசூதிக்கு ஆலயத்துக்கு போறோம்
இருக்குறவன் ஊர சுத்துறான்
இல்லாதவன் கோயில சுத்துறான்
மித மிஞ்சி இருக்குறவன் கார்ல சுத்துறான்
கோயிலுக்கு செல்கிறோம்
அங்கே
இயலாதவர்கள் கோவிலுக்கு அருகிலில்தான்
அமர்ந்து பிச்சை எடுக்கிறார்கள்
கிழிந்த உடையோடு உண்ண ஒரு நல்ல பாத்திரம் இல்லாமல் கூட
ஒன்னுமே இல்லாதவங்களுக்கு இரக்கம் காட்டத
கடவுள் நமக்கு என்ன நம்முடைய தேவைகளை
எப்படி பூர்த்தி செய்வார்??
கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்கு
நாம் கொடுக்கும் 50 100 ரூபாய்க்கே நம்மை
கையெடுத்து கும்பிட்டு நல்லாருக்கனும்னு சொல்றாங்க
ஒன்னு தெரிஞ்சிக்கோங்க
சக மனிதனின் தேவைகளை சிறிதோ பெரிதோ
எப்போது நாம் பூர்த்தி செய்கிறோமோ
அன்றுதான் கடவுள் நம் பக்கம் கண் திறந்து பார்ப்பார்
பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்து உங்களால்
வயிறார உண்ண முடியுமா??
நம்மால் பண உதவிகளை தான் செய்யவேண்டும்
என்ற அவசியமில்லை
உணவு ஆடை தண்ணீர் அழகிய பேச்சு இயன்றதை செய்யுங்கள்
அதன்பின்
உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது
என்று பாருங்கள்
சக மனிதர்களை கஷ்டப் படுபவர்களுக்கு
உதவுங்கள்...!
Image may contain: text that says 'இல்லாதவன் தானே! என்ன செய்வான் என்று நினைக்காதீர்கள்: இல்லாதவனுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை.. எதுவும் செய்வான்..!'

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...