ஒரு காலத்தில், அரசு பேருந்து வசதி கொண்டு வந்த போது, ‘பஸ் ஓடினால் குதிரை வண்டிக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்று போராடிய புத்திசாலிகள் இந்த கம்யூனிஸ்ட்கள் !
அரசு அலுவலகங்களில் கணினி புகுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள் !
‘ஏடிஎம் வந்தால் வங்கி பணியாளர்களுக்கு வேலை போய்விடும்’ என்று போராடிய கட்சி தான் கம்யூனிஸ்ட் கட்சி !
1991 ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வரும் போது நாடாளுமன்றத்தில் நிர்மல் சட்டர்ஜி என்கிற மார்க்சிய கம்யூனிஸ்ட் MP, 'வாஷிங் மெஷின் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்தால் வீட்டில் துணி துவைக்கும் வேலைக்காரர்கள் வேலை இழப்பார்கள்' என்று பேசி விவாதம் செய்திருக்கிறார்..
‘இந்திய மக்களை வெறும் வீட்டு வேலைக்காரர்களாகவே வைத்திருப்பதுதான் உங்கள் கொள்கையா? வாஷிங் மெஷின் உற்பத்தியில் எவ்வளவு புதிய வேலைகள் கிடைக்கும் தெரியுமா?’ என்று நரசிம்மராவ் விவாதித்தது அவை குறிப்பிலேயே உள்ளது.
இன்று இதே கும்பல்தான் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் செய்கிறது..
மக்களின் வறுமையை வைத்தே பிழைப்பு நடத்தும் இவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?!
மக்கள்தான் விழிப்படைய வேண்டும்..!
No comments:
Post a Comment