இது நிரூபிக்கப்பட்ட உண்மை – எத்தனை பேருக்கு தெரியும்
ஒன்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பல்வேறு ஆய்வுக் குழுக்களின்
முடிவுகள் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் பால் குறித்த அத்த னை ஆய்வுகளும் ஒரே மாதிரியாகத் தான் இருந்திருக்கிறது ஒருசில ஆய்வுகளைத் தவிர
பாலில் இருக்கும் அளவில்லாத ஊட்டச்சத்துகளின் விவரம் நாம் எல் லோரும் அறிந்ததே. `தினமும் ஒரு டம்ளர் பால் அருந்தினால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நோய்கள் நம்மை நெருங்காமல் காக்கும்’ என்பது நிரூ பிக்கப்பட்ட உண்மை. வெறும் பாலை குடிக்கப் பிடிக்கவில் லையென்றால், தயிர் ( #Curd ), வெண்ணெய் ( #Butter ), பனீர் ( #Paneer ), ஐஸ் க்ரீம் ( #IceCream ) என உட்கொள்ளலாம்.
* பாலில் பெரும்பாலும் நீர்ச்சத்துதான் இருக்கிறது. க்ரீம் வடிவில் வைட்டமின்கள் ( #vitamins), புரதங்கள் ( #Protein ), கார்போஹைட்ரேட் ( #Carbohydrates ), கொழுப்பு போன்றவை கலந்திருக்கின்றன.
* குளிர்ந்த பால் ( #Chilled #Milk ), வயிற்றில் அசிடிட்டி ( #Acidity ) ஏற் படாமல் காக்கும். சளி ( #Cold )த் தொல்லை ஏற்படும் பிரச்னை இல்லையென்றால், ஐஸ்க்ரீம்கூடச் சாப்பிடலாம்.
* சோயா பவுடர் ( #ChoyaPowder ) கலந்த பால் அல்லது சோயா பால் குடித்தால் உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம். ஒரு டம்ளர் சோயா பாலில் கொஞ்சமே கொஞ்சம் கலோரிகள், குறைந்த அளவில் சோடியம், சர்க்கரை, சாச்சுரேட்டட் கொழுப்பு ( #Saturated #Fats) ஆகியவை இருந்தாலும், ஒரு டம்ளர் வெறும் பசும்பாலைவிடச் சிறந்தது.
*பாலில் ட்ரிப்டோபன் ( #Tryptophan ) என்கிற புரதம் அதிகமிருக் கிறது. இது, தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் ஹார் மோனைத் தூண்ட உதவும். தினமும் 500-600 மி.லி பால் ( #Milk ) குடித்தால், இரைப்பைப் பிரச்னைகளைத் தடுக்கலாம்.
*பால் பொருள்களில் இருக்கும் லினோலிக் ( #Linoleic ) என்ற அமில ம், உடலிலிருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் சக்தி வாய்ந்த துணைப்பொருள்.
No comments:
Post a Comment