ஏதோ ஒரு "புகழ்பெற்ற" வெள்ளைப் பன்றிகளின் நிறுவனம் சொல்லி விட்டதாம் - உலகிலேயே பெண்களுக்கு மிகவும் "ஆபத்தான நாடு "இந்தியா என்று.
அப்படியா?
Rape Rate எனப்படும் கற்பழிப்பு சம்பவங்களின் விகிதாசார அடிப்படை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (ஒரு லட்சம் நபர்களுக்கு எவ்வளவு பெண்கள் கற்பழிப்பு கொடூரத்திற்கு ஆளாகிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள், 2010ம் ஆண்டு அடிப்படையில்).
#தென்_ஆப்பிரிக்கா 132.4
#ஸ்வீடன் 63.5
#ஆஸ்திரேலியா 28.6
#அமெரிக்கா 25.8
#ஐரோப்பிய_யூனியன்(சராசரி) 10.8
#பங்களாதேஷ் 9.82
#சிங்கப்பூர் 2.7
#ஸ்வீடன் 63.5
#ஆஸ்திரேலியா 28.6
#அமெரிக்கா 25.8
#ஐரோப்பிய_யூனியன்(சராசரி) 10.8
#பங்களாதேஷ் 9.82
#சிங்கப்பூர் 2.7
இப்படியே வந்து, நமது #இந்தியாவில் 1.8 . ஆனாலும் இந்தியா தான் பாதுகாப்பற்ற நாடு......
அடுத்ததாக, "பாதுகாப்பான" அமெரிக்காவில் - ஒவ்வொரு 6.2 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். மற்றொரு "பாதுகாப்பான" இங்கிலாந்தில் இந்த விகிதம் 11!
இவ்வளவு பச்சையாக, அபாண்டமான பழியை இந்தியா மீது சுமத்த (நம் நாட்டிலேயே வசிக்கும் தேசதுரோகிகள் துணையுடன் தான் என்றாலுமே கூட) அந்த "புகழ்பெற்ற" நிறுவனம் ஏன் முன்வந்தது?
பின்னே என்ன, ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் இருந்த ஒரு கூட்டம் திடீரென்று ஒருவர் பின்னால் அணிதிரண்டு சொரணை அடைவதை "எஜமானர்கள்" விரும்புவார்களா?
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா?
No comments:
Post a Comment