சென்னையில் மெட்ரோ பஸ் ஏறி
₹50 ரூபாய் நோட்டை நீட்டி டிக்கட் வாங்கினால், கண்டக்டர் நம்மிடம் மீதி சில்லறை கொடுப்பதில் நிச்சயம் பத்து ரூபாய் நாணயம் ஒன்றிருக்கும் !ஆனால் மறந்தும் இந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு சிட்டியை விட்டு தாண்டினால் எவரும் வாங்குவதில்லை! சென்னையைவிட்டு கிளம்பும் வெளியூர் பஸ்ஸிலேயே இதனை வாங்குவதில்லை.
ரிஸர்வ் வங்கியின் பணச்செலாவணி செயல்பாடுகள் நாடு முழுதும் ஒரே வரன்முறை கொண்டதில்லையா ? இல்லை ஊருக்கு ஊர் வேறுபடுகிறதா ?

பத்து ரூபாய் நாணய செலாவணிக்குக்கூட, ஒருமித்த நடைமுறை இல்லாமல் முரண்படும் சட்டதிட்டங்களுடன் ஏழை மக்களை குழப்பும் வங்கி, அரசு செயல்பாடுகள் எதைக்காட்டுகிறது?
ஐந்து ரூவா நோட்டுகளை குறைத்து போல பத்து ரூவா காயின் மட்டும் இருந்தால் இந்த பிரச்சனை வராது அஞ்சி ரூவா நோட்டு இப்போ எங்கயும் இல்ல யாரவது கொடுத்தா கூட யோசிப்போம் அது மாதிரி பத்து ரூவா நோட்டு காயின் ரெண்டும் ஒரே அளவுல இருக்கறதால பிரச்சனை
No comments:
Post a Comment