புதிய தலைமுறை செய்தி சேனலின் நெறியாளர் கார்த்திகேயன் பெண் தெய்வங்களை விமர்ச்சித்தார். ஆனால் அதற்கு காவிகள் தான் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். "தமிழன்டா"ணு கூவுகிற தம்பிகள் அது ஏதோ பிஜேபி சம்பந்தப்பட்ட பிரச்சினைணு நினைச்சிக்கிறாங்க. "நாங்க இந்து இல்ல, குலதெய்வ வழிபாடு தான் தமிழர் வழிபாடு"ணு பேசுன பயலுக கூட எல்லாத்தையும் மூடிட்டு இருக்காங்க. அவங்க குல தெய்வங்களில் பெண் தெய்வங்கள் இல்லையா?
ஊர் ஊர்க்கு அம்மன் கோயில்களுக்கு இவங்க போனதே இல்லையா?
பெரியாயி... காத்தாயி... கங்கை யம்மா...கன்னிமார்... என பெண் தெய்வங்களை கேள்வி ப்பட்டதே இல்லையா...???
ஆனாலும் இந்த விசயத்தில் காவிகள் எதிர்ப்பதால் கண்டுக்காம இருக்காங்க. இப்படிப்பட்டவர்களுக்கு தமிழர் அடையாளமோ கலாச்சாரமோ முக்கியமில்ல. பிஜேபியை எதிர்க்க வேண்டும் அது மட்டும் தான் முக்கியம்.

No comments:
Post a Comment