Sunday, July 15, 2018

நடவடிக்கைகள் தேவை.

நெல்லை மாவட்டத்தில் தீராத அவலம் குற்றால சீசன் வந்துவிட்டால் நிம்மதியை தொலைத்து நோயை விலைக்கு வாங்கும் ஒரே மனிதன் யார் என்றால் காவலர் கள் தான்.வி.ஐ.பி.பெயரை சொல்லி மிரட்டல் வாங்கி பாதுகாப்பு கொடுத்து பெண்கள் நகைகளை பாதுகாத்து மழையில் நனைந்து ,வெயிலில் காய்ந்து உரிய பாதுகாப்பு கவசங்கள், ஒய்வு எடுக்க வசதிகள் இல்லாமல் கண்காணிப்பு பணிகள் மேற் கொள்ளும் இவர்களின் நிலையை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா...
கோடிகள் புரலும் குற்றாலத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுகாதாரத்தையும்,போக்குவரத்தை சமாளிக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை.
தண்ணீரில் நனைந்து கண்ணீர் வடிக்கும் காவலர் நிலையை அகற்றிட நடவடிக்கைகள் தேவை.
கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் செயல் படவில்லை.
மொத்தத்தில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் காவல்துறை யோடு கைகோர்த்து சுற்றுலாப்பயணி களையும்,குற்றாலம் சீசன் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர் களையும் பாதுகாத்திட வேண்டும்.....

Image may contain: one or more people, water, sky, outdoor and nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...