நா சுத்தி வளைச்சு பேச விரும்புல..
நான் இந்த காவிகளை பார்த்து கேட்கிறேன்...
உங்களுக்கு கொஞ்சமும் கூட மனசாட்சி இல்லையா ...
சர்வாதிகாரனான என்னை இப்படியா கழுவி கழுவி ஊத்திறது ...
முதலில் என்னை சுடலை என்று வைச்சு செஞ்சாங்க ...
நான் ஜப்பான் பிரதமர் என்று வாய் தவறி உளறியதை உலகம் முழுவதும் என்னை நாறடித்தார்கள் ...
ஆக மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று நான் பேச வரவில்லை ...
அப்படியே நான் துண்டு சீட்டை பார்த்து போசினாலும் அதையும் துண்டு சீட்டு சுடலை என்று கதற
கதற வைத்து செய்கிறார்கள் ...
இந்த காவிகள் ...
பத்து வருசமா ஒரு மனுசன் கூப்புல எப்படியா இருப்பான் !
50 லட்சம் செலவு செய்து செட் போட்டு நான் கார்ப்பரேட் விவசாய ஏஜென்ட்களுக்காக பேசினாலும் ...
இப்படியா என்னை விடிய விடிய வைத்து செய்கிறது இந்த காவிகள்.
இரக்கமில்லையா உங்களுக்கு ?
No comments:
Post a Comment