ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக எம்எல்ஏக்களின் ஊதியம் ₹55,000/- திலிருந்து, ₹1,05,000/- ஆக உயர்த்தப் பட்டது. எதையுமே அரசியலாக்கத் துடித்த திமுக "போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை தீரும்வரை" நாங்கள் பழைய ஊதியத்தை மட்டுமே பெறுவோம் என்று ஸ்டண்ட் அடித்தது.
இன்று ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் திமுக பொருளாளராகவும் பதவியேற்றதும், துரைமுருகன் சட்டமன்றச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து, இனி திமுக உறுப்பினர்களும் புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, திமுக உறுப்பினர்களின் ஊதிய நிலுவைத் தொகையைக் கோரி, பெற்றனர்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த கருணாநிதியின் ஊதிய நிலுவைத் தொகையும் பெறப்பட்டது.
அப்படியானால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை அரசால் தீர்த்துவைக்கப் பட்டுவிட்டதா....???
அல்லது, இவர்கள் செய்தது அரசியல் ஸ்டண்ட் வேலையா....???
No comments:
Post a Comment