பஸ்ஸில் பயணிக்கும் சாமனியனுக்கு சீட் பெல்ட் கிடையாது... 57பேர் ஏறும் பஸ்ஸில் 200பேர் பயணம் ... தானியக்கி கதவுகள் கிடையாது... இருந்தாலும் இயங்காது .. இதனால் நித்தம் பல விபத்துகள்.. ஆனால் காரில் பயணம் செய்பவர் சீட் பெல்ட் அணிய வேண்டும்...
இருசக்கர வாகனத்தில் 25கிமி வேகத்தில் கூட செல்ல முடியாத தரமற்ற சாலைகளையும் சிக்னல்களையும் கொண்டுள்ள நாம் ... ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சொல்வது கூட நியாயம் ஆனால் பின்னால் உட்காருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது நியாயமா...?
No comments:
Post a Comment