Thursday, January 31, 2019

இது உண்மையா. ஜாக்டோ ஜியோ...

01.04.2003 க்கு பிறகு அரசு வேலையில் சேர்ந்த யாருக்கும் பென்ஷன் கிடையாது என்ற விதிப்படிதான் அரசு ஊழியர்கள் வேலையில் சேர்ந்தனர்.
ஆனால் அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு அந்த பணத்தை பிராவிடண்ட் பண்டு என்று டெபாசிட் செய்யும். அந்த மொத்த தொகையை வட்டி,போனஸ் போன்றவைகளை இணைத்து ரிட்டயர் ஆகும் போது மொத்தமாக ஒரே தவணையில் பெரிய தொகையாக வழங்கப்படும்.
இப்போது பிரச்சனை என்ன?:
இப்படி பிடித்தம் செய்யப்பட்ட பணத்தில் கடன் விண்ணப்பித்து பெறலாம். ஆனால் இந்த பணம் சர்க்காரால் எங்கு சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது என்கிற தகவல் இல்லாததால் அரசு ஊழியர்கள் திணறி வந்தனர்.
அதாவது 2003 ஆண்டு முதல் பிடித்தம் செய்து வைக்கப்பட்ட தொகை மட்டுமே ரூபாய் 25 ஆயிரம் கோடி. இதைப் பற்றிய தகவல்கள் எதையுமே தமிழக சர்க்கார் இது கொடுக்கவில்லை.
https://www.google.com/url…
இன்றுதான் இந்த பணம் எங்கு உள்ளது என்று தமிழக சர்க்கார் மக்களுக்குத் தெரிவித்து உள்ளனர். ரிசர்வ் வங்கியில் பாண்டுகளாக இத்தொகை சேமிக்கப்பட்டு உள்ளது.
அப்படியானால் ஏன் இத்தனை காலமாக இதை வெளி இடாமல் மறைத்தனர்??!.
ஏனெனில் இந்த PF பணத்தில் ஒரு பகுதியைதான் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்நாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, இவர்களின் இலுமானாட்டி ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் குருமூர்த்தி சிண்டிகேட்கள் நஷ்டத்தில் இயங்கும் தங்கள் பினாமிகளான சீன சர்க்கரை ஆலைகளுக்கு குறைந்த வட்டியில் உதவித் தொகையாக ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் பணத்தை தாரை வார்த்து கொடுத்து விட்டனர்.

Image may contain: 4 people, people standing and beard
ஆனால் நஷ்டம் நஷ்டம் என்று எப்போதும் பாட்டுப் பாடி ஒப்பாரி வைக்கும் இந்த சீன சர்க்கரை ஆலைகள் இந்த பணத்தை வாங்கி தாங்கள் கொடுக்க வேண்டிய கரும்பு விவசாயிகளுக்கு நிலைவைத் தொகையாக இதை வழங்கி விடுகின்றன.
அதாவது கரும்பு வாங்கி கொள்முதல் செய்யப் படுவதே இந்த அரசு ஊழியர்களின் உழைப்பான சேமிப்பு பணத்தில்தான்.
பூனைக்குட்டி வாங்கினால் கப்பல் இலவசம் என்ற கதை தெரியுமா!!.
ஒரு கப்பல் உரிமையாளர் தனது கப்பலையும்,பூனைக்குட்டியையும் விற்று விட வேண்டும் என்று முடிவு செய்தார்.ஆனால் அவருக்கு ஒரு கண்டிஷன் விதித்தனர்.அதாவது கப்பல்களை பணத்திற்கு விற்க கூடாது என்பதே அன்றைய அந்த அரசாணை. யோசித்த உரிமையாளர் பூனைக்குட்டியின் விலை 1 கோடி எனவும்,பூனைக்குட்டி குடி இருக்கும் கப்பலை இலவசமாகவும் அறிவித்தார்.
அதாவது பூனைக்குட்டி வாங்கினால் அது வாழும் கப்பல் இலவசம்.
இது போலதான் சர்க்கரையின் பயன் படாத கழிவு என்று சொல்லி மொலாசஸ் என்று சொல்கின்றனர். இந்த மொலாஸ்ஸில் இருந்து இந்த எரி சாராயமே காய்ச்சப்படுகிறது.
அதுதான் பல கோடிகள் புரளும் IMFL கெடுதல் சாராயத்தின் மூலப்பொருள்.
பூனைக்குட்டியான சாராயத்தை விட கப்பலான சர்க்கரையின் விலை பதினைந்தில் ஒரு பங்குதான்.
சர்க்கரை உற்பத்தி செலவும் கூட அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரிசர்வ் வங்கியுல் உள்ள பி.எப் பணம்தான்.
சர்க்கரை சாராய சாம்ராஜ்ய இந்த எத்துவாளி முதலாளிகள் ஒரு போதும் அரசிடம் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தியதே இல்லை. அரசு ஊழியர்களின் இந்த வேதனைப் பணத்தை செலுத்தப் போவதும் இல்லை.
இந்த சாராய பணத்தின் மீது போடப்படும் வரிதான் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவே வழங்கப்படுகிறது.
அந்த சம்பளத்தில் பி.எப் புடித்தம். இதுவே அரசு ஊழியர்களை கை ஆட்களாகவே வைத்துக் கொண்டு இலுமினாட்டி அடிக்கும் கொள்ளை சாம்ராஜ்ஜியம் இது.
இதனால் நாசம் ஆவது, கடைசியில் காலி ஆவது சீன கரும்பினால் அழியும் நம் நீர் வளமும், நம் மண் வளமும்,நம் நாட்டுப் பயிர்களும்,நம் நாட்டு விலங்குகளும் மட்டும் அல்ல...
சாராயம்,சர்க்கரையால் அடியோடு அழியும் நமது மக்களின் நிலையான வாழ்வும், கிராமிய பொருளாதாரமும்தான்.
இந்த சீன சர்க்கரை,சாராய ஆலைகளுக்கு வெள்ளைக் கரும்பு பயிரிடுவதில் உண்டாகும் வியாபார போட்டிதான் காவிரி உள்ளிட்ட அனைத்து நதி நீர் பங்கீடு பிரச்சனைகளின் மூல காரணம் ஆகும்.
கர்நாடகா மாண்டியாவில் உள்ள சாராய கரும்பு ஆலைக்கு பயன் படுத்த தண்ணீர் விடுவதா?
தஞ்சாவூரில்,ஈரோடில் உள்ள சாராய கரும்பு ஆலைகளுக்கு பயன் படுத்த தண்ணீர் விடுவதா?
இதுதான் நமது காவிரி பிரச்சனை.
நெல்லையோ,கொள்ளையோ பயிர் செய்தால் நமக்கு காவிரி பிரச்சனையே முற்றிலும் தீர்ந்தது.
சபரி மலைக்கு வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோவால் தீர்மானம் போடப்பட்டது. இது எல்லா அரசு அதிகாரிகளின் உணர்வு அல்ல. இதன் பின்னால் இருப்பவன் பெயர் களவாணிப்பயலான மீனாட்சி சுந்தரம்.
இவனை தலைவன் ஆக்கவே ஒட்டு மொத்த அரசு ஊழிய யூனியன்களை ஜாக்டோ ஜியோ என்ற "ஜாயின்ட் ஆக்‌ஷன் கமிட்டி" ஆக்கியதே இலுமினாட்டி ஃபோர்டு பவுண்டேஷனின் எடுபிடி கருணாநிதிதான்.
அதன் தொடக்கமே இப்பிரச்சனை.
அரசு ஊழியர்களை பயன் படுத்தி எதிர் கட்சி சர்க்கார்களை பணிய வைக்க இலுமினாட்டி சாராய வியாபாரிகளின் தந்திரமே கருணாநிதி ரூபத்தில் சோவின் சிந்தனையில் உருவான இந்த ஜாக்டோ ஜியோ.
தனியாக யூனியன் எனபது தவறே அல்ல.
ஆனால் சத்துணவு ஆயா யூனியன் பிரச்சனைக்கு தலைமைச் செயலக யூனியன் ஆதரவு கொடுப்பதே இதன் முக்கிய தலையாய பிரச்சனை.
சாராய திமுக,சாராய ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி சிண்டிகேட்டுகள் உள்ள வரை ஜாக்டோ ஜியோ போன்ற பிரச்சனை நம் நாட்டில் தீரவும் வாய்ப்பு இல்லை.
அரசு ஊழியர்களுக்கு நிம்மதி பிறக்கப் போவதும் இல்லை.
விவசாயிகளின் வாழ்வு மலரப் போவதும் இல்லை.
ரிசர்வ் வங்கி கவர்னராக ஏன் குருமூர்த்தி போனார்?.
மோடியால் விரட்டப்பட்ட சக்தி காந்த தாஸ் ஏன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கப்பட்டார் என்பது புரிகிறதா?.
இது போல நாட்டில் அழிவுத்திட்டம் இப்படி பல...பல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...