Wednesday, January 30, 2019

ஆரோக்கிய புன்னகைக்கு அவசியமான சில டிப்ஸ்.

* பலமான பற்களுக்கும் ஈறுகளுக்கும் சம சீரான உணவு மிகவும் தேவை.
* பால் மற்றும் பழ ஐுஸ்களில் இயற்கையாகவே உள்ள இனிப்பை விட மேலும் இனிப்பு சேர்த்து பருகும் பழக்கத்தை தவிர்க்கவும்.
* வழக்கமான உணவு வேளைகளுக்கு நடுவே அடிக்கடி ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்பு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* ஒவ்வொரு வேளை உணவுக்குப்பின் வாயை சுத்தமாக்கும் பழக்கத்தை கைக்கொள்ள அறிவுறுத்துங்கள்.
* உங்கள் குழந்தைக்கு பால்பற்கள் வளர துவங்கும் போதே பல் பராமரிப்பை துவங்குங்கள்.
* பல் பராமரிப்பு மற்றும் வாய் சகாதாரத்தைப் பற்றிய அறிவை சிறு வயதிலிருந்தே ஊட்டுங்கள். 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் சுத்தம் செய்வதை பழக்கமாக்கி கொள்ளவும்.
பல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைக்களுக்கு  பல் மருத்துவர் அணுகவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...