திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்திற்குப்பின் மெரினாவில் அவரின் உடலை அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தபோது. அதிமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழக அரசு மறுத்துள்ளதாக திமுகவினர் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கின்றனர்
உண்மையில் நடந்தது என்ன என்பதை பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்
திமுக வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக மெரினாவில் அம்மாவை அடக்கம் செய்தது தவறு என்று வழக்கு தொடுத்திருந்தார் அந்த வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் சட்ட சிக்கல் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்போது திமுக நீதிமன்றத்தை அணுகியது நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்தை அணுகுவதற்கும் முன்பாக திமுக வழக்கறிஞர் மெரினாவில் சமாதி வழக்கை வாபஸ் வாங்கினார்.
மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. திமுககாரனுக்கு வந்தால் அது ரத்தம். அதனால் தான் அதிமுக அரசு மெரினாவில் இடம் தர மறுத்தது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அதிமுகவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறச் செய்தது அதே நேரத்தில் கருணாநிதிக்கு இடமும் கிடைத்தது வெற்றி யாருக்கு என்று நீங்களே தீர்மானியுங்கள்.
மெரினாவில் சமாதி கூடாது என்ற என்று வழக்கு போட்டதும் நீங்கள் தான். இப்போ மெரினாவில் சமாதி வேண்டுமென்று கோர்ட்டுக்கு போனதும் நீங்கள்தான். இதில் எங்கடா கருணாநிதி போராடி வெற்றி பெற்றார்.
வழக்கு போட்டது யார்???
நாங்க தான்...
தடை கேட்டது யார்???
நாங்க தான்...
இடம் கேட்டது யார்???
நாங்க தான்...
கோர்ட்க்கு போனது யார்???
நாங்க தான்...
வாபஸ் வாங்குனது யார்???
நாங்க தான்...
இப்ப சொல்லு இது தான் போராடி வெற்றியா...
நாங்க தான்...
தடை கேட்டது யார்???
நாங்க தான்...
இடம் கேட்டது யார்???
நாங்க தான்...
கோர்ட்க்கு போனது யார்???
நாங்க தான்...
வாபஸ் வாங்குனது யார்???
நாங்க தான்...
இப்ப சொல்லு இது தான் போராடி வெற்றியா...
No comments:
Post a Comment