சுவாமி சிலைக்கு மாலையிட்டால் - மூடநம்பிக்கை .
கல்லறையிலும் நடுரோட்டில் தலைவர் சிலைக்கும் மாலையிட்டால் - பகுத்தறிவு
சுவாமி சிலைக்கு பாலாபிஷேகம் செய்தால் - மூடநம்பிக்கை
கல்லறையில் பால் ஊற்றினால் - பகுத்தறிவு.
சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்தால் - மூடநம்பிக்கை
இறந்த உடலை சந்தன பேழையில் வைத்து புதைத்தால் - பகுத்தறிவு.
ஸ்லோகங்களும் மந்திரங்களும் - மூடநம்பிக்கை.
மண்ணுக்குள் புதைக்கும் பெட்டியில் வசனம் எழுதி வைப்பது - பகுத்தறிவு
அதாவது,
"ஆன்மீகவாதிகளின் பகுத்தறிவுக்கு பெயர் மூடநம்பிக்கை. நாத்திகர்களின் மூடநம்பிக்கைக்கு பெயர் பகுத்தறிவு" அவ்வளவுதான் சிம்பிள்.
No comments:
Post a Comment