இந்த பழமொழிக்கான சம்பவம் மகாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது. கர்ணனை குந்திதேவி பஞ்சபாண்டவர்களுடன் மற்றும் கிருஷ்ணனுடன் சேர்ந்துக் கொள்ளுமாறு வேண்டுகிறாள்.
கர்ணன் அதற்கு, தம்பிகள் ஐந்து பேருடன் இணைந்து ஆறு பேரில்
ஒருவனாகஇருந்தாலும்,போரில் நான் சாகத்தான் போகிறேன். கெளரவர்கள் நூறு பேர் உடன் இருந்து,போர் செய்தாலும் எனக்கு மரணம் நிச்சயம்.அப்படியிருக்க செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, கெளரவர்கள் பக்கம் நின்று போராடுவதே என் விருப்பம் என்றான்.
இதுதான் உண்மையான விளக்கம்... தவறான பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றது.
No comments:
Post a Comment