தமிழ் நாட்டைச் சேர்ந்த பவானி தேவி Fencing போட்டியில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஜப்பான் செல்கிறார். இவரது தந்தை ஆனந்தசுந்தர ராமன் ஒரு புரோகிதர்.
இப்ப எதுக்கு இந்த தகவல்னா...!
இரு வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு படத்தில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு இந்தியாவில் வரிகட்ட புரட்சி புலி தன் படத்தில் 'அவாள்' ஆத்து பொண்ணை வெளியே விளையாட விடாமல் தடுக்குறாங்கன்னு அக்கினி சிறகேன்னு பாட்டு எல்லாம் போட்டாங்க.
ஆனா 'அவாள்' ஆத்து பொண்ணு கடல் கடந்து வாள் வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிலேயே கலந்துகொண்டு விளையாடுகிறார்கள் நிஜத்தில்.
அவாளுக்கு வைதிகமும் தெரியும்.
வாள் வீச்சவும் தெரியும்.
இன்னும் இவனுக புரட்சி என்னும் அட்டைக்கத்தி வீச 'அவாள்'களையே இலக்காக வைத்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்துவிட்டு வரிவிலக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்னமோ போடா மாதவா...
கருப்பு சட்டை களவாணிகள் இப்படியே நாய் பொழப்பு பொழைக்கரானுக யாருக்கும் ஒன்னுத்துக்கும் ஆகாவளியாக.
No comments:
Post a Comment