Thursday, July 22, 2021

இவர்கள் எல்லாம் அதிகமாக கதறுவது நமக்கு இலவச விளம்பரம்.

திமுக அலறியடித்துக்கொண்டு இவ்வளவு பெரிய அறிக்கையை வெளியிடுகிறதென்றால் , திரு.அண்ணாமலை அவர்கள் வலிக்கும் இடத்தில் அடித்துவிட்டாரென்று அர்த்தம்...
பாஜகவை எந்தக்காலத்திலும் சோ கால்டு சிறுபான்மையினர் ஆதரிக்கப் போவதில்லை...காரணம் அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் நிலையில் இல்லை...அவர்களின் மதத்தலைமையின் உத்தரவுக்கேற்ப வாக்களிக்கும் நிலையில் உள்ள அவர்களிடம் என்ன பிரச்சாரம் செய்தும் பலனில்லை...தன் பதவிக்காலம் முழுக்க அவர்கள் பின்னாலேயே அலைந்தும் தொடர்ந்து இருமுறை படுதோல்வி , அதுவும் இம்முறை ஒரு சின்னப்பயலிடம் பல்பு வாங்கி உட்கார்ந்திருக்கும் பொன்னார் ஒரு எளிய உதாரணம்...
நாய் வாலை நிமிர்த்துவது நம் வேலையல்ல...தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய கவலையே இல்லாமல் 24 மணி நேரமும் காசு காசு என்றே அலையும் ஹிந்துக்களுக்குக் கொஞ்சம் யதார்த்தைப் புரியவைத்தால் போதும்..
திரு. அண்ணாமலை அவர்கள் இதுவரை சரியான பாதையிலேயே செல்கிறார்...
வாழ்த்துகள்
...! 👏👏💐💐
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...