விபரீதமே – தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு
விபரீதமே – தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஆரோக்கியமான சத்துள்ள உணவு வகைகளை
சாப்பிடவேண்டும். வேளைதவறாது உணவு உட்கொண்டு வந்தால் என்றென்றும் ஆரோக்கியமே. காலை உணவை (#Breakfast) தொட ர்ந்து 3மாதங்களுக்குத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு (#Period) சுழற்சி முறையற்று போவது, ரத்தசோகை (Anemia), ஹார்மோன் மாற்றங்கள் (#Hormone Changes) வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கு ம் ரத்தப்போக்கை (#blood bleeding) வரவழைக்க, ஹார்மோன் மாத்தி ரைகளை எடுத்துக் கொள்வார்கள்.
அதுமாதவிலக்கை வரச்செய்வதுடன்கூடவே சில இம்சைகளையும் இழுத்துவிட்டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் (#Hormone) மருந்துகளின் கைங்கர்யமே மாதவிலக்கு சுழற்சியை முறைப்படு த்த பெண்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி (#Vegetable), பழங்கள் (#Fruit) எல்லாவற்றுக்கும் பங்கு ண்டு. பப்பாளியும், அன்னாசியும் (#Papaya and #Pineapple) பெண்க ளின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.
No comments:
Post a Comment