Thursday, March 29, 2018

சிறந்த உணவும் இட்லிதான் ...

தாய்பாலுக்கு பிறகு ஒரு தாய் தன் குழந்தைக்கு
கொடுக்கும் முதல் உணவு இட்லி தான்...
உலகிலேயே உடலுக்கு எந்த பக்க விளைவும் தீங்கும்
விளைவிக்காத மிக சிறந்த உணவும் இட்லிதான் ...
இட்லியை கண்டுபிடித்தவன் தமிழன் என்பதில் பெருமையோடு அனைவருக்கும் #உலக #இட்லி #தின வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி!

Image may contain: food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...