Saturday, March 31, 2018

ஒரே ஒரு நேர்மையான விவாத்தம்.

பாண்டே: உங்க வண்டி நம்பர் ஏன் ராசியான நம்பராக அறியப்படும், அதிக விலை கொடுத்துப் பெறப்படும் 9099ஆக இருக்குறது??
பிரேவ் பெல்: அது தற்செயலா நடந்தது..
(கீரை மணிக்கு நாலு கார்கள் உண்டாம் அந்த நாலு கார்களின் நம்பரும் ஒரே என் தானாம் .ஆம் . அவருடைய நான்கு மகிழுந்துகளின் எண்களும் 9099 தான் ... நாலு கார் எண்களும் ஒரே எண்ணாக பகுத்தறிவு வாதிகளுக்கு மட்டும் தான் வரும் போல ..)
_____________
பாண்டே: உங்க இயக்க ஆட்களே திருமணத்தின் போது, அதுவும் உங்கள் தலைமையில் நடக்கும் திருமணத்தின் போது தாலி கட்டிக்கொள்கிறார்களே?
பி.பெ: அது, அவர்கள் 80% எங்கள்கொள்கையில் இருக்கிறார்கள். மீதி 20% எங்கள் கொள்கைக்கு வரும் வரை அந்தத் தாலி இருக்கும். அதன் பின் கழட்டி வீசி விடுவோம்..
பாண்டே: அப்ப உங்க இயக்க ஆட்கள் கிட்ட மொதல்ல அதை 100% கொண்டு வரலாமே???
பி.பெ: அது.. அது வந்து.. வந்து.. பே.. த.. பாபபே பே... நீங்க பேச்ச மாத்துறீங்க..
______________
பாண்டே: பெரியாரே துவேஷத்தை வளர்க்கும் விதமாக “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி” என்கிறாரே?
பி.பெ: அப்படி மட்டும் சொல்லியிருந்தால் நான் பதவியிலிருந்தே விலகி விடுகிறேன்.. (ஆமா பெரிய கலெக்டர் பதவி..)
அவர் சொல்லும் போதே பெரியார் சொன்னதன் அத்தாட்சி காட்டப்படுகிறது.. இன்று ஞாயிறு விடுமுறை ஆதலால், நாளை திங்கள் நம்ம பி.பெ ராஜினாமாக் கடிதம் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்..
______________
பாண்டே: தமிழகத்தில் இன்னமும் ஏன் பார்ப்பன துவேசத்தை வளர்க்கிறீர்கள்? ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஆதிக்க சாதிகளை ஏன் எதிர்ப்பதில்லை?
பி.பெ: நாங்கள் எத்தனை அறிக்கை விட்டிருக்கிறோம் என்று பாருங்கள்.
பாண்டே: இல்லை, பூணூல் அறுப்பது, தாலி அறுப்பது மாதிரி ஏன் ஆதிக்க சாதிகளுக்கு எதிராக இறங்கிப் போராடவில்லை? பெரியாரே கூட கேரளத்தின் வைக்கத்தில் தான் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினாரே தவிர இங்கு தமிழ்நாட்டில் நடத்தவில்லையே?
பி.பெ: விபரம் புரியாமல் பேசாதீர்கள்.. நான் ஒரு வக்கீல்..
பாண்டே: உங்கட்ட விபரம் தெரிஞ்சுக்கலாம்னு தான் பேசுறேன்.. சொல்லுங்க..
பி.பெ: பெரியார் இங்கும் போராடியிருக்கிறார்.
பாண்டே: அப்படியா? அதற்கான ஆதாரம் இருக்கிறதா?
பி.பெ: அது அது வந்து.. தப தப.. நாளை தருகிறேன்.
_______________
பாண்டே: கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாயக் கூலிகளை எதிர்த்து பெரியார் எதுவும் பேசியிருக்கிறாரா?
பி.பெ: நாங்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் தான். பெரியார் நிறைய பேசியிருக்கிறார்.
பாண்டே: அப்படியா? ’கொடுக்கும் கூலியைப் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அதை விடுத்து கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து போராடினால் இப்படித்தான் நடக்கும்’ என்று பெரியார் தானே சொல்லியிருக்கிறார்?
பி.பெ: தம்பி நான் ஒரு வக்கீல்..
பாண்டே: இதற்கு அது பதில் இல்லையே?
_______________________
பாண்டே: தாலி வேண்டாம் என்று சொல்லும் உங்களால் பர்தா வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
பி.பெ: பெண்ணடிமைத்தனத்தை விதைக்கும் எதுவும் வேண்டாம்.
பாண்டே: பர்தா வேண்டாம் என்று சொல்ல முடியுமா முடியாதா?
பி.பெ: நாங்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரிகள்.
பாண்டே: நீங்கள் இன்னும் நேரடியாகப் பதில் சொல்லவில்லை
பி.பெ: நீங்கள் மதச் சண்டையை உண்டாக்க நினைக்கிறீர்கள். அதற்கு நான் ஆள் இல்லை..
____________________
பாண்டே: ராமன் இல்லை, சிவன் இல்லை என்று சொல்லும் உங்களால் ஏசு இல்லை, அல்லா இல்லை என்று சொல்ல முடியுமா?
பி.பெ: நான் ஏன் சொல்ல வேண்டும்?இப்ப்படி விளகெண்ணை போல பேசி விட்டு கடைசியில் நான் ஒரு வக்கில் என்னை விவாதத்தில் வெல்ல முடியாது.. என்றான் பாருங்கள் அங்கே தான் கீரைமனி இருக்கிறார்
என்னா அடி.. ஆமா .....ஆமா
நன்றி: சிவ சித்தன்
>>பகுத்தறிவு என்பது திருப்பி கேள்வி கேட்கும் வரை தான் என்பதை நிருபித்த பாண்டேவிர்க்கும் தந்தி டிவி யிக்கும் நன்றி, இதுநாள் வரை பெரிய புடுங்கிகளை போல உலாவந்தவன் எல்லாம் இன்று கருப்பு சட்டையை கலட்டி வைத்து விட்டு வெளியே சுத்துகிறார்கள்.
ஒரே ஒரு நேர்மையான விவாத்தம் போதும் இந்த திராவிடர்களின் தொலை உரிக்க<<
Image may contain: 1 person, sitting and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...