ரபேல் குறித்து சிறிய விளக்கம்!...
இந்திய இராணுவ பாதுகாப்புதான் நமது நாட்டிற்க்கு சிறந்தது!..
சீனா பாகிஸ்தான் நாடுகளிடம் இல்லாத வகையிலான ஏவுகனைகளுடன் போர் விமானம் வாங்கும் மோடி அரசாங்கம்.....
எந்த ஒரு ஆயுதம் இன்றி வெறு விமானம் மட்டுமே வாங்க உத்தேசித்த முந்தைய காங்கிரஸ் அரசாங்கம்.......
காங்கிரஸ் அரசு எந்த ஒரு ஆயுதம் இன்றி வெறும் விமானத்தை வாங்க மட்டுமே பேரம் பேசியது ஆனால் கடைசிவரை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவில்லை......
ஆனால் மோடி அரசாங்கமோ விமானம் மட்டும் அல்லாமல் ஏவுகனைகள், ரேடார்கள், ஹெல்மெட் display என பல ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்துடன் வாங்குகிறது....
இதில் வாங்கப்படும் இரண்டு ஏவுகனைகள்....
1. Meteor ஏவுகனைகள்..
2. Storm shadow/ SCALP ஏவுகனைகள்..
இந்த ஏவுகனைகள் அனைத்தும் போர் விமானத்தின் அடியில் பொருத்தப்பட்டு ஏவப்படும்......
Meteor ஏவுகனைகள் ஆகாயத்தில் இருந்து ஆகாயத்தில் மற்றொரு இலக்கை (air - air missile) நோக்கி ஏவப்படும் ஏவுகனை..
இது மூலம் கிட்டத்தட்ட 100 முதல் 150 கிலோமீட்டர் வரை உள்ள இலக்கை தாக்க இயலும்....
இது Mach 4 வேகத்தில் அதாவது ஒலியைவிட நான்கு மடங்கு வேகத்தில் செல்ல கூடிய ஏவுகனை...
Storm Shadow/ SCALP ஏவுகனைகள் மூலம் ஆகாயத்தில் இருந்து தரையில் ( Air - Surface missile) உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் இயலும்....
இந்த SCALP ஏவுகனைகள் மூலம் 500 கிலோமீட்டருக்கு மேலே உள்ள இலக்குகளை தாக்க இயலும்.....
இந்த ஏவுகனையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது பாறையின் அடியில் உள்ள பதுங்கு குழிகள் வரை துளைத்து சென்று தாக்கும்....
இந்த ஏவுகனைகளை ஏவியபின் விமானத்தில் இருந்து மட்டுமல்லாமல் மற்ற இடங்களில் இருந்தும் இதனை கட்டுப்பாட்டில் வைத்து பாதையை மாற்ற இயலும்......
இந்த இரண்டு வகை ஏவுகனைகள் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இல்லை.....
இந்தியாவிடம் தான் முதலாவதாக வரப்போகிறது....
எவ்வளவு எண்ணிக்கை என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது......
இதன் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்று தான் ராகுல்காந்தி ஒப்பாரி வைக்கிறார்.......
ரகசியமாக வைக்க வேண்டிய ஒன்றை வெளியிட வேண்டும் என்று தங்கள் சுயநலத்திற்காக காங்கிரஸ் கேட்கிறது.....
எவ்வளவு எண்ணிக்கை என்பதை வெளியிட்டால் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எவ்வளவு எண்ணிக்கை யில் இந்த ஏவுகனைகள் உள்ளது என்று எளிதாக தெரிந்து விடும்.....
நாட்டின் பாதிப்பிற்கு சவால் விட்டு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் உதவி புரிகிறது என்று நினைக்கிறேன்....
ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர், மோடி ஆட்சியை அகற்ற பாகிஸ்தானிடம் உதவி கேட்டதும், ராகுல்காந்தி டோக்லாம் பிரச்சினை நடந்த போது சீன தூதரை சந்தித்ததும் இந்திய மக்கள் மறக்கவில்லை.....
எப்படியும் மோடி அரசாங்கம் முழு விவரங்களையும் வெளியிடாது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக தவறான தகவல்களை பரப்புகிறது........
No comments:
Post a Comment